Month: May 2020

வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள்/Medicinal properties of garlic

நம் உடலில் செரிமானம் சக்தி , கழிவு நீக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு  துணையை இருப்பது பூண்டு . பூண்டு நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது . முடி உதிர்வை தவிர்க்க உதவுகிறது . மூச்சடைப்பு போன்ற நோய்கள் எல்லாம் குணமாகும் . பூண்டு கஞ்சி சாப்பிடுவதால் மலசிக்கல் குணமாகும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Diets to cure menstrual problem in women/பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை குணமாக உணவு முறைகள்

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது . பெண்களுக்கு  மாதவிடாய் சீராய் வராமல் இருப்பதற்கு காரணம்  வெள்ளை படுத்தல் , இரத்தசோகை இருப்பதால்தான்.இரத்தசோகை பெண்களுக்கு வருவதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது . மாதவிடாய் நேரத்தில் அதிகமாக வயிற்று பகுதி , கால் இவை எல்லாம் அதிகம் வலிக்கும் . அந்த நேரத்தில் இருப்பு சத்து உள்ள உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Types of rice that help boost immunity/நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் அரிசி வகைகள்

நம் அன்றாட வாழ்வில் நாம் அதிகம் வெள்ளை அரிசி தான் பயன்படுத்துகிறோம் . ஆ னால் அது நம் உடம்புக்கு மிகவும் நல்லது இல்லை . சிகப்பு அரிசி , கவுனி அரிசி, பழுப்பு நிற அரிசியை பயன்படுத்த வேண்டும் . ஏனெனில் கவுனி அரிசி தான் நேரடியாக நமக்கு புற்று நோய் வராமல் தடுக்க  உதவுகிறது . மேலும் இதை பார்க்க இந்த காணொளியை காணவும் .

மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி ?/ How to get rid of stress?

நம் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் வரும் போது நாம் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் . மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் போது நம் கண்களை மூடி நம் மனதில் வரும் எண்ணங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் . அப்போது நம் வாழ்வில் நிகழ்த்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை நம் மனதில் கொண்டுவரவேண்டும் . அப்போது நம்மை அறியாமலே நாம் மிகவும் சந்தோசமாக இருப்போம் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .