Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Home / 2020 / July

Monthly Archives: July 2020

Harms caused by eating fast foods/துரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …

துரித உணவை அதிகம் சாப்பிடுவதால் நம் உடலில் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் .. உணவு சுவையாக இருப்பதற்காக அதில் காரம் , உப்பு , சர்க்கரை அளவை  அதிகம் சேர்ப்பார்கள். அது உடலுக்கு மிகவும் நல்லது இல்லை . இது இதயத்தையும் பாதிக்கும் .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .. Share on: WhatsApp

Read More »

எண்ணம் போல் வாழ்க்கை …/ Life as thought

நம் வாழ்க்கையில் வரும் இன்பம் , துன்பம் அனைத்திற்கும் காரணம் நாம் தான் …ஏனெனில் எதை பற்றி அதிகம் நினைக்கின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும் .. நம் எண்ணத்திற்கு சக்தி அதிகம் .. இப்போது நாம் அதிகம் நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் . அதிகம் கெட்டதே நினைத்தால் கெட்டதுதான் நடக்கும் … நம் எண்ணம் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் விதி இல்லை .. மேலும் இதை பற்றி …

Read More »

two minute simple meditation method/இரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..

அகத்தின் அழகு தான் உண்மையான அழகு .அந்த அகத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை சீர்படுத்துவதுதான் தியானம் .. தியானம் செய்வதற்கு இரண்டு நிமிடம் போதும் .. தியானம் செய்தால் நம் உடம்பு சுறுசுறுப்பாகவும் , நம் எண்ணத்திலும் தெளிவும் இருக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .. Share on: WhatsApp

Read More »

Disadvantages of eating three dangerous foods/ஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..

நாம் உண்ணும் உணவு சுவைக்காக இருக்க கூடாது . நம் உடல் ஆரோக்கியத்திற்காக தான் இருக்க வேண்டும் .வெள்ளைச்சர்க்கரை , காபி , தேநீர் , வெள்ளையரிசி இவை சாப்பிடாமல் இருப்பது நம் உடம்புக்கு மிகவும் நல்லது . வெள்ளைச்சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் ..வெள்ளை அரிசியில் உடம்புக்கு தேவையான இரும்புசத்து , பாஸ்பரஸ் போன்ற சத்துகள் எதுவும் இருக்காது .. …

Read More »

தொப்பையை குறைக்க உடல் பயிற்சி/ Physical exercise to reduce belly fat

அதிக கலோரிகள் இருக்கும் உணவை உட்கொள்வது உடல் எடை அதிகமாக ஒரு காரணம்.உங்கள் வீடுகளில் இருக்கும் பெண்கள் அதிகம் கவலை கொள்வது உடல் எடை கூடுவதை நினைத்துதான் குறிப்பாக உடல் எடை அதிகமாக நிறைய காரணங்கள் உண்டு. இருப்பினும் நாம் செய்யும் உடல் பயிற்சியை வைத்து எவ்வாறு உடலின் எடையை குறைக்கலாம் என்று இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்வோம். https://amzn.to/3003Sr9 Share on: WhatsApp

Read More »

உணவை எப்படி சாப்பிட வேண்டும் ./ How to eat food?

நம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது .இன்றைய உலகில் நாம் நன்றாக சாப்பிடுவது இல்லை அது நம் உடம்பிற்கு மிகவும் ஆபத்தானது  .நாம் பசிக்கும் நேரத்தில் தான் சாப்பிடவேண்டும் மிகவும் முக்கியமானது அதுதான் . நாம் உணவை மிகவும் அளவாக எடுக்க வேண்டும். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு உணவை உண்ண கூடாது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . Share …

Read More »

கேழ்விரகு கஞ்சி செய்முறை . /kelveraku kanji

கேழ்விரகு கஞ்சி நம் பாரம்பரிய உணவாகும்  . இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் கேழ்விரகு , உப்பு , தண்ணீர் , பால் . இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . Share on: WhatsApp

Read More »

பயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் ?/ Are you afraid and nervous?

மனஅழுத்தம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்தால் நல்லது என்று நினைத்திருப்போம் ஆனால் அது நிகழவில்லை என்று அதை தினமும் நினைத்து எண்ணி நாம் மிகவும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறோம் . நம் வாழ்க்கையில் நாம் நினைத்தது நிகழவில்லை என்றால் அந்த வாழ்க்கை உங்களை வைத்து மிகப்பெரிய திட்டத்தை நிகழ்த்தப்போகிறது என்பதுதான் அர்த்தம் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . Share on: WhatsApp

Read More »

சுலபமான சத்தான லட்டு/Easy nutritious laddu

வீட்டில் இருக்கும் பொருட்களான உளுந்து,அரிசி,வெள்ளம்,கடலை ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிதில் ஒரு சத்தான லட்டுவைத் தயாரிக்க விரும்புவர்கள் இந்தக் காணொளியைப் பாருங்கள்.மேலும் இதனை உட்கொள்வதால் உடம்பு வலி,மூட்டு வலி,கைகள் வலிகளுக்குத் தீர்வாக அமைகிறது.சில சமயம் வெள்ளத்திற்கு மாற்றாக கருப்பட்டியையும் பயன்படுத்தலாம்.குழந்தைகளுக்கு முந்திரி மற்றும் பாதாம் போன்றவற்றை பயன்படுத்தியும் உண்ணக் கொடுக்கலாம். Share on: WhatsApp

Read More »

எள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்?/ How to make sesame balls?

எள் மற்றும் வெள்ளத்தின் நன்மைகளை தெரியாதவர்கள் நம் தளத்தில் தெரிந்து கொண்டும்,நன்மைகள் தெரிந்தவர்கள் இந்தக் காணொளியின் மூலம் ஒரு பழங்கால பதார்த்தமான எள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம் என்று கற்றுக் கொள்ளுங்கள்.வளர் இளம் பெண்களுக்கு இந்த எள்ளு உருண்டை மிகவும் நல்லது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இதனை தவிர்ப்பது முக்கியமானது. Share on: WhatsApp

Read More »