Month: July 2020

gooseberry /நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை

இன்றைய காலகட்டத்தில் நாம் உணவில் நிறைய மனமூட்டிகளை இஞ்சி சீரகம் பெருங்காயம் மற்றும் பல மனமூட்டிகளை நாம் உணவில் சேர்த்து வர புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடமுடியும்.

கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ./ Benefits of eating lettuce.

கீரையில் கால்சியம் , பொட்டாசியம் , அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கிறது . நம் அன்றாட வாழ்வில் கீரையை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் . கீரை சீராக சீரணம் ஆகுவதற்கு உதவுகிறது . மேலும் மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

செம்பருத்தி பூ வின் நன்மைகள் ./ Benefits of Lemongrass Flower.

செம்பருத்தியின் இதழை சாப்பிட்டால் இருதய நோய் குணமாகும் . காலையில் வெறும் வயிற்றில் இதழ்களை சாப்பிட்டால் உடல் சூட்டை குறைக்கும் . முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது . இரத்தசோகை குணமாகும் . இரத்த அழுத்தம் சீராகும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

பெருஞ்சீரகம்/ Fennel

பொதுவாக பெருஞ்சீரகம் ஒரு சுவையான சமையல் மூலிகை மற்றும் மருத்துவ தாவரமாகும். பெருஞ்சீரகம் பச்சை மற்றும் வெள்ளை, இறகு இலைகள் மற்றும் மஞ்சள் பூக்களை கொண்டது. லைகோரைஸ் போன்ற சுவை கொண்டவை. அதன் பல சமையல் பயன்பாடுகளைத் தவிர, பெருஞ்சீரகம் மற்றும் அதன் விதைகள் பலவிதமான சுகாதார நன்மைகளை வழங்குகின்றன.அவற்றைப் பற்றி காணலாம். பெருஞ்சீரகம் கொண்டுள்ள சத்துக்கள் பெருஞ்சீரகம் மற்றும் அதன் விதைகள் இரண்டும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. கலோரிகள், நார்ச்சத்து, வைட்டமின் C, கால்சியம், இரும்பு மெக்னீசியம், …

பெருஞ்சீரகம்/ Fennel Read More »

குப்பைமேனி/Garbage man

மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்களுக்கு அருகாமையிலேயே பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகள் இருக்கின்றன. அப்படி மிகவும் எளிதில் கிடைக்கும் ஒரு மூலிகையான குப்பைமேனி செடியை பற்றியும், அதன் பயன்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். வீக்கத்தைக் குறைக்கும் எதிர்பாராத விதமாக உடலில் அடிபடும் போது அப்பகுதி சிலசமயம் அளவுக்கதிகமாக வீங்கிவிடுகிறது. குப்பைமேனி செடிகளின் இலைகளை ஒரு கையளவு பறித்து, நன்றாக அரைத்து வீக்கம் உள்ள பகுதிகளில் பற்று போட்டு வந்தால் வீங்கம் மட்டும் கடுமையான வலி …

குப்பைமேனி/Garbage man Read More »

குதி கால் வலி நிரந்தர தீர்வு/ Permanent solution for jumping foot pain

குதி கால் வலி – ஒரே இடத்தில உட்கார்ந்து எழுந்திருக்கும் இருக்கும் பொழுது குதிகால் வலி ஏற்படும் மற்றும் உறங்கி எழுந்திருக்கும் பொழுது வலி ஏற்படும் . இது எதனால் ஏற்படுகிறது அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி மருத்துவர் கு சிவராமன் கூறுகின்றார் . மேலும் இந்த காணொளியை பாருங்கள் .மேலும் இந்த காணொளியை பாருங்கள்

புரத சத்து நிறைந்த உணவுகள்/protein rich foods

புரத சத்து நம் உடலுக்கு அதிகம் தேவை, நாம் அனறாட வாழ்வில் இந்த புரதச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் சிறந்தது. எந்த உணவு பொருட்களில் எவ்வளவு புரத சத்து நிறைந்துள்ளது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

digestion/செரிமானம் ஆகவில்லை என்பதை தெரிந்து கொள்ள.

சரியான செரிமானம் ஆகாமல் இருந்தால் நாற்றம் வரும். இரும்பு சத்து குறைவாக இருந்தால் செரிமானம் சரியாக நடை பெறவில்லை என்று அர்த்தம். அலர்ஜி ஏற்படும், மேலும் தெரிந்து கொள்ள இந்த காணொளியை காணுங்கள்.