Month: August 2020

கிராமியம் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறைகள் ….

கிராமியம் எண்ணெய் வகைகள் நெய் , எள்ளு , கடலை போன்ற எண்ணெய்கள் எல்லாம் தயாரிக்கப்படுகின்றனர் .. கிராமியம் என்ற பெயருக்கு ஏற்ப இயற்க்கை முறையில் தயாரிக்கப்படுகின்றனர் .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் ..  

செக்கு எண்ணெய்யின் நன்மைகள் …/ Advantages of Czech oil

நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தும் எண்ணெய் நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் மட்டும் தான் .தாவிரஎண்ணெய் யில் அதிகம் கொழுப்பு இருக்காது . நேரடியாக விலங்கில் இருந்து வரும் எண்ணெய்யில் தான் கொழுப்பு இருக்கிறது . மோனோலாரி இருதயநோயினை குணப்படுத்தும் . இந்த மோனோலாரி தேங்காய்யில் தான் அதிகம் இருக்கிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …

Millet Adai || Murungai Keerai Adai || சிறு தானியம் அடை

சிறுதானிய அடை செய்யும் முறை இதற்கு தேவையான சிறுதானியம் கம்பு ,சோளம் தினை , கேழ்வரகு குதிரை வாலி இதை எப்படி செய்வது ? இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்   CLICK TO SUBSCRIBE THE CHANNEL சிறுதானிய நன்மைகள் ஊட்டச்சத்து நிறைந்தது வைட்டமின் ‘பி’ அதிகம் உள்ளது குளுட்டன் இல்லாதது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது: உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கும் பசையம் ஒவ்வாமை நோயைத் (செலியாக் நோய்) தடுக்கிறது நீரிழிவு நோயைக் …

Millet Adai || Murungai Keerai Adai || சிறு தானியம் அடை Read More »

Permanent solution to infertility/குழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிளகு ,பூண்டு ,இலந்தை தழை இதை நன்கு அரைத்து குளிர்ந்த நீரில் கொடுக்க வேண்டும் , மாதத்திற்கு மூன்று நாள் இதை கொடுக்க வேண்டும். கர்பபையையை சுத்தம் செய்யும் முறைதான் இது, இதை பற்றி முழுவதும் பார்க்க இந்த காணொளியை பார்க்கவும் .( REFER – Source ) உணவே மருந்து என்ற இந்த இணைய சேனலில் தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் இயற்கை மருத்துவம் பற்றிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும். தொடர்ந்து எங்களுடைய வீடியோக்களை …

Permanent solution to infertility/குழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu Read More »

கப சுர குடிநீர்/ Kapa Sura drinking water

கப சுர குடிநீர் பல மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது , இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மேலும் தற்போதைய சூழலில் இது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது . மேலும் இதை பற்றி காண இந்த காணொளியை காணவும். மேலும் கப சுர குடிநீர் பொடியை வாங்க இதை அழுத்தவும் click to buy கபசுர குடிநீர்

எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …/ A way to change negative thoughts

மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பாகும் . நம் மனதை உணரமட்டும்தான் முடியும் நம் கண்களால் காண முடியாது .நம் மனம் மேல்மனம் , ஆழ்மனம் என இரண்டு வகைப்படும் .எதிர்மறை எண்ணங்களை மாற்ற உங்களுக்கு பிடித்ததை மட்டும்  செய்ய வேண்டும் .. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அறுபது , எழுபது எண்ணங்கள் தோன்றும் அதில் தொண்ணூறு சதவீதம் வந்த எண்ணம் தான் திரும்ப திரும்ப வரும் .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை …

எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …/ A way to change negative thoughts Read More »

Simple Home Remedies To Stimulate Appetite/பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..

சோம்பு , சீரகம் இரண்டையும் நன்றாக காயவைத்து அரைக்க வேண்டும் .. அதனோடு கற்கண்டையும் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும் .. இதை காலையில் தினமும் சாப்பிட வேண்டும் .குழந்தைகள் இதை சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள் .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …

recipe that will extend your life/உங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வெந்தயம் , கருஞ்சீரகம் , ஓமம் …முதலில் கருஞ்சீரகத்தை வருக்க வேண்டும் . இரண்டாவது வெந்தயம் ,ஓமம் இதையும் வருக்க வேண்டும் .. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அதை நன்றாக அரைக்க வேண்டும் ..தினமும் இரவு நேரத்தில் சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் ..