கழுத்து வலிக்கு தீர்வு

குழந்தைகளின் செயல்பாடுகளான விளையாட்டு,ஆண்களின் வெளிவேலைகள் மற்றும் பெண்களின் வீட்டு வேலைகள் என அனைவரின் செயல்பாடுகளை தடை செய்யும் சிறிய மற்றும் அடிக்கடி தோன்றுவது தான் கழுத்து வலி. ஓரிரு நாட்களில் குணமாகக் கூடிய கழுத்து வலிக்கு நமது வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றலாம் எனவும்,மன அழுத்தம்,இதயம் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும் நாள்பட்ட கழுத்து வலியைப் பற்றியும் அதற்கான காரணம் மற்றும் வலி மற்ற உறுப்புகளுக்குப் பரவும் விதம், அவற்றை குணமாக்கும் உணவுப் பொருட்கள் என அனைத்து குறிப்புகளையும் …

கழுத்து வலிக்கு தீர்வு Read More »