Month: October 2020

தேவையில்லாத முடியை நீக்குவது சுலபம் | Unwanted Hair Removal for Women naturally in Tamil | Nextday360

முகத்தில் தேவையில்லாமல் முடி வளருவதை தடுக்க பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது உண்டு. ஏனென்றால் தங்களுடைய முக அழகை பாதிக்கும் வகையில் தேவைக்கும் அதிகமாக முடி வளர்ச்சி இருக்க கூடும். அதனை நீங்குவது மிகவும் சுலபம். முழுமையாக பார்க்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை பார்க்கவும்…

பூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற/ Cure Insect Tooth, Property Tooth and Tooth Decay | Destroy and expel worms in the property tooth

teeth pain home remedies

பல் வலி, பல் சூத்தை, பல் கூச்சம் மற்றும் பல்லில் உள்ள கிருமிகளை அழித்து வெளியேற்ற ஒரு அருமையான வழிமுறை நாம் வீட்டிலேயே உள்ளது. அதை செய்து வந்தாலே போதும் அனைத்து விதமான பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் எளிமையாக. வீடியோவை முளிமையாக பார்க்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பாருங்கள் பயன்பெறுங்கள்…

கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ / Garlic + Ginger Tea To Get Rid Of Bad Fat And Lose Weight

weight loss tips

உடல் எடையை பற்றி அன்றாட வாழ்வில் கவலைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். எடையை குறைக்க பல வழிகள் உண்டு ஆனால் நம் கவதில் கொள்ளவேண்டிய முதல் விஷயம் அது ஆரோக்கியமானதா என்றுதான். அப்படி தேடி தேடி கண்டுபிக்கப்பட்டதுதான் உங்களுக்கு உடல் எடையை குறைக்க வீட்டிலேயே இயற்கையாகவும், ஆரோக்கியமானதாகவும் ரெடி பண்ணக்கூடிய வகையிலான இந்த கார்லிக்+ஜிஞ்சர் டீ. முழுமையாக காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள்.

ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க | How to Weight Gain Naturally in Tamil

உடல் எடை அதிகரிக்க

இன்றைய காலஓட்டத்தில் மக்கள் அனைவரும் சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பதை தவறவிடுகின்றனர். நம் உடலுக்கு தேவையான அத்தியவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைத்தால் நம் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும். இயற்கையான முறையில் உங்கள் எடை அதிகரிக்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை முழுமையாக பாருங்கள்.

தோல் அரிப்பு, சொறி, அலர்ஜி, சோரியாசிஸ்,தடிப்பு, போன்ற தோல் நோய்கள் எளிதில் குணமாக வீட்டு வைத்தியம்/ Home Remedies To Cure Skin Diseases Like Itching, Rash, Allergies, Psoriasis, Psoriasis

உடல் அரிப்பு நீங்க

தொழில் உள்ள அரிப்பு, சொறி, சிரங்கு, சோரியாசிஸ், அலர்ஜி, தடிப்பு போன்ற சரும நோய்கள் அனைத்துக்கும் ஒரே மருந்து குப்பைமேனிதான். இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்கின்ற முழு காணொளி கீழே உள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்…

வேனல் கட்டிகள் பழுது உடைந்து சரியாக இயற்கை வைத்தியம் | Heat Boils Home Remedy | NEXT DAY 360

வேனல் கட்டி

வேனல் கட்டிகள் உடலில் நீர் சத்து குறைவதால் கோடை காலத்தில் ஏற்படும் பிரச்சனையாகும். அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு வேனல் கட்டிகள் அடிக்கடி வர வாய்ப்பு உண்டு. வேனல் கட்டிகள் மற்றும் சூட்டு கொப்புளங்கள் வந்தவுடன் உடனடி தீர்வு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். முழுவதும் இயற்கை முறையை பின்பற்றி இதனை சரிசெய்ய முடியும் ஒரே நாளில். கீழே உள்ள காணொளியை பார்த்து பயன்பெறுங்கள்…

புளித்த ஏப்பம், அஜிரணம், அசிடிட்டியை உடனடியாக போக்கும் சுவையான புதினா லெமோனெட் ஜூஸ் | Mint Juice

புளித்த ஏப்பம்

புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, செரிமான பிரச்சனை போன்ற பாதிப்புகளும், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் தீரவும்.  நன்கு பசி எடுக்காத அவர்களுக்கு பசியைத் தூண்டுவதற்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொலியை பாருங்கள் பயன் பெறுங்கள்

புதினா தோசை – சுவையாக, ஆரோக்கியமாக செய்வது எப்படி? | Easy & Healthy Pudina Dosa Recipe in Tamil

Pudina Dosa

பல் வலி, அஜீரணக் கோளாறுகள், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் வயிறு சம்பந்தமான முக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் பொருளாக விளங்குகிறது புதினா. இது ஒரு மணமூட்டியும் கூட. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் இதனை நாம் அன்றாட பயன்படுத்த தவறிவிடுகிறோம். ஆனால் இதை தோசையில் முறையில் நாம் உணவில் சேர்ப்பது மிகவும் சுலபம். உடலுக்கு ஆரோக்கியமான இந்த புதினா தோசை எளிமையாக செய்ய வேண்டுமா? கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை முழுமையாக பாருங்கள்.

Sore Throat, Colds/தொண்டைக் கரகரப்பு, தொண்டைவலி, சளி, மார்புச்சளி, உடனே குணமாக தினமும் திரிகடுக காபி சாப்பிடுங்க

திரிகடுகம் காபி

திரிகடுகம் : சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று இன்றியமையாத பொருள்களின் சரிசமமான கலவையை திரிகடுகம் எனப்படும். இந்த திரிகடுக பொடியை வைத்து தயாரிக்கப்படும் காபி தான் திரிகடுகம் காபி. சளி, மார்பு சளி, இருமல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த திரிகடுகம் காபி உதவும்.

பல் வலி, பல் கூச்சம், பல் ஆட்டம், ஈறு வலி, ஈறு வீக்கம் உடனடியாக குணமாக | Tooth Pain Relief in Tamil

பல் வலி, பல் கூச்சம், பல் சொத்தை ஈறு வீக்கம் போன்றவை உடனடியாக குணமாக நாம் வீட்டிலேயே தீர்வு உள்ளது. சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே இத்தகைய பிரச்சனைகளிலிருந்து இருந்து விடுபட முடியும். அதில் ஒரு மிகசிறந்த எளிய முறைதான் இது. முழுமையாக பார்க்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்…