Month: October 2020

Madurai special -Mullu Murungai Dosai Recipe in Tamil | முள்ளு முருங்கை தோசை | கல்யாண முருங்கை தோசை

கல்யாண முருங்கை தோசை

உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய முள்ளு முருங்கை அதாவது கல்யாண முருங்கை அதிலிருந்து சாறெடுத்து பண்ணக்கூடிய இந்த தோசையை வாரத்தில் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது மிகவும் சுலபமும் கூட. மேலும் இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள்.

To reduce unwanted flesh in the hip and thigh area, strengthen the bones/இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க, எலும்புகளை வலுவாக்க | Workout – Day 5

இடுப்பை சுற்றியுள்ள தேவையற்ற சதை மற்றும் தொடை பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவும் மிகசிறந்த பயிற்சி. மேலும் இந்தப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் எலும்புகள் வலுவாகும். முழுமையாக தெரிந்துகொள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை பார்க்கவும்.

நெஞ்செரிச்சல்,அசிடிட்டி,புளித்த ஏப்பம், வாயு தொல்லை உடனே ஒரே நாளில் குணமாக| Home Remedy for Acidity

நெஞ்சுஎரிச்சல், அசிடிட்டி, புளித்தஏப்பம் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் நாம் வீட்டிலேயே தீர்வு உள்ளது. மேலும் முழுமையா தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள்

coughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி

இந்த முறையில் முள்ளு முருங்கை ரொட்டி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இருமல் வரவே வராது. கொலைச்சளி நீங்கும்.முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்