Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Home / 2020 / December

Monthly Archives: December 2020

படர்தாமரை, தோல் அரிப்பு, படை, அலர்ஜி நீங்க | Itching and Rashes Solution in Tamil | Nextday360

தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, படை, சொறி, சிரங்கு, படர்தாமரை, அரிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து இயற்கை முறையில் வெளிவர சித்தர்கள் நமக்கு அருளிய இருக்கக்கூடிய மிகச் சிறந்த மூலிகைகளில் ஒன்றான குப்பைமேனி. இதனை எந்த முறையில் பயன்படுத்தி நாம் இத்தகைய பிரச்சனையில் இருந்து வெளிவர முடியும் அதனை எளிமையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்… https://youtu.be/ARHYOrCKvcE Share on: WhatsApp

Read More »

Omega 3 fatty acids நம் உடலில் இருந்தால் இத்தனை நன்மைகளா ?

Omega 3 கொழுப்பு அமிலம் மிகவும் முக்கியமான ஒன்று. அவை மூளை மற்றும் உடலுக்கு சக்தி வாய்ந்த ஆற்றலை கொடுக்கிறது. மேலும் ஒமேகா 3 பற்றிய ஐந்து முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். 1.மனசோர்வு மற்றும் பதட்டத்தை எதிர்த்து போராடும். பதட்டம் மனசோர்வு உலகில் மிகவும் பொதுவான மன நல கோளாறு ஆகும். இதன் அறிகுறிகள் சோர்வு , ஆர்வம் இல்லாமல் இருக்கும், சோம்பல் போன்றவை அடங்கும். இதில் என்ன …

Read More »

பூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர | Alopecia areata Home Remedies | Nextday360

ஒரு சில இடங்களில் பூச்சிவெட்டு என்றும் ஒரு சில இடங்களில் புழுவெட்டு என்றும் கணக்கிடப்படும் நமது முடி முளைக்கும் தன்மையை படிப்படியாக ஓரிடத்தில் திட்டுத்திட்டாக குறைக்கக்கூடிய தன்மை கொண்ட இந்த Alopecia areata. இதனை குணப்படுத்த கூடிய இயற்கை மருந்துகள் பற்றிய காணொளி தான் இது பார்த்து பயனடையுங்கள்… Share on: WhatsApp

Read More »

விவசாயத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு?/ What has agriculture got to do with us?

உலகம் ஓர் அதிசயம் அதில் மனித இனம் ஒரு பொக்கிஷம் காரணம் என்ன என்று பார்த்தால் இயற்கையை போல் படைக்கும் திறன் நம் மனித இனத்திற்கு உள்ளது அந்த படைப்பாற்றலை நல்ல விதத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம் தீய வழியிலும் பயன்படுத்தி கொள்ளலாம். நல்ல விதத்தில் பயன்படுத்துவதால் இந்த இயற்கைக்கும் மற்றும் மற்ற உயிரினங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை . ஆனால் நாம் அப்படியா ? இல்லை இல்லை நமது விஞ்ஞான …

Read More »

Vitamin E ன் முக்கிய பங்கு என்ன?/What is the main role of Vitamin E?

வைட்டமின் ஈ என்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், உங்கள் செல்களை மீண்டும் உருவாக்கவும் உதவும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் அன்றாட ஆரோக்கியத்திற்கு போதுமானதாகிறது. வைட்டமின் ஈ பொதுவாக தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும், வைட்டமின் இ குறைபாட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் சோர்வு, உடல் பலவீனம், கவனக்குறைவு போன்றவை நிகழும் . …

Read More »

சத்தான பீட்ரூட் தோசை சுவையாக செய்யலாம் | Healthy Beetroot Dosa in Tamil | Next Day 360

பீட்ரூட்டை இதுவரை நீங்கள் பொரியல் செய்து இருக்கலாம், ஜூஸாக செய்து இருக்கலாம் சட்னி வைத்து இருக்கலாம் ஆனால் தோசையில் முயற்சி செய்து பார்த்தால் பீட்ரூட்டில் உள்ள அனைத்து சத்துக்களும் மிகவும் எளிமையான முறையில் உங்களுக்கு வந்து சேரும். இதனால் பல உறுப்புகள் நமக்கு நன்மை அடையும். இந்த பீட்ரூட் தோசை செய்வது மிக மிக எளிமையான முறையில் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் பார்த்து பயனடையுங்கள்… Share on: WhatsApp

Read More »

சர்க்கரை நோய்க்கு மிகசிறந்த ஆசனம் மண்டுகாசனம். இன்சுலின் சுரப்பை சீராக்கும் | Mandukasana in Tamil

இன்றளவில் அதிக மனிதர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக சர்க்கரை நோய் உருவெடுத்துள்ளது இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மிக சிறந்த யோகாசனம் ஒன்று உள்ளது அதுதான் மண்டுகாசனம்.   இது நம் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டி இன்சுலின் சீராக சுரக்க உதவி செய்கிறது இதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து எளிமையான முறையில் வெளிவர முடியும் மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் …

Read More »

பிரஷர் குக்கரில் சமைக்கும் சாப்பாடு விஷத்துக்கு சமம் | Cooker Food is Very Bad for Our Health

குக்கரில் சமைப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதனால் என்னென்ன நோய்கள் வரும் அபாயம் உள்ளது என்பதை பற்றியும் ஒரு முழுமையான காணொளியாக இது இருக்கும்…  இன்று நாம் அனைவரும் தெரியாமல் பயன்படுத்தி கொண்டிருக்கக்கூடிய பிரஷர் குக்கர் என்கின்ற  எதிரியை அழித்து நம் ஆரோக்கியத்தைக் காத்திட இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்… https://youtu.be/e-R-6WGDGH0 Share on: WhatsApp

Read More »

Easy Way to Get Rid of Dandruff | Best Home Remedy for Dandruff | பொடுகு தொல்லை நீங்கும் நிரந்தரமாக

இன்று பெரும்பாலானோருக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க கூடிய ஒரு விஷயம் பொடுகு. இந்த பொடுகு என்பது தலையில் வந்துவிட்டால் அரிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அடுத்தடுத்து தலைதூக்கும். இதனை ஆரம்பத்தில் சரி செய்வது மிக மிக எளிது. துளசி எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் இந்த 3 எண்ணெய் பயன்படுத்தி பொடுகை முற்றிலுமாக அழித்துவிட முடியும். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை கடைசி வரை பாருங்கள் பயன் அடையுங்கள். …

Read More »

பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆபத்தானது | Why Danger to Buy Ginger Garlic Paste

இன்று கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பற்றிய ஒரு விழிப்புணர்வு காணொளி தான் இது. இந்த பேஸ்ட்டை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து குடும்பங்களும் இந்த காணொளியை பார்த்து இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்காக இந்த காணொளி உங்களுக்கு உதவி செய்யும் பார்த்து பயனடையுங்கள்… Share on: WhatsApp

Read More »