Year: 2020

அஜீரண கோளாரை சரியாகும் முறை./Method of correcting indigestion.

இது எளிய மருத்துவம் . வாயு தொல்லை அஜீரண கோளாறு புளித்த ஏப்பம் இது போன்ற தொல்லைகள் வரும் பொழுது இதை செய்து சாப்படிலாம். இதற்கு தேவையான பொருள் . வெற்றிலை ,சீரகம், பூண்டு செய்யும் முறையை இந்த காணொளியில் காணலாம்.  

பாட்டி வைத்தியம்/Remedies

மிகவும் எளிமையான வீட்டு வைத்தியம் தெரிந்துகொள்வோம் .நாம் அன்றாட வாழ்க்கையில் இதை பின்பற்றுவோம் இந்த காணொளியை பார்த்து பயனடைக மற்றும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஏழே நாட்களில் அல்சர் குணமாகும்/ulcer heals in seven days

நம் வீட்டில் இருக்கும் தயிர் சீரகப்பொடி தண்ணீர் இந்துப்பு ….போன்ற வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அல்சரை குணமாக்க முடியும் மேலும் இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்

என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க/Stay healthy forever

வணக்கம், நம் உடலின் இயக்கத்தை தீர்மானிப்பது ஐந்து உள்ளுறுப்புகள். அவை நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவையாகும். இந்த ஐந்து உள்ளுறுப்புகளையும் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுகிறது. இது நன்றாக இயங்கினால்தான் மனிதனால் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த ஐந்து ராஜ உறுப்புகள் பலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும். வீடியோவை இறுதி வரை பாருங்கள். வீடியோ பிடித்தால் லைக் செய்யுங்க. வீட்டு மருத்துவம், நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம்,Nalamudan Vaazha, நலமுடன் வாழ, ராஜ …

என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க/Stay healthy forever Read More »

Habits to follow for pregnancy health/கர்பபை ஆரோக்கியத்திற்கு பின்பற்றவேண்டிய பழக்கங்கள்கர்பபை ஆரோக்கியத்திற்கு பின்பற்றவேண்டிய பழக்கங்கள்

கர்பபை ஆரோக்கியத்திற்கு பின்பற்றவேண்டிய பழக்கங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் மற்றும் பின்பற்றலாம். https://youtu.be/ELAPGxfESgo

வெந்தயத்தின் மருத்துவ பயன்கள் ./Medicinal uses of dill.

வெந்தயத்தில் இரும்பு சத்து , நீர்சத்து ,புரதசத்து ,பொட்டாசியம் ,சோடியம் போன்ற தாது பொருட்கள் அதிகம் இருக்கிறது . வெந்தயத்தில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும் .மலசிக்கல் , வாய்யு பிரச்சனை , வயிற்று வலி போன்ற நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

முகப்பருவை போக்குவது எப்படி ?/ How To Get Rid Of Acne?

முகத்தில் பரு வருவதற்கு காரணம் அதிகம் எண்ணெய் உள்ள உணவை சாப்பிடுவதுதான் . எண்ணெய் உள்ள உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது . ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து முகத்தில் பரு இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும் . இப்படி செய்வதால் வலி குறையும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .