6 முக்கிய தகவல்கள் உயர் இரத்த அழுத்தம் பற்றி .

1.உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன ? அதை  வரவிடாமல் தடுப்பது எப்படி ?

இதயம் தமணிகளுக்கு இரத்தக் குழாய்களின் மூலமாக செல்லும் இரத்தத்தின் அழுத்தத்தின் அளவை  பொறுத்து உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது

2.சீரான அளவு ? அளவீடுகள்

SYSTOLIC mm Hg (upper number) LESS THAN 120

DIASTOLIC mm Hg (lower number) LESS THAN 80

இதை மீறினால் ஆபத்து

3.இரத்த அழுத்தம் உயர்ந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் ?

● Heart attack or stroke – இதயம் செயலிழப்பு / பக்கவாதம்

● Aneurysm – குருதி நாள நெளிவு ஏற்படும்

● Heart failure -இதயம் செயலிழப்பு

● Weakened and narrowed blood vessels in your kidneys – குருதி நாள நெளிவினால்  kidneys செயல்பாடு தடைபடும் .

● Thickened, narrowed or torn blood vessels in the eyes –  கண்களில் உள்ள  இரத்த நாளங்கள் சிவந்து காணப்படும் .

● Metabolic syndrome. – வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஏற்படும் .

● Trouble with memory or understanding – நியாபக சக்தி குறைந்து செயல்பாடுகளை புரிந்து கொள்ள தாமதம் ஆகும் .

● Dementia –

நினைவு பிரச்சினைகள், ஆளுமை அல்லது செயல்பாடுகள்  மாற்றங்கள். மனத் தளர்ச்சி.அன்றாட பணிகளைச் செய்வதற்கான திறனை இழத்தல்.

4.உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகள் ?

● வயதாகிவிட்டால்  வரும் ( 64 வயது )

● முன்னோர்கள் யாருக்காவது இருந்தால் வரும்

● அதிக எடை இருந்தால் வரும்

● உடல் உழைப்பு குறைந்தால் வரும் ( Not being physically active )

● புகை பிடிப்பது – புகை பிடித்தல் குறுகிய குறுகிய நேரத்தில் இரத்த அழுத்தம் அதிகமாகி குறையும் இது மிகவும் ஆபத்து

● உப்பு அதிகம் உணவில் இருந்தால் வரும் (Too much salt (sodium) in your diet.)

● உணவில் பொட்டாசியம் அளவு குறைந்தாலும் வரும்

● அதிகப்படியாக மது அருந்துதல்

● மனஅழுத்தம்

5.இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் உணவுகள் ?

● எலுமிச்சை -வைட்டமின் சி அதிகம்

● பூண்டு -மிக முக்கிய உணவு

● வாழைப்பழம் – இரும்பு சத்து அதிகம்

● கீரைவகைகள் – இரத்த அணுக்கள் அதிகமாகும்

● பீன்ஸ் – நார்ச்சத்து, மெக்னீசியம் , பொட்டாசியம் அதிகம் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைக்கும் .

இதை தினமும் உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்

6.இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் உடற்பயிற்சி ?

● நடை பயிற்சி – தினமும் 30 நிமிடம் நடந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்

● எடைகுறைதல் – உடல் எடையை குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்

இது மற்றவருக்கு பயன்படலாம் மறக்காமல் பகிர்ந்து விடுங்கள் நன்றி வணக்கம் .

குறள் 948:

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும். ( உதாரணம் : பரோட்டா சாப்பிடுவதால் மூல நோய் வந்தால் பரோட்டா சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்

நமது உணவேமருந்து-தமிழ் Android application னை download செய்யாதவர்கள் மறக்காமல் download செய்து கொள்ளுங்கள். அனைத்து தகவல்களும் உடனே உங்களை வந்து சேரும் .

இந்த தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்படும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள social media share link ஐ பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள்.