Home / உணவே மருந்து தமிழ் (page 10)

உணவே மருந்து தமிழ்

தன்னம்பிக்கை வளர இதை செய்யுங்கள்

சிறிய விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை மனித வாழ்க்கையில் வளர்ச்சி என்பது வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வந்த இடத்துக்கே வருவதல்ல.உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவர் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும். இதற்கு ஒரே தீர்வு தன்னம்பிக்கை வளர்ப்பு மற்றும் இதை …

Read More »

இயற்கை வேளாண்மை மகத்துவம்

காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களை எடுப்பதும் இல்லை. அவை தானாகவே வளருகின்றன.மேலும் மரங்களிலிருந்து விழும் இலை,தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு சத்துகளை தருகின்றன. இந்த செயலே இயற்கை வேளாண்மையின் முன்னோடி எனக் கொண்டு பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் இயற்கை வேளாண்மை மகத்துவத்தை பின்வரும் காணொளியில் காணுங்கள். https://youtu.be/uHoi-NwsYWoVideo can’t …

Read More »

சர்க்கரை ஒரு உயிர் கொல்லி

சர்க்கரை சத்து நமது உடலுக்கு மிகவும் தேவை.ஆனால் அவற்றை நமது உணவிலிருந்து உடலே தயாரித்துக் கொள்ளும்.மேலும் இந்த செயலுக்கு இன்சுலின் மிகவும் முக்கியமானதாகும். இந்த இன்சுலின் சுரக்கப்படும் அளவை நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுத்துக் கொள்ளும் சர்க்கரை பாதிக்கிறது என்பதை பின்வரும் காணொளியில் காணுங்கள். https://youtu.be/hR-1wQ1qwv8Video can’t be loaded because JavaScript is disabled: சர்க்கரையால் நமது உடலுக்கு வரும் பாதிப்புகள் (https://youtu.be/hR-1wQ1qwv8) Share on: WhatsApp

Read More »

துரித உணவின் மறுபக்கம்

தேசிய சத்துணவுக் கழகம் புரதம், விட்டமின் , கனிச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறைத்துள்ளது. பெரும் இலாபம் இதில் கிடைப்பதால் மக்களின் உடல்நலத்தைப் பற்றியோ அக்கறை காட்டுவது இல்லை.அவர்களின் நோக்கம் மிகச்சுவையான உணவு தயாரித்து இலாபத்தை ஈட்டுவது. துரித உணவில் கலக்கப்படும் இரசாயணப் பொருட்கள் துரித உணவு மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு …

Read More »

அல்சர் குடற்புண் குணமாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

குடற்புண் ஏற்பட புகைபிடித்தல்,புகையிலைப் பயன்பாடு,மது அருந்துதல், வாயுக்கோளாறு,அசுபிரின் முதலான வலிநீக்கல் மருந்துகள் பயன்படுத்துதல் போன்றவை முக்கிய காரணிகளாகும்.இநோயின் அறிகுறிகள் வாய்ப்புண், காரணமின்றிப் பற்களைக் கடித்தல்,வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி,நெஞ்செரிவு,மார்பு என்புப் பகுதிகள் இல்லாதது போல் தோன்றுதல்,வயிறு வீங்குதல்,பசியின்மை ஆகியவை ஆகும்.காரமான உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.மேலும் எளிதில் கிடைக்க கூடிய மாதுளை,சப்போட்டா,கொய்யா,வாழைப்பழம்,சிட்ரஸ் பழங்களை எவ்வாறெல்லாம் எடுத்தால் குடற்புண் குணமாகும் என்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம். https://youtu.be/eyq123L8zgoVideo can’t be …

Read More »

சளி இருமலுக்கு இந்த குழம்பு போதும்

இப்பொழுதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி இருமலுக்கு மாத்திரைகளையே எடுத்துக் கொள்கிறார்கள்.ஆனால் வீட்டிலேயே மிக எளிதில் கிடைக்க கூடிய பொருட்களான மிளகு,வெந்தயம்,   அரிசி,சீரகம்,பெருங்காயம்,சின்ன வெங்காயம்,பூண்டு,துவரை,உளுந்து,கொத்த மல்லி ஆகியவற்றை பயன்படுத்தி குழம்பு தயாரித்து சளியைக் குணப்படுத்த பின்வரும் காணொளியைக் காணுங்கள்.   https://youtu.be/NvdUjYf7exQVideo can’t be loaded because JavaScript is disabled: சளி, இருமலுக்கு இந்த குழம்பு செய்ங்க குழம்பும் காலி சோறும் காலி | kulambu …

Read More »

உடனே தொப்பை குறைய எளிய வைத்தியம்

அதிக சர்க்கரை,ஆல்கஹால்,எபோதும் சாப்பிடுவது,பல மணி நேரம் உட்கார்து வேலை பார்ப்பது,புரத குறைபாடு,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் அளவு குறைவது போன்றவை தொப்பை உருவாக காரணங்கள் ஆகும்.எனவே தொப்பையை குறைக்க நார்சத்து மற்றும் புரதம் உணவினை அதிகம் எடுப்பது, அதிக கொழுப்புகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, மது பழக்கத்தை கைவிடுவது, ஏரோபிக் வகையான உடற்பயிற்சியும், யோகாவும் வயிறு பருமன் குறைய வெகுவாய் உதவுகின்றது.கீழ்வரும் காணொளியில் நார்ச்சத்து நிறைந்த முருங்கை கீரையை எவ்வாறு …

Read More »

அத்தி பழத்தை தினமும் சாப்பிட்டு பாருங்கள்

கடும் வெப்பம் மற்றும் குளிர் நாடுகளை தவிர சீதோஷ்ண நிலை கொண்ட ஆசியாவில் அத்தி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அத்திப் பழங்கள் அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது. ஆனால் புதிய பழங்களை எடுக்கும் பொழுது பெரும்பாலும் பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே நன்றாக சோதனை செய்து உபயோகிக்கலாம்.தற்காலத்தில் இவை அனைத்து பகுதிகளிலும் பதப்படுத்தபட்ட நிலையிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த பழத்தில் நார்ச்சத்து,குறைந்த கலோரிகள்,பொட்டாசியம், மாங்கனீசு,புரதம் கால்சியம்,வைட்டமின் பி6,A,C. எனவே அத்தி பழத்தை தினமும் சாப்பிட்டு …

Read More »

உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் 8 முக்கிய நன்மைகள்

பழங்கள் பொதுவாகவே ஆரோக்கியமானவை தான். அதில் திராட்சையை எடுத்துக் கொண்டால், கருப்பு திராட்சை உடலிலுள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கிறது, கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்,செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.எளிதில் கிடைக்கும் பொழுது திராட்சையை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவற்றை உலர் திராட்சையாகவும் பயன்படுத்தலாம். புதிய பழங்களிலிருந்து உலர்ந்தவைக்கு முக்கிய வேறுபாடு அதிக கலோரி மற்றும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் ஆகும்.எடுத்துக்காட்டாக ஒரு கிண்ண திராட்சை 30 கலோரிகள்களையும் அதே அளவு …

Read More »

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது.அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.கொள்ளுவில் அதிகளவு இரும்பு மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. இந்த எள்ளும் கொள்ளும் தீர்க்கும் பிரச்சனைகளை பின்வரும் காணொளியில் காணலாம். https://youtu.be/a0rGyEIxDLEVideo can’t …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.