Sunday , February 23 2020
Home / uNAvEmARUNtHutaMIL

uNAvEmARUNtHutaMIL

வாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது

நம் ஊர் பழங்களில் இருக்கும் மகத்துவம் வெளிநாட்டு பழங்களை விட அதிமானது இந்த காணொளியை பாருங்கள்.     Share on: WhatsApp

Read More »

குழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்

நூடுல்ஸ் பெரும்பாலான உடனடி நூடுல்ஸ் அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடிய மைதா (சுத்திகரிக்கப்பட்ட மாவு) ஆல் தயாரிக்கப்படுகின்றன. உடனடி நூடுல்ஸ் குடல் தொல்லை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை .நூடுல்ஸ் பயன்பாட்டில் இந்தியா 4 வது இடம்… உடனடி நூடுல்ஸ் மற்றும் ரோட்டின் ஓரத்தில் இருக்கும் நூடுல்ஸ் ஐ உங்கள் செல்ல மகளுக்கோ , ஆசை மகனுக்கு வாங்கி கொடுத்து உங்கள் பாசத்தை வெளிப்படுத்த வேண்டாம் . …

Read More »

Chocolate ஆபத்தை நாம் உணராமல் போனோமா ?

சாக்லேட் என்றால் நம் வாயிலில் எச்சில் ஊறும் ஆனால் அந்த சாக்லேட் நம் குழந்தைகள் சாப்பிடுவதால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் என்னெற்ற பல நோய்கள் பற்றி விளக்கம் அளித்துள்ளார் மருத்துவர் கு சிவராமன் Share on: WhatsApp

Read More »

இயற்கை vs செயற்கை

இயற்கை vs செயற்கை – உணவே மருந்து தமிழ் – unave marunthu tamil இயற்கை  மற்றும் செயற்கை இயற்கையா அல்லது செயற்கையா  ? நாம் பயன்படுத்தும் முக்கால்வாசி  செயற்கைதான் அது ரசாயன உரத்தில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் உணவு பண்டங்கள் வரை அனைத்தும் செயற்க்கையாகிப்போனது  ,  இன்று நமக்கு உண்டாகும் பல நோய்களுக்கு காரணம் இந்த செயற்கை தான் . அது என்ன செயற்கை ? என்று …

Read More »

இதை பின்பற்றி பாருங்கள்

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும் கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை குளிக்க வேண்டும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும். உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை …

Read More »

அத்தி  பழத்தின் 6 முக்கிய நன்மைகள்

அத்தி  பழத்தின் 6 முக்கிய நன்மைகள் அத்திபழம்   செரிமானத்திற்கு  நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது  குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . அத்திப்பழத்தை உண்டால் நம்மை மற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள விடாமல் தடுக்கிறது . இதயஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ட்ரைகிளிசரைடுகள் (triglyceride) இரத்தத்தில் உள்ள ஒரு கொழுப்புத் துகள்கள், அவை இதய நோய்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும் . அத்தி பழம் உங்கள் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 3.கொழுப்பை குறைக்க அத்திப்பழத்தில் பெக்டின் (pectin)உள்ளது, இது கரையக்கூடிய நார்ச்சத்து, இது கொழுப்பின் அளவைக் குறைக்கும் . உலர் அத்திப்பழங்களில்  ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பைட்டோஸ்டெரால் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் ஒட்டுமொத்த கொழுப்பையும்  குறைக்கின்றன, ஆஸ்துமாவைசமாளிக்க மூச்சுக்குழாய் ஆஸ்துமாவை சமாளிக்க ஒரு திறமையான முறை தூள் வெந்தயம், தேன் மற்றும் அத்தி சாறு ஆகியவற்றின் கலந்து குடிப்பது  . ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் அத்தி சாற்றையும் பருகுங்கள் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்கள் உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் roundworms ரவுண்ட் வார்ம்களைக் கொல்கிறது  , இவை தான்  சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது . அத்திப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் சேர்ந்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Increase Sexual Stamina அத்தி ஒரு சிறந்த …

Read More »

மிளகு செய்யும் அற்புதம்

இன்று நாம் காரத்திற்க்காக பயன்படுத்தும் பொருட்களுக்கு முன்னதாக மிளகு தான் பயன்படுத்தி கொண்டிருந்தோம் மிளகில் சளி இருமல் போன்ற அனைத்து நோய்களுக்கும் மருந்து உண்டு அதை நாம் இந்த காணொளியில் பார்ப்போம். → Share on: WhatsApp

Read More »

தொப்புளில் எண்ணெய் வைத்து தூங்கினால் ஏற்படும் பல நன்மைகள்.

தொப்புளில் எண்ணெய் வைத்து தூங்கினால் நரம்பு தளர்ச்சி மற்றும் பல நோய்கள் சரியாகும். தொப்புளில் எண்ணெய் வைத்து தூங்குவதால் ஏற்படும் பல நன்மைகளை இப்போது பார்ப்போம்.   Share on: WhatsApp

Read More »

பொன்னாங்கண்ணியின் பயன்

பொன்னாங்கண்ணி இதில் பல ஊட்டச்சத்துக்கள் உண்டு நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து,இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற  முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி.  பலப் பல‌ மருத்துவக் குணங்களை கொண்டது. பலன்கள் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சருமத்துக்கு மிகவும் நல்லது. மூல நோய், மண்ணீரல் நோய்களை …

Read More »