Balasana – Child’s Pose – பாலாசனம்

குழந்தை நிலை (பாலாசனம்) :
இந்த ஆசனம் நமது ஒட்டுமொத்த உடலையும் மனஅழுத்தத்திலிருந்து பாதுகாத்து மன அமைதியை தருகிறது.
Stretches: Thigh, Ankle, Hip
Pose type: Forward bend, Restorative
Preparatory poses: Virasana
Also known as: Child’s resting pose, Child’s pose
Note: Consult a doctor before beginning an exercise regime

பயன்கள் :

1. மூச்சுப்பயிற்சியை நன்றாக்குகிறது
தண்டுவட நரம்புக்கு விரவு கொடுக்கிறது. மற்றும் நரம்புகளுக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது.

2. உள் உறுப்புகளான அடிவயிறு, சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றிற்கு நல்ல மசாஜ் கொடுத்து நன்றாக அவைகள் வேலை செய்ய உதவுகிறது.