Banana ice cream Recipe in Tamil | How to make banana ice cream | வாழைப்பழ ஐஸ்கிரீம்

இப்போது நீங்கள் கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்க வேண்டிய அவசியம் இல்லையே நம் வீட்டிலேயே அருமையான சுவைமிகுந்த உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் ஐஸ் கிரீம் செய்து சாப்பிடலாம். அதும் நமக்கு அருகாமையில் கிடைக்கும் வாழை பழங்களை வைத்து கொண்டு சுலபமாக செய்ய இயலும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார்வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம். இதற்க்கு தேவையான பொருள்களும் மிக குறைவு. மேலும் முழுமையாக காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

This soft serve ice cream is even healthy enough to eat for breakfast – NO heavy cream
or added sugars, and it is fat-free, dairy-free, vegan, raw, paleo, & gluten-free.