Breaking News
Home / உடலினை உறுதி செய் / Bhujangasana – Cobra Pose – புஜங்காசனம்

Bhujangasana – Cobra Pose – புஜங்காசனம்

வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் புஜங்காசனம்.
இந்த ஆசனம் செய்யும் போது பாம்பு படமெடுப்பது போல உடல் வளைந்து நிமிா்ந்து முகம் நேராக நோக்குகிறது. அதனால் இது சா்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
Strengthens: Vertebral column
Stretches: Lung, Shoulder, Thorax, Abdomen,
Preparatory poses: Urdhva Mukha Shvanasana, Setu Bandha Sarvangasana
Also known as: Cobra pose
Note: Consult a doctor before beginning an exercise regime

பயன்கள்:
•வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும்.
•சிறுநீரகம், கல்லீரல், குடல்கள், பிறப்புறுப்பு, கணையம், அட்ரீனல் சுரப்பிகளுக்கும் ரத்த ஓட்டம் அதிகமாகி இவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்க செய்கிறது.
குறிப்பு:
வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம் (hernia), விரைவாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

Check Also

காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய உடற்பயிற்சி

தினமும் ஒரு மணிநேரம் ஒவ்வொரு பயிற்சி மேற்கொள்ளலாம் . எந்த பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இந்த காணொளியில் பாருங்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.