கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகள் மீது திடீரென ஆர்வமும் ,வெறுப்பும் ஏற்படும் .எனவே ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும் .கர்ப்பிணிகள் அதிக அளவில் காபி ,டீ அருந்தக்கூடாது .தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள் ,பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது .சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும் .பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் . 1.மீன் மற்றும் கடல் உணவுகள் : பெரிய மீன்களில் அதிக …
Read More »கர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் ? | What foods should be eaten during pregnancy?
கர்ப்பகாலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்: பெண்களுடைய வாழ்க்கையில் மிகமுக்கியமான காலகட்டம் எதுவென்றல் கர்ப்பகாலம் தான் .பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் கர்ப்பகாலம் மிகவும் சோதனையான ஒரு காலகட்டமும் ஆகும் .ஏனென்றால் இந்த நேரத்தில் பெண்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன . இதுமட்டுமில்லாது கர்ப்பகாலத்தில் உணவு குறித்த பல சந்தேகங்களும் கருத்தரித்துள்ள பெண்களுக்கு ஏற்படும் . எந்தந்த உணவுகளை உண்ண வேண்டும் என்ற குழப்பம் இருக்கும் .எனவே …
Read More »வைட்டமின் A எதற்காக நம் உடலுக்கு தேவைப்படுகிறது ?| |Why does our body need vitamin A?
வைட்டமின் A என்றால் என்ன ? வைட்டமின் A என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் .இது நிறைவுறா ஊட்டச்சத்து கரிம சேர்மங்களின்(Unsaturated nutritional organic compound ) ஒரு குழுவாகும்.வைட்டமின் A பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது: நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு வைட்டமின் A மிகவும் முக்கியமானது ஆகும் . வைட்டமின் A இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகள் சரியாக வேலை செய்ய …
Read More »புரதத்தின் 5 முக்கிய நன்மைகள் | 5 main benefits of protein
புரதத்தின் 5 முக்கிய நன்மைகள் உங்கள் உடலுக்கு ஏன் புரதம் தேவைபடுகிறது ? உடல் எடையில் 1கிலோவிற்கு 0.8கிராம் புரதம் தேவைப்படுகிறது .உதாரணம் -50கிலோவிற்கு 40கிராம் புரதம் தேவைப்படுகிறது . ஒவ்வொரு நாளும் நீங்கள் போதுமான புரதத்தைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஐந்து முக்கிய காரணங்கள் இங்கே: 1. எலும்புகள், தசைகள், குருத்தெலும்பு மற்றும் தோல் ஆகியவற்றின் முக்கியமானவை புரதம் .உங்கள் தலைமுடி மற்றும் நகங்கள் பெரும்பாலும் புரதங்களைக் …
Read More »சர்க்கரை நோய்க்கு மிகசிறந்த ஆசனம் மண்டுகாசனம். இன்சுலின் சுரப்பை சீராக்கும் | Mandukasana in Tamil
இன்றளவில் அதிக மனிதர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக சர்க்கரை நோய் உருவெடுத்துள்ளது இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மிக சிறந்த யோகாசனம் ஒன்று உள்ளது அதுதான் மண்டுகாசனம். இது நம் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டி இன்சுலின் சீராக சுரக்க உதவி செய்கிறது இதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து எளிமையான முறையில் வெளிவர முடியும் மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் …
Read More »ஜீரண சக்தியை அதிகரிக்க, மலச்சிக்கல், செரியாமை சீரடைய உதவும் பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits
பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits – பலன்கள்: வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த ஆசனம். அல்சர், குடல்வால்வுக் கோளாறுகள் நீங்கும். மூட்டுவலி நீங்கும். மாரடைப்பு நோய், பெண்களுக்கு கருப்பைகோளாறுகள் சரியாகிவிடும். பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் பெருக்கம் குறையும். மலச்சிக்கல், செரியாமை சீரடையும். அடி முதுகு வலி குணமாகும். பிரசவித்த பெண்களுக்கு முக்கியமான ஆசனமாகும். Share on: WhatsApp
Read More »8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking
நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு மிக சிறந்த நன்மைகளை தரும். இதனை காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. திறந்த வெளியில் செய்வது மிகவும் நல்லது. முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இந்த 8 வடிவ …
Read More »முழங்கால் வலி, மூட்டுவலி போன்றவை வராமல் தடுக்க உடலில் தேவையற்ற சதையை குறைக்க | Thighs Workout Day 6
மூட்டு வலி, முழங்கால் வலி இனி உங்களுக்கு வராமல் இருக்க நாம் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதன் மூலமாக தடுக்க முடியும். இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை பார்க்கவும் https://www.youtube.com/watch?v=qWlBC-8DhZk&t=29s Share on: WhatsApp
Read More »two minute simple meditation method/இரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..
அகத்தின் அழகு தான் உண்மையான அழகு .அந்த அகத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை சீர்படுத்துவதுதான் தியானம் .. தியானம் செய்வதற்கு இரண்டு நிமிடம் போதும் .. தியானம் செய்தால் நம் உடம்பு சுறுசுறுப்பாகவும் , நம் எண்ணத்திலும் தெளிவும் இருக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .. Share on: WhatsApp
Read More »தொப்பையை குறைக்க உடல் பயிற்சி/ Physical exercise to reduce belly fat
அதிக கலோரிகள் இருக்கும் உணவை உட்கொள்வது உடல் எடை அதிகமாக ஒரு காரணம்.உங்கள் வீடுகளில் இருக்கும் பெண்கள் அதிகம் கவலை கொள்வது உடல் எடை கூடுவதை நினைத்துதான் குறிப்பாக உடல் எடை அதிகமாக நிறைய காரணங்கள் உண்டு. இருப்பினும் நாம் செய்யும் உடல் பயிற்சியை வைத்து எவ்வாறு உடலின் எடையை குறைக்கலாம் என்று இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்வோம். https://amzn.to/3003Sr9 Share on: WhatsApp
Read More »