உடற்பயிற்சி

தொடை மற்றும் பின்புற சதை பகுதிகளை குறைத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும் உடற்பயிற்சி | Thighs workout

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது இரெண்டாம் நாள் பயிற்சி

2 Simple Workout for Thighs | Thigh Exercises | அழகிய தொடைக்கு வீட்டிலேயே பயிற்சி | Day 1

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது முதல் நாள் பயிற்சி

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க எளிய மருத்தவம் .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தண்ணீர் , கருஞ்சீ ரகம் , பச்சை தேநீர் தூள் , இஞ்சி , புதினா , தேன் , எழுப்புச்சம்பழம் . கருஞ்சீ ரகம் நம் உடலில் நுரையீரலையும் , சீறுநீரகத்தையும் பாதுக்காக்கும் . பச்சை தேநீர் கெ ட்ட கொழுப்பை அகற்றும் .புதினா உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் ..இதை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து தி னமும் குடித்து வந்தால் உடற்பற்சி இல்லாமல் தொப்பையை குறைக்கலாம் . மேலும் இதை …

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க எளிய மருத்தவம் . Read More »

தொப்பையை குறைக்க எளிய உடற் பயிற்சி .

உடற்பயிற்சி நம் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் நம் வாழ்நாளையும் நீடிக்கும் . தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது . ஒவ்வொரு உடற்பயிற்சி செய்து முடித்ததும் பத்துநிமிடம் இடைவேளை எடுத்து அடுத்த உடற்பயிற்சி செய்யலாம் . தற்போது தொப்பை யை குறைக்கும் உடற்பயிற்சியை காணலாம் .

எடை இழப்புக்கு உணவு அல்லது உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது எது?

வெற்றிகரமான எடை இழப்புக்கு உங்கள் கலோரிகளைப் பார்ப்பது முற்றிலும் அவசியம். ஆனால் உடற்பயிற்சி செய்யாமல் உங்கள் கலோரி அளவை மட்டுமே குறைத்தால், நீங்கள் தசை மற்றும் கொழுப்பை இழக்க நேரிடும். கொழுப்பு விட தசை ஆனது வளர்சிதை மாற்றத்தில் செயல்படுகிறது. எனவே உங்கள் தசை பலத்தை அதிகரிப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும் இது கலோரிகளைக் கடுமையாகக் குறைக்க தூண்டுதலாக இருக்கலாம். ஆனால் இந்த அணுகுமுறை விரைவாக பின்வாங்கக்கூடும். அதிக கலோரி கட்டுப்பாடு தசை இழப்பை …

எடை இழப்புக்கு உணவு அல்லது உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது எது? Read More »

உடலை ஆரோக்கியமாக வைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துவிட்டது. இதைத் தவிர்க்க, நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே முடியாது. இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்க்கரை நோய் , உயர் கொழுப்பு , உயர் இரத்த அழுத்தம் , கான்சர், எலும்புகளை …

உடலை ஆரோக்கியமாக வைக்கும் எளிய உடற்பயிற்சிகள் Read More »

உடல் எடையை குறைக்க இது தான் வழி

உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா நீங்கள்?  டிவி அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் அண்ட் நியூஸ் பேப்பர் அட்வர்டைஸ்மென்ட் அனைத்தையும்  ட்ரை செய்து விட்டீர்களா ? அவை அனைத்தும் உங்களுக்கு பலன் கொஞ்சம் கூட கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவை அனைத்தும்  போலியான விளம்பரங்கள் மட்டுமே * உங்கள் உடல் எடையை குறைக்கவும் * உங்கள் உடலில் உள்ள கொழுப்பை முற்றிலும் கரைக்கவும் * உங்கள் தொப்பையைக் அகற்றவும் முழுவதுமான இயற்கை முறையில் பின்பற்றக்கூடிய ஒரு வகையிலான எக்ஸாம்பிள் …

உடல் எடையை குறைக்க இது தான் வழி Read More »

கொழுப்பை தவிர்க்க நாம் உண்ண வேண்டிய உணவுகள்

கொலஸ்ட்ரால் (கொழுப்பு) என்பது ஒட்டும்  தன்மை கொண்ட  வலுவலுப்பான‌ பொருள் நம் உடலில் கொழுப்பின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது இரத்த நாளங்களில் கொழுப்பு இப்படி தான் படியும் LDL கெட்ட கொழுப்புகள் நிறைந்த தவிக்கவேண்டிய உணவுகள் ? ●தோலுடன் இருக்கும் பிராய்லர் கோழிக்கறி ●கொழுப்பு நிறைந்தபால் ●வெண்ணெய் ●சீஸ் ●ஐஸ்கிரிம் ●பாம் ஆயில் ●கேக், பிட்சா …

கொழுப்பை தவிர்க்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் Read More »

ஓடுவதால் எலும்புகள் ஆரோக்கியம் பெறும்

முதியோர்களின் எலும்பு பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு எளிமையான வழி இளமையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே ஆகும்.மிகவும் எளிமையான உடற்பயிற்சி நடத்தல்,ஓடுதல் ஆகியவை ஆகும்.பின்வரும் காணொளியில் இளமையில் இருக்கும் பொழுதே இந்த உடற்பயிற்சியின் நன்மைகளை தெரிந்து, முதுமையிலும் எலும்பின் ஆரோக்யத்தை பாதுகாத்திடுவோம். https://youtu.be/QYTu5lLw878