Home / உணவே மருந்து / உணவுகள்

உணவுகள்

Millet Adai || Murungai Keerai Adai || சிறு தானியம் அடை

சிறுதானிய அடை செய்யும் முறை இதற்கு தேவையான சிறுதானியம் கம்பு ,சோளம் தினை , கேழ்வரகு குதிரை வாலி இதை எப்படி செய்வது ? இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்   CLICK TO SUBSCRIBE THE CHANNEL சிறுதானிய நன்மைகள் ஊட்டச்சத்து நிறைந்தது வைட்டமின் ‘பி’ அதிகம் உள்ளது குளுட்டன் இல்லாதது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது: உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கும் பசையம் ஒவ்வாமை நோயைத் …

Read More »

உணவை எப்படி சாப்பிட வேண்டும் .

நம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது .இன்றைய உலகில் நாம் நன்றாக சாப்பிடுவது இல்லை அது நம் உடம்பிற்கு மிகவும் ஆபத்தானது  .நாம் பசிக்கும் நேரத்தில் தான் சாப்பிடவேண்டும் மிகவும் முக்கியமானது அதுதான் . நாம் உணவை மிகவும் அளவாக எடுக்க வேண்டும். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு உணவை உண்ண கூடாது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/HOFCZHPBhlAVideo …

Read More »

கேழ்விரகு கஞ்சி செய்முறை . .

கேழ்விரகு கஞ்சி நம் பாரம்பரிய உணவாகும்  . இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் கேழ்விரகு , உப்பு , தண்ணீர் , பால் . இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/3ZEw_wBoagMVideo can’t be loaded because JavaScript is disabled: 100% Healthy Food-How to Prepare RAGI MILK For 6 months+/100% …

Read More »

சுலபமான சத்தான லட்டு

வீட்டில் இருக்கும் பொருட்களான உளுந்து,அரிசி,வெள்ளம்,கடலை ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிதில் ஒரு சத்தான லட்டுவைத் தயாரிக்க விரும்புவர்கள் இந்தக் காணொளியைப் பாருங்கள்.மேலும் இதனை உட்கொள்வதால் உடம்பு வலி,மூட்டு வலி,கைகள் வலிகளுக்குத் தீர்வாக அமைகிறது.சில சமயம் வெள்ளத்திற்கு மாற்றாக கருப்பட்டியையும் பயன்படுத்தலாம்.குழந்தைகளுக்கு முந்திரி மற்றும் பாதாம் போன்றவற்றை பயன்படுத்தியும் உண்ணக் கொடுக்கலாம். Share on: WhatsApp

Read More »

வைட்டமின் D

உடலில் எலும்பு வலிமைக்கு மூல ஆதாரமும் உடலே தயாரித்துக்கொள்ளும் விதமாகவும் இருப்பது வைட்டமின் D.இந்த வைட்டமினின் இயற்கையான மூல ஆதாரம் சூரியக் கதிர்கள்.இதனால் தான் என்னவோ,எலும்புகள் வளரும் தன்மையில் இருக்கக் கூடிய இளம் குழந்தைகளை சிறிது நேரம் காலை இளம் வெயிலில் வைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.மேலும் இந்த வைட்டமின் குறைபாட்டினால் சோர்வு,முதுமைத் தோற்றம்,நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்புகள்,மூளைக் கோளாறுகள் போன்றவை தோன்றும்.எனவே …

Read More »

வைட்டமின் பி12 உணவுகள்

உடல் சோர்வு,மன சோர்வு, பலவீனம்,பசியின்மை, வெளிறிய சருமம், வாய்ப்புண்போன்ற பல நோய்களை குணப்படுத்தும் வைட்டமின் பி12 பொதுவாக அசைவ உணவுகளில் உள்ளது என்ற கருத்தை எங்கும் கேட்க முடிகிறது.ஆனால் சைவ உணவுகளை மட்டுமே உண்ணும் மக்களுக்கும்இந்தக் குறைபாடுகள் தோன்றுவது இல்லையே என்ற கருத்தின் பிரதிபலிப்பாக எந்தெந்த சைவ உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது என்று பின்வரும் காணொளியைக் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.அதே சமயம் கூடுதலாகவும் எடுத்துக் கொள்ள வேண்டாம். Share on: …

Read More »

பெருஞ்சீரகம்

பொதுவாக பெருஞ்சீரகம் ஒரு சுவையான சமையல் மூலிகை மற்றும் மருத்துவ தாவரமாகும். பெருஞ்சீரகம் பச்சை மற்றும் வெள்ளை, இறகு இலைகள் மற்றும் மஞ்சள் பூக்களை கொண்டது. லைகோரைஸ் போன்ற சுவை கொண்டவை. அதன் பல சமையல் பயன்பாடுகளைத் தவிர, பெருஞ்சீரகம் மற்றும் அதன் விதைகள் பலவிதமான சுகாதார நன்மைகளை வழங்குகின்றன.அவற்றைப் பற்றி காணலாம். பெருஞ்சீரகம் கொண்டுள்ள சத்துக்கள் பெருஞ்சீரகம் மற்றும் அதன் விதைகள் இரண்டும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. கலோரிகள், நார்ச்சத்து, …

Read More »

மஞ்சளின் மருத்துவ குணங்கள் .

மஞ்சளை நாம் அன்றாட உணவில் சேர்ப்பதால் தான் பல நோய்களை தடுக்க இது உதவுகிறது . பல நோய்களுக்கு மருந்தாக இந்த மஞ்சள் இருக்கிறது . நம் நாட்டில்  புற்று நோய் வராமல் இருக்க காரணம் மஞ்சளை நாம் அதிகம் பயன்படுத்துவதால்தான் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/CTtKUvWHrdEVideo can’t be loaded because JavaScript is disabled: மஞ்சளின் மகத்துவம் | …

Read More »

கொழுப்பும் அதனால் வரும் நோய்களும் .

உலகில் உள்ள எல்லா உணவு பொருட்களிலும் கொழுப்பு இருக்கின்றது . நம் உடம்பிற்கு கொழுப்பு வேண்டும் . ஆனால் அளவாக இருக்க வேண்டும் அளவில் குறைத்தாலும் , அதிகமானாலும் நம் உடம்பில் நோய் வருகிறது .கொழுப்பு சீராக சீரணம் ஆனால் அதற்கு  hdl என்று பெயர் .கொழுப்பு சீராக சீரணம் ஆகவில்லை என்றால் அதற்கு ldl என்று பெயர் .ldl  கொழுப்பு மூலம் பல நோய்கள் வருகிறது . மேலும் …

Read More »

தினமும் கஞ்சி சாப்பிடுவதால் நன்மைகள் .

ஒவ்வொரு வகை கஞ்சியும் ஒவ்வொரு வகை நோய்யை குணப்படுத்தும்  . உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு மிகவும் நல்லது முக்கியமாக மாதவிடாய் நேரத்தில் அதை சாப்பிடுவதால் மிகவும் நல்லது . அதேபோல் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் நேந்திரபலம் கஞ்சி சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/mWXkY6nbsLEVideo can’t be loaded because JavaScript is disabled: தினமும் கஞ்சி சாப்பிடுங்க …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.