உணவுகள்

சத்தான பீட்ரூட் தோசை சுவையாக செய்யலாம் | Healthy Beetroot Dosa in Tamil | Next Day 360

பீட்ரூட்டை இதுவரை நீங்கள் பொரியல் செய்து இருக்கலாம், ஜூஸாக செய்து இருக்கலாம் சட்னி வைத்து இருக்கலாம் ஆனால் தோசையில் முயற்சி செய்து பார்த்தால் பீட்ரூட்டில் உள்ள அனைத்து சத்துக்களும் மிகவும் எளிமையான முறையில் உங்களுக்கு வந்து சேரும். இதனால் பல உறுப்புகள் நமக்கு நன்மை அடையும். இந்த பீட்ரூட் தோசை செய்வது மிக மிக எளிமையான முறையில் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் பார்த்து பயனடையுங்கள்…

பிரஷர் குக்கரில் சமைக்கும் சாப்பாடு விஷத்துக்கு சமம் | Cooker Food is Very Bad for Our Health

குக்கரில் சமைப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதனால் என்னென்ன நோய்கள் வரும் அபாயம் உள்ளது என்பதை பற்றியும் ஒரு முழுமையான காணொளியாக இது இருக்கும்…  இன்று நாம் அனைவரும் தெரியாமல் பயன்படுத்தி கொண்டிருக்கக்கூடிய பிரஷர் குக்கர் என்கின்ற  எதிரியை அழித்து நம் ஆரோக்கியத்தைக் காத்திட இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்… https://youtu.be/e-R-6WGDGH0

கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ / Garlic + Ginger Tea To Get Rid Of Bad Fat And Lose Weight

weight loss tips

உடல் எடையை பற்றி அன்றாட வாழ்வில் கவலைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். எடையை குறைக்க பல வழிகள் உண்டு ஆனால் நம் கவதில் கொள்ளவேண்டிய முதல் விஷயம் அது ஆரோக்கியமானதா என்றுதான். அப்படி தேடி தேடி கண்டுபிக்கப்பட்டதுதான் உங்களுக்கு உடல் எடையை குறைக்க வீட்டிலேயே இயற்கையாகவும், ஆரோக்கியமானதாகவும் ரெடி பண்ணக்கூடிய வகையிலான இந்த கார்லிக்+ஜிஞ்சர் டீ. முழுமையாக காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள்.

புளித்த ஏப்பம், அஜிரணம், அசிடிட்டியை உடனடியாக போக்கும் சுவையான புதினா லெமோனெட் ஜூஸ் | Mint Juice

புளித்த ஏப்பம்

புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, செரிமான பிரச்சனை போன்ற பாதிப்புகளும், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் தீரவும்.  நன்கு பசி எடுக்காத அவர்களுக்கு பசியைத் தூண்டுவதற்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொலியை பாருங்கள் பயன் பெறுங்கள்

coughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி

இந்த முறையில் முள்ளு முருங்கை ரொட்டி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இருமல் வரவே வராது. கொலைச்சளி நீங்கும்.முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்

Millet Adai || Murungai Keerai Adai || சிறு தானியம் அடை

சிறுதானிய அடை செய்யும் முறை இதற்கு தேவையான சிறுதானியம் கம்பு ,சோளம் தினை , கேழ்வரகு குதிரை வாலி இதை எப்படி செய்வது ? இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்   CLICK TO SUBSCRIBE THE CHANNEL சிறுதானிய நன்மைகள் ஊட்டச்சத்து நிறைந்தது வைட்டமின் ‘பி’ அதிகம் உள்ளது குளுட்டன் இல்லாதது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது: உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கும் பசையம் ஒவ்வாமை நோயைத் (செலியாக் நோய்) தடுக்கிறது நீரிழிவு நோயைக் …

Millet Adai || Murungai Keerai Adai || சிறு தானியம் அடை Read More »

உணவை எப்படி சாப்பிட வேண்டும் ./ How to eat food?

நம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது .இன்றைய உலகில் நாம் நன்றாக சாப்பிடுவது இல்லை அது நம் உடம்பிற்கு மிகவும் ஆபத்தானது  .நாம் பசிக்கும் நேரத்தில் தான் சாப்பிடவேண்டும் மிகவும் முக்கியமானது அதுதான் . நாம் உணவை மிகவும் அளவாக எடுக்க வேண்டும். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு உணவை உண்ண கூடாது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

கேழ்விரகு கஞ்சி செய்முறை . /kelveraku kanji

கேழ்விரகு கஞ்சி நம் பாரம்பரிய உணவாகும்  . இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் கேழ்விரகு , உப்பு , தண்ணீர் , பால் . இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

சுலபமான சத்தான லட்டு/Easy nutritious laddu

வீட்டில் இருக்கும் பொருட்களான உளுந்து,அரிசி,வெள்ளம்,கடலை ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிதில் ஒரு சத்தான லட்டுவைத் தயாரிக்க விரும்புவர்கள் இந்தக் காணொளியைப் பாருங்கள்.மேலும் இதனை உட்கொள்வதால் உடம்பு வலி,மூட்டு வலி,கைகள் வலிகளுக்குத் தீர்வாக அமைகிறது.சில சமயம் வெள்ளத்திற்கு மாற்றாக கருப்பட்டியையும் பயன்படுத்தலாம்.குழந்தைகளுக்கு முந்திரி மற்றும் பாதாம் போன்றவற்றை பயன்படுத்தியும் உண்ணக் கொடுக்கலாம்.

வைட்டமின் D/vitamin D

உடலில் எலும்பு வலிமைக்கு மூல ஆதாரமும் உடலே தயாரித்துக்கொள்ளும் விதமாகவும் இருப்பது வைட்டமின் D.இந்த வைட்டமினின் இயற்கையான மூல ஆதாரம் சூரியக் கதிர்கள்.இதனால் தான் என்னவோ,எலும்புகள் வளரும் தன்மையில் இருக்கக் கூடிய இளம் குழந்தைகளை சிறிது நேரம் காலை இளம் வெயிலில் வைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.மேலும் இந்த வைட்டமின் குறைபாட்டினால் சோர்வு,முதுமைத் தோற்றம்,நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்புகள்,மூளைக் கோளாறுகள் போன்றவை தோன்றும்.எனவே பின்வரும் காணொளியைக் கண்டு எந்த உணவுகளில் …

வைட்டமின் D/vitamin D Read More »