உணவு பழக்கம்

உணவை எப்படி சாப்பிட வேண்டும் ./ How to eat food?

நம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது .இன்றைய உலகில் நாம் நன்றாக சாப்பிடுவது இல்லை அது நம் உடம்பிற்கு மிகவும் ஆபத்தானது  .நாம் பசிக்கும் நேரத்தில் தான் சாப்பிடவேண்டும் மிகவும் முக்கியமானது அதுதான் . நாம் உணவை மிகவும் அளவாக எடுக்க வேண்டும். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு உணவை உண்ண கூடாது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

கேழ்விரகு கஞ்சி செய்முறை . /kelveraku kanji

கேழ்விரகு கஞ்சி நம் பாரம்பரிய உணவாகும்  . இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் கேழ்விரகு , உப்பு , தண்ணீர் , பால் . இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

வைட்டமின் D/vitamin D

உடலில் எலும்பு வலிமைக்கு மூல ஆதாரமும் உடலே தயாரித்துக்கொள்ளும் விதமாகவும் இருப்பது வைட்டமின் D.இந்த வைட்டமினின் இயற்கையான மூல ஆதாரம் சூரியக் கதிர்கள்.இதனால் தான் என்னவோ,எலும்புகள் வளரும் தன்மையில் இருக்கக் கூடிய இளம் குழந்தைகளை சிறிது நேரம் காலை இளம் வெயிலில் வைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.மேலும் இந்த வைட்டமின் குறைபாட்டினால் சோர்வு,முதுமைத் தோற்றம்,நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்புகள்,மூளைக் கோளாறுகள் போன்றவை தோன்றும்.எனவே பின்வரும் காணொளியைக் கண்டு எந்த உணவுகளில் …

வைட்டமின் D/vitamin D Read More »

வைட்டமின் பி12 உணவுகள்/VITAMIN B12 FOODS

உடல் சோர்வு,மன சோர்வு, பலவீனம்,பசியின்மை, வெளிறிய சருமம், வாய்ப்புண்போன்ற பல நோய்களை குணப்படுத்தும் வைட்டமின் பி12 பொதுவாக அசைவ உணவுகளில் உள்ளது என்ற கருத்தை எங்கும் கேட்க முடிகிறது.ஆனால் சைவ உணவுகளை மட்டுமே உண்ணும் மக்களுக்கும்இந்தக் குறைபாடுகள் தோன்றுவது இல்லையே என்ற கருத்தின் பிரதிபலிப்பாக எந்தெந்த சைவ உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது என்று பின்வரும் காணொளியைக் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.அதே சமயம் கூடுதலாகவும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வைட்டமின் பி12 குறைபாடு/Vitamin B12 deficiency

நம் உடலின் ஆரோகியத்துக்கு பக்க பலமாக இருப்பது வைட்டமின்கள் என்பது அனைவரும் அறிந்ததே.மேலும் இவற்றை மருந்து மாத்திரைகளின் வழியில் எடுப்பதை விட உணவுகளின் மூலம் எடுத்துக் கொள்வதே சிறந்தது.தலை வலி,மூச்சு திணறல்,பசியின்மை மற்றும் தோல் பாதிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தும் வைட்டமின் பி12 குறைபாடு பற்றியும் அதை எந்த உணவுப் பொருட்களினால் குணப்படுத்தலாம் என்பதையும் பின்வரும் காணொளியைக் கண்டு, அளவான உணவும் ஆரோக்கியமான உடலுமாக மகிழ்வுடன் வாழுங்கள்.  

Foods To Eat To Cure Joint Pain/மூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்

மூட்டு வலி குறைய 1. புளிப்பை குறைக்க வேண்டும். 2. தரைக்கு அடியில் விளையும் உணவை குறித்து கொள்ள வேண்டும். 3. குளிர் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 4. நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் இந்த காணொளியை முழுமையாக காணவும்.

முட்டையின் மருத்துவ பயன்கள் ./Medicinal uses of eggs.

காலையில் முட்டையை வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது . புரதச்சத்து முட்டையின் வெள்ளை கருவில் அதிகம் இருக்கிறது .ரிபோ பிளோவின் முட்டையில் தான் அதிகம் இருக்கிறது . முட்டை சாப்பிடுவதால் உடல் இடை அதிகரிக்கும் என்ற எண்ணம் தவறு . குழந்தைகளுக்கு முட்டையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

உணவை உண்ணும் முறைகள் /Methods of eating food

நம் உலகத்தில் சிறந்த தண்ணீர் இரண்டு மட்டும் தான் ஒன்று நம் உமிழ்நீர் , இரண்டாவது நம் கண்ணீர் . இந்த உமிழ்நீர் நம் உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்தும் .நம் உண்ணும் உணவை நன்றாக அரைத்து உமிழ்நீரோடு சேர்ந்து தானாக நம் வாய்க்குழாயில் போகவேண்டும் . எந்த உணவையும் விரைவாக உண்ணவே கூடாது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும்.

Bananas to increase and decrease body weight/உடல் எடையை அதிகரிக்கவும் , குறைக்கவும் வாழைபழம் /

ஒரு வாழைப்பழத்தில் நூற்றியெட்டு கலோரிஸ் இருக்கிறது . இதில் அதிகம் பொட்டாசியமும் இருக்கிறது . செவ்வாழை , கற்பூரவள்ளி இவை எல்லாம் உடல் எடையை குறைக்க உதவுகிறது . நேரந்திரம்பழம் , மலைவாழைப்பழம் இவை எல்லாம் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .