உணவு பழக்கம்

Foods rich in iron/இரும்பு சத்து அதிகம் நிறைத்துள்ள உணவுகள்

நம் அன்றாட வாழ்வில் தினமும் வைட்டமின் , கனிமச்சத்துக்கள் , புரதம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் .இரும்பு சத்து மிகவும் இன்றியமையாதது .பசலை கீரை , உருளைக்கிழங்கு , உலர்தக்காளி , கேள் , பருப்பு வகைகள் , சுண்டல் இவை எல்லாப்பொருட்களிலும் அதிகம் இரும்பு சத்து இருக்கிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

நோயின்றி வாழ சாப்பிட வேண்டிய உணவுகள் /Foods to eat to live without disease

உலகில் ஐந்து வகையான உணவுகள் இருக்கிறது .நாம் உணவை சமைக்கமால் இயற்கையாகவே சாப்பிடுவது நம் உடம்புக்கு மிகவும் நல்லது . அதாவது ஆப்பிள் , ஆரஞ்சு இப்படி சாப்பிடுவது மிகவும் நல்லது . முளைகட்டிய பயிர்வகைகலை சாப்பிடுவது மிகவும் நல்லது .சமைத்த உணவுகளை அளவாக சாப்பிடவேண்டும் ஏன்னெனில் அதில் சமைக்கும் போது சத்து எல்லாம் போய்விடும் ., தேநீர் , புகைப்பழக்கம் இப்படி எதுவும் அதிகம் எடுக்க கூடாது நம் உடம்புக்கு நல்லது இல்லை .மேலும் இதை பற்றி …

நோயின்றி வாழ சாப்பிட வேண்டிய உணவுகள் /Foods to eat to live without disease Read More »

வெந்தயத்தை எப்படி சாப்பிட்டால் பலன் /Benefit of how to eat dill

நோய்களுக்கு ஏற்றமாதிரி வெந்தயத்தை சாப்பிட்டால் அதிகம்   பலன் கிடைக்கும் . வெந்தயத்தில் வைட்டமின் சி , புரதசத்து , நார்சத்து , இரும்பு சத்து போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கிறது . சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்ததயத்தை முளைகட்டி வைத்து சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி இந்த காணொளியை காணவும் .

தினமும் கஞ்சி சாப்பிடுவதால் நன்மைகள்/Benefits of eating porridge daily

ஒவ்வொரு வகை கஞ்சியும் ஒவ்வொரு வகை நோய்யை குணப்படுத்தும்  . உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு மிகவும் நல்லது முக்கியமாக மாதவிடாய் நேரத்தில் அதை சாப்பிடுவதால் மிகவும் நல்லது . அதேபோல் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் நேந்திரபலம் கஞ்சி சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Ingredients that should be in the daily diet/தினமும் உணவில் இருக்க வேண்டிய பொருட்கள்

வெங்காயம் , வெந்தயம் , பூண்டு இவை மூன்றும் முக்கியமாக உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் . .வெங்காயம் பச்சையாக சாப்பிடுவது மிகவும் உடம்பிற்கு நல்லது . வெந்தயத்ண்ணீர் குடிப்பது உடம்பிற்கு மிகவும் நல்லது .பூண்டை வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும் பச்சையாக சாப்பிட கூடாது இதை சாப்பிடுவதால் நம் உடம்பிற்கு எந்த தீங்கும் இல்லை . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள்/Medicinal properties of garlic

நம் உடலில் செரிமானம் சக்தி , கழிவு நீக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு  துணையை இருப்பது பூண்டு . பூண்டு நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது . முடி உதிர்வை தவிர்க்க உதவுகிறது . மூச்சடைப்பு போன்ற நோய்கள் எல்லாம் குணமாகும் . பூண்டு கஞ்சி சாப்பிடுவதால் மலசிக்கல் குணமாகும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Types of rice that help boost immunity/நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் அரிசி வகைகள்

நம் அன்றாட வாழ்வில் நாம் அதிகம் வெள்ளை அரிசி தான் பயன்படுத்துகிறோம் . ஆ னால் அது நம் உடம்புக்கு மிகவும் நல்லது இல்லை . சிகப்பு அரிசி , கவுனி அரிசி, பழுப்பு நிற அரிசியை பயன்படுத்த வேண்டும் . ஏனெனில் கவுனி அரிசி தான் நேரடியாக நமக்கு புற்று நோய் வராமல் தடுக்க  உதவுகிறது . மேலும் இதை பார்க்க இந்த காணொளியை காணவும் .

கருவேப்பிலையின் மருத்துவ பயன்கள்/Medicinal uses of caraway

கருவேப்பிலையை சிறிது கையில் எடுத்து நுகர்ந்து பார்த்தால் நல்லமணம் வரும் . இந்த வாசனையை தரக்கூடியது இந்த கார்பஸ்ஓல் தான் . இந்த கார்பஸ்ஓல் இதில் இருப்பதால் தான் நாம் இதை உணவில் சேர்க்கும் பொழுது நமது உடலில் உள்ள  சர்க்கரை அளவை கட்டுப்படுத்திகிறது  . மற்றும் பல அறிய உடல் நலத்திற்கு நன்மை அளிக்கிறது இந்த கருவேப்பிலை. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Foods That Diabetics Should Avoid/சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் .

சர்க்கரை நோய் என்பது இரத்தில் சக்கரை அளவு இயல்பைவிடவும் அதிகமாக இருக்கிறது  என்பதுதான் . சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் சீரகதண்ணீர் , வெந்தயதண்ணீரை தூங்கி எழுந்தவுடன் தினமும் குடிக்கவேண்டும் . சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு தவிக்க வேண்டிய உணவும் அதிகம் இருக்கிறது .அதில் மைதா, சேமியா , கிழகுவகை , பட்டாணி , இன்னும் போன்ற உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது . முக்கியமாக கார்போஹைட்ரெட்ஸ் உள்ள உணவை சாப்பிடாமல் இருப்பது நல்லது . மேலும் …

Foods That Diabetics Should Avoid/சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் . Read More »

பாரம்பரிய கம்பங்கூழ் செய்வது எப்படி/How to make traditional turmeric

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் கம்பு , தண்ணீர் , உப்பு ,தயிர் , … இந்த கம்பங்கூழ் மிகவும் உடம்புக்கு நல்லது . இதை கோடை நாட்கள் மட்டும் சாப்பிடாமல் தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .