Friday , February 28 2020
Home / உணவே மருந்து / ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து

இளநீர் பாயசம் சுவையாக செய்வது எப்படி? | Elaneer Payasam Recipe in Tamil

இளநீர் பாயசம் என்பது ஒரு புது விதமான சுவையை தரக்கூடிய உடலுக்கு ஆரோக்கியம் மிகுந்த பானம்.   நமக்கு 100% கலப்படம் இல்லாமல் இயற்கையில் கிடைக்கக்கூடிய முக்கியமான பானம் இந்த இளநீர் தான். இதனை வைத்து யார் வேண்டுமானாலும் வீட்டில் செய்து சாப்பிட முடியும் அதும் மிக சுலபமாக. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த பயனுள்ள காணொளியை அனைவரும் செய்து உண்டு மகிழவும். Share on: WhatsApp

Read More »

சர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர்? வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா?

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா? சர்க்கரை நோய்க்கு நல்லதா? இளநீரில் உள்ள பயன்கள் என்னென்ன ? நமக்கு இளநீர் இயற்கை தந்த பெரும்கோடை. வயிற்றுப் புண், உடல்சூடு, வாய்ப்புண், மலசிக்கல், உடல் சூடு போன்ற எல்லாவற்றுக்கும் நாம் முதலில் தேடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது. Share on: WhatsApp

Read More »

வைட்டமின் B12 பயன்கள்

நம் உடலின் ரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் மிக அவசியமானது வைட்டமின் பி12 ஆகும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமை, சின்னதாக ஒரு வேலையைச் செய்தால்கூட உடல் சோர்வு, கொஞ்ச தூரம் நடந்தாலே கை, கால் மூட்டுகளில் வலி, அடிக்கடி ஓய்வெடுக்கத் தூண்டும் மனநிலை போன்றவை  வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம். வைட்டமின்களில் இரண்டு வகைகள் உள்ளன.அவை நீரில் கரையக் கூடியவை, கொழுப்பில் …

Read More »

ஒமேகா ஊட்டச்சத்தில் இருக்கும் 13 முக்கிய பயன்கள்

எல்லா ஊட்டச்சத்துகளை போல கொழுப்புச் சத்தும் நம் உடலுக்குத் தேவை.  கொழுப்பு சத்துக்களில் கெட்ட கொழுப்பு, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு என இரு வகைகள் இருக்கின்றன. இதில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு மற்றும் அமிலத்தன்மை நிறைந்த ஒரு சத்து தான் ஒமேகா – 3 சத்தாகும். இது செரிவூட்டப்படாத கொழுப்பு வகையை சார்ந்ததாகும். காணப்படும் உணவுகள் மீன், கோழிக்கறி, முட்டை, பருப்புகளில் இந்த ஒமேகா 3 கொழுப்பு …

Read More »

நோய் எதிப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின் B1

வைட்டமின் B1(தயாமின்) ஆனது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நோய்களின் தன்மை மற்றும் அறிகுறிகளை கண்டறியவும் , சிகிச்சை அளிக்கவும், கட்டுப்படுத்தல், தடுப்பு மற்றும் உடல்நல முன்னேற்றத்தை கண்காணிக்கவும்  பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் B1 ஒரு சிக்கலான மற்றும் உடல் சரியாக இயங்குவதற்கு மிகவும் முக்கியமானது. நரம்பு தளர்ச்சி தயாமின் குறைபாடு நரம்பியல் கோளாறுகள் இருதய பிரச்சனைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் நரம்பு மற்றும் தசையின் செல்கள், என்சைமடிக் செயல்முறைகள் மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றங்களுக்கு …

Read More »

வைட்டமின் B2 (ரைபோஃப்ளேவின்) கண் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் B2 மிகவும் முக்கியமானது

வைட்டமின் B2, ரைபோஃப்ளேவின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது ஒரு சிக்கலானது மற்றும் பிற B வைட்டமின்களைப் போலவே, இது உடலில் ஆற்றல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் பல முக்கியமான பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. ரிபோஃப்ளேவின் காணப்படும் உணவுகள் தினமும் நம் உடலில் இருந்து வெளியேற்றப்படும் வைட்டமின் B2 நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். எனவே இது ஒவ்வொரு நாளும் மீட்டெடுக்கப்பட வேண்டும். இந்த வைட்டமின் பெற …

Read More »

வைட்டமின் C பயன்கள் மற்றும் உணவுகள்

நாம் சாப்பிடும் உணவுகளில் பல வகையான சத்துகள் இருக்கின்றன. அதில் வைட்டமின் சத்து மிக முக்கியமானதாக இருக்கிறது. வைட்டமின் சத்துக்கள் பல வகைகளாக இருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான சத்தாக அஸ்கார்பிக் அமிலம் எனப்படும் வைட்டமின் சி சத்து இருக்கிறது. வைட்டமின் சி சத்து நாம் சாப்பிடும் பல காய்கறிகள்,பழங்கள்,கீரைகள் போன்றவற்றில் நிறைந்திருக்கின்றன. அப்படி சாப்பிடப்படும் வைட்டமின் சி சத்தால் நமக்கு நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு …

Read More »

வைட்டமின் K

நமது உடல் நலமுடன் இருக்க போதுமான ஊட்டச்சத்துகளும் அவசியம். அதில் வைட்டமின்  K போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள். வைட்டமின்  K நீரில் கரையைக் கூடிய ஊட்டச்சத்தாகும். இது இரண்டு வகைகளில் காணப்படுகிறது. ஒன்று K1 மற்றொன்று K2. நமது குடலில் உள்ள பாக்டீரியா மூலம் K1 விட்டமீனை K2 ஆக மாற்றம் செய்யப்படுகிறது.இதை நமது உடல் நிறைய வகைகளில் பயன்படுத்தி கொள்கிறது. வைட்டமின் …

Read More »