Home / உணவே மருந்து / காய்கள் (page 2)

காய்கள்

காலிஃபிளவர் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டிய 8 முக்கிய விசயங்கள்

1.காலிஃபிளவரில் உள்ள சத்துக்கள் குறைந்த கலோரிகள்,புரதம்,கொழுப்பு,கார்போஹைட்ரேட்,கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ்,பொட்டாசியம்,வைட்டமின் C, வைட்டமின் K, வைட்டமின் B,ஃபோலேட். மேலும் இதில் சிறிய அளவிலான தியாமின், ரைபோஃப்ளேவின், நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு ஆகியவை உள்ளன. 2.காலிஃபிளவரில் உள்ளவை பற்றி ஒரு பார்வை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்டுகளை உள்ளது. எடை இழப்பு மற்றும் செரிமானத்தை தூண்டும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு அவசியமான கோலின் …

Read More »

பட்டாணியில் இருக்கும் 15 முக்கிய நன்மைகள்

அதிக சுவை மற்றும் பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்ற நம்  உணவில் கட்டாய மூலப்பொருளாகின்றன ஒரு சிறந்த காய்கறி வகை தான் பட்டாணி. இத்தகைய ஊட்டச்சத்துக்களின் ஒட்டுமொத்த சக்தியாக இருக்கும் பட்டணியைப் பற்றி இங்கு காணலாம். 1.எடை இழப்பில் பட்டாணி பட்டாணி குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகளைக் கொண்டது.எனவே  உங்கள் எடையை சீரகப் பராமரிக்க உதவுகின்றன. மாட்டுக்கறி மற்றும் பீன்ஸ் உடன் ஒப்பிடும்போது பட்டாணி கலோரிகளில் குறைவாக உள்ளது. 2.வயிற்று புற்றுநோயைத் …

Read More »

அவரைக்காயில் இருக்கும் 7 முக்கிய பயன்கள்

வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் புரதத்துடன் ஆரோக்கியமான உடலின் செயல்பாடு மற்றும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி போன்ற நன்மைகளை வழங்கும் அவரைக்காய் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.. 1. அவரைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தாவர புரதம், ஃபோலேட், பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவரையில் நிறைந்துள்ளன. மேலும் கலோரிகள், கார்ப்ஸ்,கொழுப்பு,புரதம்,நார்,மாங்கனீசு, தாமிரம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,இரும்பு, பொட்டாசியம்,தியாமின்,துத்தநாகம், குறைந்த அளவில் கால்சியம் மற்றும் செலினியம் ஆகியவை உள்ளன. 2. கருவிலேயே பிறப்பு குறைபாடுகளைத் …

Read More »

வெண்டைக்காய் பற்றி 17 முக்கிய தகவல்கள்

மூளையின் சுறுசுறுப்பாக இயக்கத்தை அதிகரித்து,அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய வெண்டை பேருதவி புரிகிறது. நமது நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் கல்வி பயிலும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்க முடியும். வயதானவர்க்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும். எனவே வாரத்திற்கு …

Read More »

தேங்காயில் இருக்கும் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு

இளநீர் தென்னை மரம் பூ பூத்து,காய்த்து ,வளர்ந்த நிலையில் கிடைப்பது இளநீர் எனப்படுகிறது. இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, ஜமைக்கா, பிரேசில் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கும் இளநீரே சிறந்தவையாக உள்ளது. இதில் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள புரதம் தாய்ப்பாலில் உள்ள புரதத்துக்கு இணையானது. இன்றைக்கு நம்மில் பெரும்பாலோரின் காலை உணவாக இளநீர் இருக்கிறது. ஆனால், …

Read More »

கத்தரிக்காயின் 6 முக்கிய நன்மைகள்.

கத்தரிக்காயின்   6 முக்கிய நன்மைகள். காய்கள்  பல  நோய்கள்  தீர இதய ஆரோக்கியம் கத்தரிக்காய்களில் உள்ள ஃபைபர், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன . இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்க உங்கள் உணவில் கத்தரிக்காய்களைச் சேர்ப்பது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான அமைப்பை அப்படியே கடந்து …

Read More »

உணவே மருந்து – நம்மாழ்வார்

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு உணவுப் பழக்கத்தை கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இயற்கையான உணவு பொருட்களை உண்டு நாளடைவில் படிப்படியாக நோயிலிருந்து விடுபடலாம். எடுத்துக்காட்டாக சர்க்கரை வியாதிக்கு ஆவாரம்,துளசி மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு நெருஞ்சி என நமது உணவே மருந்து என்று ஐயா நம்மாழ்வார் திருகுறளுடனும்,பழங்கால பாடல் வரிகளுடனும் எடுத்துரைப்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம். https://youtu.be/crkJaZ_Lx-sVideo …

Read More »

தாய்ப்பாலுக்கு நிகரான சத்து இளநீரில் உள்ளது

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே அவர்களின் உணவாகும். அதில் மனிதர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது.இதைப் போலவே இளநீரிலும் ஏராளமான புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின்,மக்னீசியம்,மாங்கனீசு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் போன்றவை மிகுந்து உள்ளன. இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் அதை வெட்டிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இத்தகைய …

Read More »

நெல்லிக்காய் சாறு

வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் நோய் தான் ஸ்கர்வி. இதனால் நாம் சோர்வாக, ஒரு மந்தமான நிலையில் இருப்போம். இது நமது உடலின் எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை பாதித்து ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகிறது. மேலும் இதன் பற்றாக்குறையால் அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன. எனவே, அனைவருக்கும் …

Read More »

நெல்லிக்காயின் விலை குறைவு, சத்துக்கள் அதிகம்

நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் வைட்டமின் சி மிகவும் முக்கியமானது.கொய்யா,குடை மிளகாய்,கிவிப்பழம்,ப்ராக்கோலி, லிச்சி,பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி ,ஆரஞ்சு,எலுமிச்சை,சாத்துக்குடி,அன்னாச்சிப்பழம்,மாம்பழம் முதலியன வைட்டமின் சி நிறைந்த பழங்கள் ஆகும். ஆனால்,பணக்காரர்களை போல் இவற்றை ஏழை மக்கள் தொடர்ச்சியாக வாங்கி உண்பது என்பது இயலாத ஒன்றாகிறது.எனவே, அனைவருக்கும் ஏற்றதாகவும்,விலை குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ள நெல்லிக்காயின் பயன்களையும்,எந்தெந்த நோய்களை குணமாக்குகிறது என்றும் பின்வரும் காணொளியில் காணலாம். https://youtu.be/zgps1LnY96gVideo can’t be loaded because JavaScript …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.