Wednesday , April 8 2020
Home / உணவே மருந்து / சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள்

முருங்கைக்காய் சாம்பார் சுவையாக செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் துவரம் பருப்பு , பூண்டு , மஞ்சள் தூள் , தண்ணீர் , உப்பு , சீரகம் , கடுகு , வெங்காயம் , கருவேப்பிலை , மிளகாய் , பெருங்காயம் , தக்காளி , புளி , எண்ணெய் , முருங்கைக்காய் … முருங்கைக்காயில் இருப்பு சத்து இருக்கிறது . இது சக்கரை நோயினை குணப்படுத்தும் . மேலும் இதை பற்றி பார்க்க …

Read More »

மிளகு ரசம் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் மிளகு , சீரகம் , பூண்டு , தக்காளி , புளி , மஞ்சள் , உப்பு , எண்ணெய் , கடுகு , பெருங்காயம்…… . மிளகு , சீரகம் , பூண்டு இவை மூன்றையும் நம் வீட்டில் உள்ள அம்மியில் அரைக்க வேண்டும் அப்போதுதான் ரசம் சுவையாக இருக்கும் . மிளகில் அதிகம் நன்மைகள் இருக்கிறது . மிளகு கொழுப்பின் அளவை …

Read More »

சுவையான ரசம் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தக்காளி , மிளகு , மிளகாய் ,புளி , சீரகம் , மஞ்சள் , தனியா , உப்பு ,கடுகு , எண்ணெய் . ரசம் சுவையாக இருப்பதற்கு மூன்று வழிகள் . முதலாவது ரசம் அதிகமா க சூடாக கொதிக்க கூடாது . இரண்டாவது ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு தான் உப்பு போட வேண்டும் . மூன்றாவது ரசத்தை செய்து முடித்த …

Read More »

இளநீர் பாயசம் சுவையாக செய்வது எப்படி? | Elaneer Payasam Recipe in Tamil

இளநீர் பாயசம் என்பது ஒரு புது விதமான சுவையை தரக்கூடிய உடலுக்கு ஆரோக்கியம் மிகுந்த பானம்.   நமக்கு 100% கலப்படம் இல்லாமல் இயற்கையில் கிடைக்கக்கூடிய முக்கியமான பானம் இந்த இளநீர் தான். இதனை வைத்து யார் வேண்டுமானாலும் வீட்டில் செய்து சாப்பிட முடியும் அதும் மிக சுலபமாக. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த பயனுள்ள காணொளியை அனைவரும் செய்து உண்டு மகிழவும். Share on: WhatsApp

Read More »

ஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி

ஆலு பரோட்டா எப்படி செய்வது ? சப்பாத்தி பிரியர்களுக்கு மற்றும் உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவுதான் இந்த ஆலு பரோட்டா. இதுவரை நாம் ஹோட்டலில் தான் வாங்கி தந்திருப்போம். ஆனால் இதனை அனைவரும் வீட்டிலேயே சுலபமாக செய்து சாப்பிடலாம். வீடியோவை முழுவதுமாக பார்த்து உங்கள் குடும்பநபர்களுக்கும் செய்து கொடுக்கவும். Share on: WhatsApp

Read More »

சளி இருமலுக்கு இந்த குழம்பு போதும்

இப்பொழுதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி இருமலுக்கு மாத்திரைகளையே எடுத்துக் கொள்கிறார்கள்.ஆனால் வீட்டிலேயே மிக எளிதில் கிடைக்க கூடிய பொருட்களான மிளகு,வெந்தயம்,   அரிசி,சீரகம்,பெருங்காயம்,சின்ன வெங்காயம்,பூண்டு,துவரை,உளுந்து,கொத்த மல்லி ஆகியவற்றை பயன்படுத்தி குழம்பு தயாரித்து சளியைக் குணப்படுத்த பின்வரும் காணொளியைக் காணுங்கள்.   Share on: WhatsApp

Read More »

இருமல் சளியை உடலில் இருந்து வெளியேற்றுவது எப்படி?

நாம் பல மருந்தக் கடைகளில் இருமலைப் போக்க மாத்திரைகளை வாங்கி இருப்போம்.ஆனால் நாம் தான் இருமல் அதிகரிக்க உதவி புரிய வேண்டும் எனவும் அதற்கு எளிதில் கிடைக்கக் கூடிய சின்ன வெங்காயம், துளசி, கற்பூரவள்ளி,மிளகு,முட்டைகோஸ்,தூதுவளை முதலிய பொருட்கள் தான் பயன்படுகின்றன எனவும் கீழ்வரும் காணொளியில் கண்டு சளியை விரட்டுங்கள். Share on: WhatsApp

Read More »

அகத்தி கீரை பொரியல் எப்படி செய்வது?

அகத்திக் கீரை முக்கிய பண்பு வயிற்றுப் புண்ணை குணமாக்குவது.அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும் தடுக்கும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும். பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல் குறையும். அகத்தி இலைகளைப் …

Read More »

கேழ்வரகு தோசை செய்வது எப்படி ?

கேழ்வரகு (ராகி) சிறுதானியங்களில் ஒன்றாகும்.இதில் புரதம்,நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இவற்றின் பயன்களில் பற்கள் மற்றும் எலும்புகள் பாதுகாப்பு,உடல் எடை குறைத்தல்,உடல் சூடு குறைத்தல், மன அழுத்தம் சரி செய்தல்,தாய்ப்பால் அதிகரித்தல்,தோல் பராமரிப்பு ஆகியவை அடங்கும். இதனை களி,கூழ்,கஞ்சி என பல்வேறு விதமாக உட்கொள்ளலாம். இந்த காணொளியில் ராகியை பயன்படுத்தி தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை காணலாம். Share on: WhatsApp

Read More »