Wednesday , April 8 2020
Home / உணவே மருந்து / சிறு தானியம்

சிறு தானியம்

கம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

அரிசி, கோதுமை இரண்டும் உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும்.இவை போலவே பல சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்களுள் ஒன்று தான் கம்பு. இதனைக் கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என பக்குவப்படுத்தி சாப்பிடலாம். கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்தது.இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை …

Read More »

முளைகட்டிய பாசிப்பயிரை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்

முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக இருக்கும் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். இரத்த அழுத்தத்தை சரியாகப் பராமரிக்கும். கொழுப்பு அளவை குறைக்க உதவும். முலைகட்டிய பயிறு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.இதனால் எப்பொழுதும் களைப்பின்றி வேலை செய்ய முடியும். பாசிப்பயிரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்தினால் வயிறு கோளாறு சரியாகும்.மேலும் இந்த தண்ணீர் …

Read More »

காம்பில் இருக்கும் 10 முக்கிய நன்மைகள்

1. இரும்பு சத்து அதிகம் அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். சாதாரண அரிசியைப் போல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடிபோட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பிறகு உலையில் போட்டு வேகவைத்தால்தான் நன்கு குழைவாக வரும். மேலும் கம்பு அரிசியைக் காட்டிலும் அதிக சுவை கொண்டது. …

Read More »

நெல் ரகங்கள் , மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் தொடங்கியதால், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் வளரும் உணவு தானியங்களால், மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவிட்டன, இதை உண்பவர்களும் விதவிதமான நோய்களுடன் உலவி வருகின்றனர். இச்சூழலில் நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி ரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து, நார்ச்சத்து பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ளன.அவற்றை பற்றி இங்கு காண்போம். பூங்கார் …

Read More »

நோய்யின்றி வாழ இந்த பொடி போதும் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம்

நோய்யின்றி வாழ இந்த பொடி போதும் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கருஞ்சீரகம்  ஆரோக்கிய நன்மைகள் (நிஜெல்லா விதைகள்) முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது. கருஞ்சீரகம் எண்ணெய் ஆகியவை பல தோல் பிரச்சினைகளை சரிசெய்யும். நீரிழிவு நோயை சரிபார்க்கிறது. இது  கருஞ்சீரகதின்  மிகவும் அறியப்பட்ட நன்மைகளில் ஒன்றாகும் நினைவகத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆஸ்துமாவை நீக்குகிறது. … தலைவலியிலிருந்து விடுபடுகிறது. … எடை இழப்பு. …மூட்டு வலியை எளிதாக்குகிறது. … இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. …

Read More »

மக்காச்சோளத்தின் நன்மைகள்

மக்காச்சோளத்தின் நன்மைகள் சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது. சோளம் நிறைந்துள்ளது வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு ஆகியவை உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகின்றன. … ஆற்றல் மேம்படுத்தல். … எடை குறைந்தவர்களுக்கு அதிசயம். … இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. … கர்ப்ப காலத்தில் உதவியாக இருக்கும். … ஆரோக்கியமான சருமத்தைப் பாதுகாக்கவும் உதவும் …

Read More »

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது.அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.கொள்ளுவில் அதிகளவு இரும்பு மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. இந்த எள்ளும் கொள்ளும் தீர்க்கும் பிரச்சனைகளை பின்வரும் காணொளியில் காணலாம். Share on: …

Read More »

உடலுக்கு சத்துக்களை தரும் சிறுதானியங்கள்

கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது சிறுதானியங்கள் ஆகும். இவை ஏழை மற்றும் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றதாகவும் அனைத்து நோய்களையும் குணமாக்குவதாகவும் விளங்குகிறது.பின்வரும் காணொளியில் தினை, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, வரகு,கம்பு,சோளம் ஆகிய சிறுதானியங்களில் உள்ள சத்துக்களையும் அவை எவ்வாறெல்லாம் நன்மை அளிக்கிறது …

Read More »

தினையின் மருத்துவ குணமும் சமையலும்

தினை அற்புதமான சிறுதானிய உணவு வகை இது பண்டைய காலத்தில் இருந்து நமது பாரம்பரிய உணவாக நமது வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது  சமீப காலத்தில் தான் இதை நாம் மறந்துவிட்டோம் கடந்த 40 ஆண்டுகளாக தான் இதை நாம் மறந்து விட்டோம்  தினமும் ஒரு வேளை நாம் தினையை உட்கொள்வதால் இதிலுள்ள நார்ச்சத்து நமக்கு மலச்சிக்கல் வரவிடாமல் தடுத்து குடல் ,வயிறு, கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். தினமும் தினை …

Read More »