Home / உணவே மருந்து / சிறு தானியம் (page 2)

சிறு தானியம்

கருஞ்சீரகத்தின் நன்மைகளை பற்றி மருத்துவர் கு.சிவராமன் பேச்சு

கருஞ்சீரகத்தின் நன்மைகளை பற்றி மருத்துவர் கு.சிவராமன் பேச்சு https://youtu.be/9RVlTK5UVgMVideo can’t be loaded because JavaScript is disabled: கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள் பற்றி Dr. கு சிவராமன் Huge Benefit of Karunjeeragam (https://youtu.be/9RVlTK5UVgM) Share on: WhatsApp

Read More »

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது.அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.கொள்ளுவில் அதிகளவு இரும்பு மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. இந்த எள்ளும் கொள்ளும் தீர்க்கும் பிரச்சனைகளை பின்வரும் காணொளியில் காணலாம். https://youtu.be/a0rGyEIxDLEVideo can’t …

Read More »

உடலுக்கு சத்துக்களை தரும் சிறுதானியங்கள்

கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது சிறுதானியங்கள் ஆகும். இவை ஏழை மற்றும் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றதாகவும் அனைத்து நோய்களையும் குணமாக்குவதாகவும் விளங்குகிறது.பின்வரும் காணொளியில் தினை, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, வரகு,கம்பு,சோளம் ஆகிய சிறுதானியங்களில் உள்ள சத்துக்களையும் அவை எவ்வாறெல்லாம் நன்மை அளிக்கிறது …

Read More »

தினையின் மருத்துவ குணமும் சமையலும்

தினை அற்புதமான சிறுதானிய உணவு வகை இது பண்டைய காலத்தில் இருந்து நமது பாரம்பரிய உணவாக நமது வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது  சமீப காலத்தில் தான் இதை நாம் மறந்துவிட்டோம் கடந்த 40 ஆண்டுகளாக தான் இதை நாம் மறந்து விட்டோம்  தினமும் ஒரு வேளை நாம் தினையை உட்கொள்வதால் இதிலுள்ள நார்ச்சத்து நமக்கு மலச்சிக்கல் வரவிடாமல் தடுத்து குடல் ,வயிறு, கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். தினமும் தினை …

Read More »

நமது பாரம்பரிய உணவு பொருட்களின் பெயர்கள்

நமது பாரம்பரிய cc பல உண்டு அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம் அதற்கு முன்பாக ” சிந்தனை வரிகள் ஒரு உணவு தானியத்தை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும் ? அந்த உணவு தானியங்கள் கொண்டு மருத்துவ குணத்தை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும் ? காலம் பல கடந்த தமிழ் முன்னோர்கள் அறிவும் கண்டுபிடிப்புகளும் தமிழ் மக்கள் பயன்படுத்துவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பயன்படும் …

Read More »

கேழ்வரகில் இருக்கும் நான்கு முக்கிய அமீனோ அமிலங்கள்

கேழ்வரகு கேழ்வரகு வறண்ட நிலங்களிலும், மித வெப்ப பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியவை. இந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இதில் , தமிழ்நாடும் கர்நாடகமும் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற உலக நாடுகளிலும் கேழ்வரகு பயிராக்கப்படுகிறது. கேழ்வரகின் சத்துக்கள் கேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய ‘கார்போ ஹைட்ரேட்’ பொருட்கள் அதிகமாக இருக்கிறது 100 கிராம் கேழ்வரகில் …

Read More »

துவரம் பருப்பில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள்

துவரம்பருப்பு நம் நாட்டின்  3500 ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக பயிர் செய்யப்பட்ட பயிரினம்  இன்று உலகம் முழுவதும் இந்த பயிர் பரவியிருக்கிறது இந்த தாவரத்தில் மஞ்சள் நிற அல்லது பழுப்பு நிறத்தில் ஒரு பூக்கள் பூக்கின்றன இந்த பூக்களில் பச்சை நிற காய்களும் தோன்றுகின்றன இந்த காய்களில் 2 முதல் 8 விதைகள் இருக்கின்றன விதைகள் 6 முதல் 8 மில்லி மீட்டர் வரை  அரை இருக்கின்றன இந்த விதையில் …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.