Home / உணவே மருந்து (page 10)

உணவே மருந்து

ஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி

ஆலு பரோட்டா எப்படி செய்வது ? சப்பாத்தி பிரியர்களுக்கு மற்றும் உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவுதான் இந்த ஆலு பரோட்டா. இதுவரை நாம் ஹோட்டலில் தான் வாங்கி தந்திருப்போம். ஆனால் இதனை அனைவரும் வீட்டிலேயே சுலபமாக செய்து சாப்பிடலாம். வீடியோவை முழுவதுமாக பார்த்து உங்கள் குடும்பநபர்களுக்கும் செய்து கொடுக்கவும். https://www.youtube.com/watch?v=fNM_uMiPiPE&t=98sVideo can’t be loaded because JavaScript is disabled: ஆலு …

Read More »

வெள்ளை முள்ளங்கி

காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் ஒரு கிழங்கு வகை தான் இந்த வெள்ளை முள்ளங்கி. இந்த முள்ளங்கியை உண்பதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்வோம். 1.மலச்சிக்கலுக்கு தீர்வு நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் விளையும் பெரும் பிரச்சனை மற்றும் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தினந்தோறும் வெள்ளை முள்ளங்கியை ஏதேனும் ஒரு உணவுப் பொருளாக செய்து சாப்பிட்டு …

Read More »

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான்.  பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி நம்மை நமே சரி செய்து கொள்வது ? 1 வெற்றிலை, 10 துளசி இலைகள், 5 மிளகு போடி செய்தது, 2 …

Read More »

வாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது

நம் ஊர் பழங்களில் இருக்கும் மகத்துவம் வெளிநாட்டு பழங்களை விட அதிமானது இந்த காணொளியை பாருங்கள். https://youtu.be/3CHKXm1RA1sVideo can’t be loaded because JavaScript is disabled: நம் ஊர் வாழைப்பழங்கள் தரும் ஆரோக்கியத்தை எந்த வெளி நாட்டு பழங்களும் தராது. (https://youtu.be/3CHKXm1RA1s)     Share on: WhatsApp

Read More »

கொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள்

காய் வகைகளில் குறைந்தது நான்கு நாட்கள் வைத்து சமையலுக்கு பயன்படுத்த உகந்த இந்தியாவில் மிகவும் பொதுவான காய் இந்த கொத்தவரங்காய் ஆகும்.மேலும் இவை இளம் காய்களாக கிடைக்கும்போது சிறந்தது. 1.கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள் இந்தக் காய்களில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் ஊட்டச்சத்தின் ஒரு சக்தி, புரதங்கள், நார்ச்சத்துக்கள்,வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலியேட்டுகள் மற்றும் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் …

Read More »

சிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்

மனிதர்களாகிய நமக்கு மாறிவரும் கால, சுற்று புற சூழ்நிலைகளாலும் தோன்றும் நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம் அப்படி சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரைகள் இருக்கின்றன. இதில் சிறுகீரை பயன்கள் குறித்து இங்கு காணலாம்.   உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறுகீரை கொண்டுள்ளது. மேலும் சிறுகீரை காயங்களில் …

Read More »

மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா ? | pomegranate side effects in tamil

இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம். அலர்ஜிகள் சில மருந்துகளின் குறுக்கீடு இரத்த அழுத்தத்தை அதிகம் குறைக்கும் கர்ப்பகால சிக்கல்கள் எடை அதிகரிப்பு அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும்? …

Read More »

இயற்கை vs செயற்கை

இயற்கை vs செயற்கை – உணவே மருந்து தமிழ் – unave marunthu tamil இயற்கை  மற்றும் செயற்கை இயற்கையா அல்லது செயற்கையா  ? நாம் பயன்படுத்தும் முக்கால்வாசி  செயற்கைதான் அது ரசாயன உரத்தில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் உணவு பண்டங்கள் வரை அனைத்தும் செயற்க்கையாகிப்போனது  ,  இன்று நமக்கு உண்டாகும் பல நோய்களுக்கு காரணம் இந்த செயற்கை தான் . அது என்ன செயற்கை ? என்று …

Read More »

கடுகு

கடுகு வெள்ளை, பழுப்பு மற்றும் கருப்பு வகைகளில் கிடைக்கிறது. இது உலகம் முழுவதும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.அளவில் மிக சிறியதாக இருந்தாலும் கடுகு இல்லாத கார சமையல் வகையே இல்லை எனலாம். அத்தகைய கடுகின் நன்மைகளைப் பற்றி காணலாம். புற்றுநோய் சிகிச்சை: கடுகு விதைகளில் குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் மைரோசினேஸ் போன்ற சேர்மங்கள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க பைட்டோ கெமிக்கல்களைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வாதம் மற்றும் கீல்வாதத்திற்கு சிகிச்சை கடுகு விதைகள் …

Read More »

பாசிப்பயறின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

பாசிப்பயறு அதிக அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரசைக் கொண்டது. மேலும் புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. இப்பயறானது கண்கள், முடி, நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். இது எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.