Home / உணவே மருந்து (page 18)

உணவே மருந்து

அல்சர் குடற்புண் குணமாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

குடற்புண் ஏற்பட புகைபிடித்தல்,புகையிலைப் பயன்பாடு,மது அருந்துதல், வாயுக்கோளாறு,அசுபிரின் முதலான வலிநீக்கல் மருந்துகள் பயன்படுத்துதல் போன்றவை முக்கிய காரணிகளாகும்.இநோயின் அறிகுறிகள் வாய்ப்புண், காரணமின்றிப் பற்களைக் கடித்தல்,வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி,நெஞ்செரிவு,மார்பு என்புப் பகுதிகள் இல்லாதது போல் தோன்றுதல்,வயிறு வீங்குதல்,பசியின்மை ஆகியவை ஆகும்.காரமான உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.மேலும் எளிதில் கிடைக்க கூடிய மாதுளை,சப்போட்டா,கொய்யா,வாழைப்பழம்,சிட்ரஸ் பழங்களை எவ்வாறெல்லாம் எடுத்தால் குடற்புண் குணமாகும் என்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம். https://youtu.be/eyq123L8zgoVideo can’t be …

Read More »

சளி இருமலுக்கு இந்த குழம்பு போதும்

இப்பொழுதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி இருமலுக்கு மாத்திரைகளையே எடுத்துக் கொள்கிறார்கள்.ஆனால் வீட்டிலேயே மிக எளிதில் கிடைக்க கூடிய பொருட்களான மிளகு,வெந்தயம்,   அரிசி,சீரகம்,பெருங்காயம்,சின்ன வெங்காயம்,பூண்டு,துவரை,உளுந்து,கொத்த மல்லி ஆகியவற்றை பயன்படுத்தி குழம்பு தயாரித்து சளியைக் குணப்படுத்த பின்வரும் காணொளியைக் காணுங்கள்.   https://youtu.be/NvdUjYf7exQVideo can’t be loaded because JavaScript is disabled: சளி, இருமலுக்கு இந்த குழம்பு செய்ங்க குழம்பும் காலி சோறும் காலி | kulambu …

Read More »

உடனே தொப்பை குறைய எளிய வைத்தியம்

அதிக சர்க்கரை,ஆல்கஹால்,எபோதும் சாப்பிடுவது,பல மணி நேரம் உட்கார்து வேலை பார்ப்பது,புரத குறைபாடு,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் அளவு குறைவது போன்றவை தொப்பை உருவாக காரணங்கள் ஆகும்.எனவே தொப்பையை குறைக்க நார்சத்து மற்றும் புரதம் உணவினை அதிகம் எடுப்பது, அதிக கொழுப்புகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, மது பழக்கத்தை கைவிடுவது, ஏரோபிக் வகையான உடற்பயிற்சியும், யோகாவும் வயிறு பருமன் குறைய வெகுவாய் உதவுகின்றது.கீழ்வரும் காணொளியில் நார்ச்சத்து நிறைந்த முருங்கை கீரையை எவ்வாறு …

Read More »

அத்தி பழத்தை தினமும் சாப்பிட்டு பாருங்கள்

கடும் வெப்பம் மற்றும் குளிர் நாடுகளை தவிர சீதோஷ்ண நிலை கொண்ட ஆசியாவில் அத்தி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அத்திப் பழங்கள் அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது. ஆனால் புதிய பழங்களை எடுக்கும் பொழுது பெரும்பாலும் பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே நன்றாக சோதனை செய்து உபயோகிக்கலாம்.தற்காலத்தில் இவை அனைத்து பகுதிகளிலும் பதப்படுத்தபட்ட நிலையிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த பழத்தில் நார்ச்சத்து,குறைந்த கலோரிகள்,பொட்டாசியம், மாங்கனீசு,புரதம் கால்சியம்,வைட்டமின் பி6,A,C. எனவே அத்தி பழத்தை தினமும் சாப்பிட்டு …

Read More »

உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் 8 முக்கிய நன்மைகள்

பழங்கள் பொதுவாகவே ஆரோக்கியமானவை தான். அதில் திராட்சையை எடுத்துக் கொண்டால், கருப்பு திராட்சை உடலிலுள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கிறது, கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்,செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.எளிதில் கிடைக்கும் பொழுது திராட்சையை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவற்றை உலர் திராட்சையாகவும் பயன்படுத்தலாம். புதிய பழங்களிலிருந்து உலர்ந்தவைக்கு முக்கிய வேறுபாடு அதிக கலோரி மற்றும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் ஆகும்.எடுத்துக்காட்டாக ஒரு கிண்ண திராட்சை 30 கலோரிகள்களையும் அதே அளவு …

Read More »

முருங்கையின் 8 முக்கிய நன்மைகள்

முருங்கையின் 8 நன்மைகள் பண்டைய காலங்களிலிருந்து முருங்கை மருத்துவ குணங்கள் மற்றும் பல்வேறு சுகாதார நன்மைகளுக்காக பயன்படுகிறது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மரம் இன்று ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்களை கொண்டுள்ளது . இந்த தாவர சாற்றில் காணப்படும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வைட்டமின் …

Read More »

கருஞ்சீரகத்தின் நன்மைகளை பற்றி மருத்துவர் கு.சிவராமன் பேச்சு

கருஞ்சீரகத்தின் நன்மைகளை பற்றி மருத்துவர் கு.சிவராமன் பேச்சு https://youtu.be/9RVlTK5UVgMVideo can’t be loaded because JavaScript is disabled: கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள் பற்றி Dr. கு சிவராமன் Huge Benefit of Karunjeeragam (https://youtu.be/9RVlTK5UVgM) Share on: WhatsApp

Read More »

கத்தரிக்காயின் 6 முக்கிய நன்மைகள்.

கத்தரிக்காயின்   6 முக்கிய நன்மைகள். காய்கள்  பல  நோய்கள்  தீர இதய ஆரோக்கியம் கத்தரிக்காய்களில் உள்ள ஃபைபர், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன . இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்க உங்கள் உணவில் கத்தரிக்காய்களைச் சேர்ப்பது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான அமைப்பை அப்படியே கடந்து …

Read More »

துரித உணவு என்றால் என்ன?

துரித உணவு என்றால் என்ன? புரதம் , கனிமச் சத்துக்கள் , விட்டமின் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் துரித உணவு அறிமுகம் ஏன்? துரித உணவுகளினால் தான் தொற்றுநோய் அல்லாத நீரழிவு, இருதய நோய்கள், புற்று நோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுக்களில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்து …

Read More »

துரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்! LPG

துரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்! LPG உலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்து மேலை நாடுகளின் பன்னாட்டு துரித உணவுக் கம்பனிகள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அந்த உணவுகளுக்கு அடிமைகளாக மாற்றி வருகின்றன.இதன்மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவுவகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.