Home / உணவே மருந்து (page 20)

உணவே மருந்து

மாதுளம் பழத்தின் நன்மைகள் என்ன?

மாதுளம்பழம் வயிற்றில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி கொண்டது விலை மலிவாகக் கிடைக்கக்கூடிய பழமும் இதுதான் மாதுளம் பழத்தின் சாரை நாம் அருந்துவதால் இதயத்திற்கு ரத்தம் சீராக செல்கின்றது  இந்த மாதுளம் சாறை தினமும் நாம் குடித்து வந்தால் இரத்த கொதிப்பு கணிசமாக குறைந்து விடுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது இரவில் சரியாக தூக்கம் வராமல் இருப்பவர்களுக்கும் நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களும் …

Read More »

5 வாழைப்பழங்களின் முக்கிய குணங்கள்

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இது இருந்தாலும் உலக மக்களால் தினமும் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழமாக வாழைப்பழம் திகழ்கிறது.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைபழம் தான். பழங்கள் பல வகை உண்டு அவைகள். பேயன் , ரஸ்தாளி , பச்சை , நாட்டு பழம், மலை வாழைப்பழம், பூவன் , கற்பூரம் , மொந்தன் , நேந்திரம், கருவாழைப்பழம், நவரை …

Read More »

ஞயாபக சக்தியை தீர்க்கும் 5 எளிய உணவு முறைகள்

ஞயாபக சக்தியை தீர்க்கும் 5 எளிய உணவு முறைகள் ஞாபக சக்தியை இழப்பது என்பது மூளையில் உள்ள செல்களுக்கு குறைந்த அளவு இரத்த ஓட்டம்   நடைபெறுவதால் இந்த ஞாபக சக்தி பிரச்சினை ஏற்படுகின்றது இதை கீழ்கண்ட உணவுப் பொருட்களின் மூலம் நாம் சரிசெய்யலாம் 1. வல்லாரை இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.  7 கிராம் வல்லாரை இலைகளை நிழலில் காய …

Read More »

கேழ்வரகு தோசை செய்வது எப்படி ?

கேழ்வரகு (ராகி) சிறுதானியங்களில் ஒன்றாகும்.இதில் புரதம்,நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இவற்றின் பயன்களில் பற்கள் மற்றும் எலும்புகள் பாதுகாப்பு,உடல் எடை குறைத்தல்,உடல் சூடு குறைத்தல், மன அழுத்தம் சரி செய்தல்,தாய்ப்பால் அதிகரித்தல்,தோல் பராமரிப்பு ஆகியவை அடங்கும். இதனை களி,கூழ்,கஞ்சி என பல்வேறு விதமாக உட்கொள்ளலாம். இந்த காணொளியில் ராகியை பயன்படுத்தி தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை காணலாம். https://youtu.be/4chvTmZqMmwVideo can’t be loaded because JavaScript is disabled: கேழ்வரகு தோசை …

Read More »

உடலுக்கு சத்துக்களை தரும் சிறுதானியங்கள்

கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது சிறுதானியங்கள் ஆகும். இவை ஏழை மற்றும் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றதாகவும் அனைத்து நோய்களையும் குணமாக்குவதாகவும் விளங்குகிறது.பின்வரும் காணொளியில் தினை, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, வரகு,கம்பு,சோளம் ஆகிய சிறுதானியங்களில் உள்ள சத்துக்களையும் அவை எவ்வாறெல்லாம் நன்மை அளிக்கிறது …

Read More »

வெண்டைக்காயின் அற்புத பலன்கள்

வெண்டை எனும் தாவரம் எத்தியோபியாவில் தோன்றியது. இது பொதுவாக மலச்சிக்கல் மற்றும் தாம்பத்திய பிரச்சனைகளை சரி செய்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து பலவித நோய்களை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கும் நன்மையையும் மற்றும் பல்வேறு நாடுகளில் எவ்வாறு உபயோகிக்கப்படுகிறது என்பதை பற்றி பின்வரும் காணொளியில் காணலாம். https://youtu.be/fGzP-5ZMEewVideo can’t be loaded because JavaScript is disabled: வெண்டைக்காயின் அற்புத பலன்கள்! | OKRA | LADY FINGER (https://youtu.be/fGzP-5ZMEew) …

Read More »

கத்தரிக்காயின் மிக முக்கியமான நன்மைகள்

கத்தரிக்காய் அதிக நார்ச்சத்துள்ள, குறைந்த கலோரி கொண்ட காயாகும், இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், பல ஆரோக்கிய நன்மைகளுடன் வருகிறது. இதய நோய்க்கான அபாயத்தைக் குறைப்பதில் இருந்து, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் எடை குறைப்பிற்கு உதவுவது வரை, கத்தரிக்காய்கள் ஆரோக்கியமான உணவிற்கும் எளிய மற்றும் சுவையான ஊட்டச்சத்து நிறைந்த காயாகும். மேலும் கத்தரிக்காய் பற்றிய முழு விவரங்களை இந்த காணொளியில் பாருங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள் https://youtu.be/ACj-V5-1LD0Video can’t be loaded …

Read More »

தினையின் மருத்துவ குணமும் சமையலும்

தினை அற்புதமான சிறுதானிய உணவு வகை இது பண்டைய காலத்தில் இருந்து நமது பாரம்பரிய உணவாக நமது வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது  சமீப காலத்தில் தான் இதை நாம் மறந்துவிட்டோம் கடந்த 40 ஆண்டுகளாக தான் இதை நாம் மறந்து விட்டோம்  தினமும் ஒரு வேளை நாம் தினையை உட்கொள்வதால் இதிலுள்ள நார்ச்சத்து நமக்கு மலச்சிக்கல் வரவிடாமல் தடுத்து குடல் ,வயிறு, கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். தினமும் தினை …

Read More »

நமது பாரம்பரிய உணவு பொருட்களின் பெயர்கள்

நமது பாரம்பரிய cc பல உண்டு அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம் அதற்கு முன்பாக ” சிந்தனை வரிகள் ஒரு உணவு தானியத்தை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும் ? அந்த உணவு தானியங்கள் கொண்டு மருத்துவ குணத்தை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும் ? காலம் பல கடந்த தமிழ் முன்னோர்கள் அறிவும் கண்டுபிடிப்புகளும் தமிழ் மக்கள் பயன்படுத்துவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பயன்படும் …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.