Home / உணவே மருந்து (page 23)

உணவே மருந்து

கேழ்வரகில் இருக்கும் நான்கு முக்கிய அமீனோ அமிலங்கள்

கேழ்வரகு கேழ்வரகு வறண்ட நிலங்களிலும், மித வெப்ப பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியவை. இந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இதில் , தமிழ்நாடும் கர்நாடகமும் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற உலக நாடுகளிலும் கேழ்வரகு பயிராக்கப்படுகிறது. கேழ்வரகின் சத்துக்கள் கேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய ‘கார்போ ஹைட்ரேட்’ பொருட்கள் அதிகமாக இருக்கிறது 100 கிராம் கேழ்வரகில் …

Read More »

மாம்பழத்தில் இருக்கும் 4 முக்கிய மருத்துவ குணங்கள்

மாம்பழத்தில்  இருக்கும் 4 முக்கிய மருத்துவ குணங்கள் மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். மாப்பழத்தின் விளைச்சல் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் ஆகிய மற்றெல்லாப் பழங்களைக்காட்டிலும் கூடுதல் ஆகும். சரி மாம்பழத்தில் இருக்கும் மருத்துவ …

Read More »

கருப்பு திராட்சையில் இருக்கும் “proanthocyanidin” எனும் சத்து

கருப்பு திராட்சையில் பல நன்மைகள் உள்ளது குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. நமது முடியை வழுவாக்க உதவும் “லிவோலியிக் அமிலம்” திராட்சை பழத்தில் இருக்கிறது இது முடி உதிர்வதை தடுக்கும் சக்தி கொண்டது. மேலும் கருப்பு திராட்சையில் இருக்கும் நன்மைகளை காணலாம். ● திராட்சை பழத்தில் இருக்கும் முக்கிய சத்துக்கள் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து,  மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. …

Read More »

பரங்கிக்காயில் உள்ள நன்மைகள்

பரங்கிக்காய் மஞ்சள் நிறத்தில் இனிப்பு சுவையுடன் இருக்கும் ஒரு காய் இதற்கு மஞ்சள் பூசணி சர்க்கரை பூசணி  என்று அழைப்பார்கள் பெரும்பாலும் இது கிராமங்களில் விலைகின்ற ஒரு காய் நகரங்களில் அதிகமாக இது பயன்படுவதாக தெரியவில்லை ஆனால் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். 100 கிராம் பரங்கிக்காயில் 26 கலோரிகள் கொண்டது இதில் கொழுப்பு இல்லவே இல்லை செரிமானத்துக்கான நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் தாதுச் சத்து அதிகமாகவே …

Read More »

துவரம் பருப்பில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள்

துவரம்பருப்பு நம் நாட்டின்  3500 ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக பயிர் செய்யப்பட்ட பயிரினம்  இன்று உலகம் முழுவதும் இந்த பயிர் பரவியிருக்கிறது இந்த தாவரத்தில் மஞ்சள் நிற அல்லது பழுப்பு நிறத்தில் ஒரு பூக்கள் பூக்கின்றன இந்த பூக்களில் பச்சை நிற காய்களும் தோன்றுகின்றன இந்த காய்களில் 2 முதல் 8 விதைகள் இருக்கின்றன விதைகள் 6 முதல் 8 மில்லி மீட்டர் வரை  அரை இருக்கின்றன இந்த விதையில் …

Read More »

வெள்ளரிக்காயின் நன்மைகள்

வெள்ளரிக்காயின் நன்மைகள் அனைத்து வகையான பழங்களும் காய்கறிகளும் பலவிதமான சுகாதார நன்மைகளை கொடுக்கின்றன அந்த வகையில் வெள்ளரிக்காயின் நன்மைகளை பார்ப்போம் . வெள்ளரி காய்கள்  இதை உண்பதால்   உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்  அதிக அளவில் வருவதில்லை , அதே நேரத்தில் வெள்ளரி காய்கள்  உடலின்  ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது . 1) நீரேற்றம் நீர் சத்து மற்றும் அதிக எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டிருப்பதால் வெப்பமான நேரத்தில் இதை சட்டப்பிடால் உடலுக்கு நீர் சக்தியையும் ஆற்றலையும் கொடுக்கிறது பயணத்தின் பொது கூச்ச படாமல் வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிடுங்கள் . குடலை பராமரிக்க , மலசிக்கல் வராமல் இருக்க , சிறுநீரக கற்கள் வராமல் இருக்க நீர் சத்து  மிக முக்கியம் . 2) எலும்பு ஆரோக்கியம் வைட்டமின் k  போதுமான அளவு உட்கொள்வது  எலும்பை …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.