Home / உணவே மருந்து (page 24)

உணவே மருந்து

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் மரம் 90s kids அதிக பழக்கமான மரம் இந்த மரம் எங்கே இருக்கிறது என இவர்களுக்கு நன்றாக தெரியும். இத வெப்பமண்டல பகுதியில் வளரும் ஒரு மரமாகும். நாவற்பழம் பழவகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும். இப்பழத்தில் இரும்புச் சத்தும்.  சுண்ணாம்புச்சத்தும்,  உள்ளது. நாவல் பழத்தைத் உண்டால் நாவின் நிறம் கருமையாகவும் நீலமாகவும் மாறும் துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். இது …

Read More »

துவரம் பருப்பில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள்

துவரம்பருப்பு நம் நாட்டின் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக பயிர் செய்யப்பட்ட பயிரினம் இன்று உலகம் முழுவதும் இந்த பயிர் பரவியிருக்கிறது இந்த தாவரத்தில் மஞ்சள் நிற அல்லது பழுப்பு நிறத்தில் ஒரு பூக்கள் பூக்கின்றன இந்த பூக்களில் பச்சை நிற காய்களும் தோன்றுகின்றன இந்த காய்களில் 2 முதல் 8 விதைகள் இருக்கின்றன விதைகள் 6 முதல் 8 மில்லி மீட்டர் வரை அரை இருக்கின்றன இந்த விதையில் …

Read More »

கீரைகளில் இருக்கும் – பீட்டாகரோட்டின் நன்மைகள்

.கீரைகள், காய்கறிகள் நமக்கு மிகவும் அவசியம். இவை அதிகப்படியான முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன 2.நன் நாட்டில் பல வகை கீரைகள் உண்டு அது உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் அதிகம் பெயர் பெற்றவை, அரைக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும். 3.கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை மிகவும் அதிகமாக கொண்டுள்ளன. 4.கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் …

Read More »

முருங்கையின் 8 நன்மைகள்

பண்டைய காலங்களிலிருந்து முருங்கை மருத்துவ குணங்கள் மற்றும் பல்வேறு சுகாதார நன்மைகளுக்காக பயன்படுகிறது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மரம் இன்று ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்களை கொண்டுள்ளது . இந்த தாவர சாற்றில் காணப்படும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வைட்டமின் ஏ, பி வைட்டமின்கள், …

Read More »

5 சிறப்பம்சம் நெல்லிக்காயை பற்றி

நெல்லிக்காயில் நிறைய ஆரோக்கிய நன்மைகளை உண்டு , வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நெல்லிக்காயில் இருக்கின்றது . குறிப்பாக நெல்லிக்காயில் , ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது . 1. இதய ஆரோக்கியம் நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் இதய தசைகளை வலிமையாக்கி , இரத்த ஓட்டத்தை சீராக்கி , இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் . மேலும் நெல்லிக்காயில் இருக்கும் இரும்புச்சத்து, இரத்த …

Read More »

பாகற்காயின் 3 முக்கிய பயன்பாடுகள்

பாகற்காய் மிக சிறந்த மருந்து குணம் கொண்ட காய் இந்த பாகற்காயில் உள்ள நமக்கு நன்மை தரும் விஷயங்களை பற்றி நாம் பார்போம். 1. நீரிழிவு நோய் ( diabetes – சர்க்கரை நோய் ) 2018 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 425 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாளிகளாக வாழ்ந்து வருகின்றனர் . பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது 4 வாரம் type …

Read More »

வெள்ளரிக்காயின் நன்மைகள்

அனைத்து வகையான பழங்களும் காய்கறிகளும் பலவிதமான சுகாதார நன்மைகளை கொடுக்கின்றன அந்த வகையில் வெள்ளரிக்காயின் நன்மைகளை பார்ப்போம் . வெள்ளரி காய்கள் இதை உண்பதால் உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய் அதிக அளவில் வருவதில்லை , அதே நேரத்தில் வெள்ளரி காய்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது . Share on: WhatsApp

Read More »

கத்தரிக்காயின் 6 முக்கிய நன்மைகள்

1. இதய ஆரோக்கியம் கத்தரிக்காய்களில் உள்ள ஃபைபர், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன . 2. இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்க உங்கள் உணவில் கத்தரிக்காய்களைச் சேர்ப்பது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான அமைப்பை அப்படியே கடந்து செல்கிறது நார்ச்சத்து செரிமான விகிதத்தை குறைப்பதன் மூலமும், …

Read More »

உணவை எப்படி உண்ண வேண்டும்

நமது உணவேமருந்து-தமிழ் Android application னை download செய்யாதவர்கள் இந்த link http://tinyurl. com/y5yfdusl ஐ அழுத்தி மறக்காமல் download செய்து கொள்ளுங்கள். இந்த தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்படும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள social media share link ஐ பயன்படுத்தி நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி உணவே மருந்து – தமிழ் Share on: WhatsApp

Read More »

சீத்தா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். … உங்கள் மனநிலையை அதிகரிக்கக்கூடும். … கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். … உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம். … நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கலாம். … ஆன்டிகான்சர் பண்புகள் இருக்கலாம். … வீக்கத்தை எதிர்த்துப் போராடலாம். … உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும். சீத்தா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம் Share on: WhatsApp

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.