உணவே மருந்து

நோயின்றி வாழ சாப்பிட வேண்டிய உணவுகள் /Foods to eat to live without disease

உலகில் ஐந்து வகையான உணவுகள் இருக்கிறது .நாம் உணவை சமைக்கமால் இயற்கையாகவே சாப்பிடுவது நம் உடம்புக்கு மிகவும் நல்லது . அதாவது ஆப்பிள் , ஆரஞ்சு இப்படி சாப்பிடுவது மிகவும் நல்லது . முளைகட்டிய பயிர்வகைகலை சாப்பிடுவது மிகவும் நல்லது .சமைத்த உணவுகளை அளவாக சாப்பிடவேண்டும் ஏன்னெனில் அதில் சமைக்கும் போது சத்து எல்லாம் போய்விடும் ., தேநீர் , புகைப்பழக்கம் இப்படி எதுவும் அதிகம் எடுக்க கூடாது நம் உடம்புக்கு நல்லது இல்லை .மேலும் இதை பற்றி …

நோயின்றி வாழ சாப்பிட வேண்டிய உணவுகள் /Foods to eat to live without disease Read More »

உணவே மருந்து/ Food is medicine

நோய்யை தீர்க்கும் மருந்து நம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது .நம்மை சுற்றி உள்ள இலைகளில் மருந்து இருக்கிறது . ஆவாரம் பூ தேநீர் சர்க்கரை நோய்யை குறைக்கிறது .தூதுவளை ரசம் சளியை குணமாக்கும் . இயற்கையான உணவை சாப்பிட்டால் நோய் நம்மை தாக்காது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

வீட்டு வைத்தியம் /Home remedies

பற்களில் உள்ள மஞ்சள் கரையை நீக்க .. மஞ்சள் , உப்பு , இஞ்சி சாறு , எலும்பிச்சை பழம் சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் .இதை வாரத்தில் இரண்டு முறை செய்து பயன் படுத்த வேண்டும் . சளி இருமல் குணமாக ..பால் , மஞ்சள் , சீரகத்தூள் , மிளகுத்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து குடிக்க வேண்டும் . இதை இரவு நேரத்தில் செய்து குடிக்க வேண்டும் . மேலும் …

வீட்டு வைத்தியம் /Home remedies Read More »

வெந்தயத்தை எப்படி சாப்பிட்டால் பலன் /Benefit of how to eat dill

நோய்களுக்கு ஏற்றமாதிரி வெந்தயத்தை சாப்பிட்டால் அதிகம்   பலன் கிடைக்கும் . வெந்தயத்தில் வைட்டமின் சி , புரதசத்து , நார்சத்து , இரும்பு சத்து போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கிறது . சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்ததயத்தை முளைகட்டி வைத்து சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி இந்த காணொளியை காணவும் .

தினமும் கஞ்சி சாப்பிடுவதால் நன்மைகள்/Benefits of eating porridge daily

ஒவ்வொரு வகை கஞ்சியும் ஒவ்வொரு வகை நோய்யை குணப்படுத்தும்  . உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு மிகவும் நல்லது முக்கியமாக மாதவிடாய் நேரத்தில் அதை சாப்பிடுவதால் மிகவும் நல்லது . அதேபோல் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் நேந்திரபலம் கஞ்சி சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Ingredients that should be in the daily diet/தினமும் உணவில் இருக்க வேண்டிய பொருட்கள்

வெங்காயம் , வெந்தயம் , பூண்டு இவை மூன்றும் முக்கியமாக உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் . .வெங்காயம் பச்சையாக சாப்பிடுவது மிகவும் உடம்பிற்கு நல்லது . வெந்தயத்ண்ணீர் குடிப்பது உடம்பிற்கு மிகவும் நல்லது .பூண்டை வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும் பச்சையாக சாப்பிட கூடாது இதை சாப்பிடுவதால் நம் உடம்பிற்கு எந்த தீங்கும் இல்லை . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

How to make whole grain itli, dosa flour/சிறுதானிய இட்லி, தோசை மாவு செய்வது எப்படி

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வரகு ,வெள்ளைசோளம் , இட்லிஅரிசி , உளுந்து , அவுல் , வெந்தயம் . இது மட்டும் இல்லாமல் வேறு சிறுதானியங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். . மேலும் இதை பற்றி பார்க்க காணொளியை காணவும் .

வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள்/Medicinal properties of garlic

நம் உடலில் செரிமானம் சக்தி , கழிவு நீக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு  துணையை இருப்பது பூண்டு . பூண்டு நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது . முடி உதிர்வை தவிர்க்க உதவுகிறது . மூச்சடைப்பு போன்ற நோய்கள் எல்லாம் குணமாகும் . பூண்டு கஞ்சி சாப்பிடுவதால் மலசிக்கல் குணமாகும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Diets to cure menstrual problem in women/பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை குணமாக உணவு முறைகள்

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது . பெண்களுக்கு  மாதவிடாய் சீராய் வராமல் இருப்பதற்கு காரணம்  வெள்ளை படுத்தல் , இரத்தசோகை இருப்பதால்தான்.இரத்தசோகை பெண்களுக்கு வருவதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது . மாதவிடாய் நேரத்தில் அதிகமாக வயிற்று பகுதி , கால் இவை எல்லாம் அதிகம் வலிக்கும் . அந்த நேரத்தில் இருப்பு சத்து உள்ள உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Types of rice that help boost immunity/நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் அரிசி வகைகள்

நம் அன்றாட வாழ்வில் நாம் அதிகம் வெள்ளை அரிசி தான் பயன்படுத்துகிறோம் . ஆ னால் அது நம் உடம்புக்கு மிகவும் நல்லது இல்லை . சிகப்பு அரிசி , கவுனி அரிசி, பழுப்பு நிற அரிசியை பயன்படுத்த வேண்டும் . ஏனெனில் கவுனி அரிசி தான் நேரடியாக நமக்கு புற்று நோய் வராமல் தடுக்க  உதவுகிறது . மேலும் இதை பார்க்க இந்த காணொளியை காணவும் .