Wednesday , June 3 2020
Home / எண்ணம் போல் வாழ்க்கை (page 2)

எண்ணம் போல் வாழ்க்கை

எந்த வயதிலும் இளமையாக உணர வழிகள்

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முதுமை என்பது நம் அனைவருக்கும் நடக்கும் இயற்கையான செயலாகும். ஆனால் முதுமை என்பது நம் உடலுக்குத்தான், மனதிற்கில்லை.நாம் எந்த வயதிலும் இளமையாக உணர பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம். நடனம் மற்றும் சகிப்புத்தன்மை பயிற்சி இரண்டும் வயது தொடர்பான வீழ்ச்சியைக் குறைக்க உதவும். நீங்கள் எதைச் செய்தாலும், அதை வேடிக்கையாக ஆக்குங்கள். எடுத்துக்காட்டாக நடன வீடியோக்கள், உங்கள் நண்பருடன் அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சிகளையும் நடத்துங்கள். அங்கு நீங்கள் …

Read More »

எண்ணம் தான் நன்மை தீமை இரண்டிற்கும் காரணம்

“எண்ணம் போல் வாழ்க்கை” எனும் கருத்தை முன்னிறுத்தி, நாம் அனுபவித்து வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு காரணம் நாம் செய்த செயல்களும் நம்முள் தோன்றிய அதற்கான எண்ணங்களும் ஆகும் அன்று கூறினால் அது மிகையாகாது. எடுத்துக்காட்டாக, “இளைஞர்களே உங்களின் நல்வாழ்க்கைக்கு கனவு காணுங்கள்” என்ற ஒரு மாபெரும் கருத்தை எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் நாம் வாழ்க்கையில் நன்றாகச் செல்வச் செழிப்புடன் வாழ நினைத்து,அதை ஒரு கனவாக காண்போம். கனவு …

Read More »

நல்ல எண்ணங்கள் நல்ல வாழ்க்கை

நம் எண்ணங்கள் நமக்கு நன்மை அளிக்குமா இல்லையா என்று எளிதில்  கண்டுபிடித்துவிடலாம். நல்ல உணர்வுகளைத் தந்தால் அவை நல்ல எண்ணங்கள். நல்ல என்பதை விட ஆரோக்கியமான, நேர்மறை எண்ணங்கள் என்று சொல்லலாம். அப்படி இல்லாமல் மன உளைச்சலைத் தரும் எண்ணங்கள் உடல், மன நலத்துக்குக் கேடு செய்பவை ஆகும். உணர்வுகளை அறிந்துகொள்ளப் பெரிய வித்தைகள் தெரிய வேண்டியதில்லை. நமது முகமும் செயலும் காட்டிக் கொடுத்துவிடும். பெரும்பாலான உணர்வுகள் மறைத்துவைக்க முடியாதவை. …

Read More »

உளவியல் சிக்கலை சரி செய்தால் உடல் நிலை சரியாகும்

உளவியல் அல்லது மன நெருக்கடியால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கிறது. மேலும் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இதனை அமைதியான கொலையாளி எனவும் அழைக்கலாம். இழுவை வியாதி, உயர் அழுத்தம், ஒற்றை தலைவலி, வயிற்றுப் புண் மற்றும் கடி, சிரங்கு போன்ற நோய் நிலைமைகள் மன அழுத்தத்துடன் ஒரு தொடர்பில் காணப்படும். மன அழுத்தத்துடன் பின்வரும் காரணிகள் தொடர்பாக காணப்படுகிறது. அவை குழந்தைப் பருவ பதகளிப்பு, உயிரியல் …

Read More »

வாழ்வில் புரிதல் எவ்வளவு முக்கியம்

வாழ்க்கையில் வெற்றி பெற சரியான மற்றும் தவறான விசயங்களை சரியாக புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். வாழ்க்கையில் மன நிறைவுடன் வாழ்வது, மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பது, பிற உயிர்களையும் மதிப்பது மற்றும் அவற்றிர்க்கு துன்பம் தராமல் இருப்பது, ஆக மொத்தம் நாமும் சந்தோஷமாக வாழ்வது மற்றும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும்தான் வெற்றிகரமான வாழ்க்கை.இதற்கு வாழ்வின் புரிதல் மிகவும் இன்றியமையாதது. இந்த வெற்றிகரமான வாழ்க்கையை அடைய நாம் நம்மை …

Read More »

நம்மை நாம் கட்டுப்படுத்த வேண்டும்

நம்மை நாம் கட்டுப்படுத்துவது என்பது நமது கண்கள், காதுகள், வாய், மனது, நமது பழக்க வழக்கம் போன்ற எண்ணற்ற காரணிகளைக் கொண்டுள்ளது.எடுத்துக் காட்டாக நம் உடல் உறுப்புகளைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.நமது மனதை கட்டுப்பாட்டுடன் வைப்பது நம்மையும் நம்மை சுற்றி இருப்போரையும் மகிழ்ச்சியாக வைப்பது. பல்வேறு காரணங்களால் பல சமயங்களில் பலரிடமும் வெறுப்பைக் காட்டத் தொடங்கி விடுகிறோம். அதுவே நாளடைவில் அவர்களை நமது எதிரிகளாகவும் ஆக்கி …

Read More »

மனதை ஒருநிலை படுத்தும் பயிற்சிகள்

மனதை ஒருநிலை படுத்துவதால் அடையும் பலன்கள் மனப்பக்குவம் எதையுமே சாதிக்கும் துணிவு பொறுமை வசீகரம் செய்யும் தேக பிரகாசம் ஆழ்ந்து சிந்தித்து உறுதியோடு முடிவெடுக்கும் குணம் கோபத்தை கட்டுபடுத்துதல் உடல் நலத்தை சீராக வைத்துகொள்ளுதல் இரத்தம் சுத்தமாகும் ஜீரண உறுப்புகள் அனைத்தும் சரியானபடி வேலை செய்யும். சக்திகள் நல்ல முறையில் சேமிக்கப்படும் இரத்த அழுத்தம் சீராக இருக்கும் சர்க்கரை சக்தியாக மாற்றி அதன் அளவை சீராக வைத்துக்கொள்ளும் அமைதியான தூக்கம் …

Read More »

ஆரோக்கியத்தை பாதிக்கும் 4 முக்கிய காரணிகள் (உணவு ,சுற்றுச்சூழல் ,மனம், அரசியல்)

ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு சமீப காலங்களில் உணவிலுள்ள கொழுப்புச் சத்தைப் பற்றிய விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதிக கொழுப்புச்சத்து மிகுந்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவது, இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரித்திருக்கிறது; அதுமட்டுமல்லாமல் இது சில வகையான புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்பதாக அநேக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இருந்தபோதிலும் நம்முடைய உணவில் நாம் முற்றும் முழுமையாக கொழுப்புச் சத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆகவே கொழுப்பு …

Read More »

மன அழுத்தம் பாதிப்பும் தீர்வும்

மன அழுத்தம் அற்ற வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலையும்  அதிகரிக்கும்.மேலும் நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் என்று குறிப்பிடலாம் . அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை …

Read More »