Wednesday , June 3 2020
Home / தெரியுமா ? / சுற்றுசூழல்

சுற்றுசூழல்

தொழில்நுட்பத்தால் பாதிப்படையும் சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு சுற்றுச்சூழல் ஆகும். ஒவ்வொருவரும் வீட்டை மாசுபடுதலில் இருந்து காத்தல் என்பது தெரு,நகரம்,நாடு என அனைத்தும் மாசுபடுதலை தவிர்க்கும் ஒரு பெரும் செயலாகும். இந்தியாவில் அதிக அளவிலான சுற்றுப்புற மற்றும் வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசு காரணமாக மாரடைப்பு …

Read More »

பிளாஸ்டிக் பொருட்களை நாம் கைவிடாவிட்டால் என்ன ஆகும்?

பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மட்கும் தன்மை அற்றவை ஆகும்.ஒரே ஒரு பிளாஸ்டிக் பையானது மட்குவதற்கு பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும் மண்ணின் சத்துக்களுக்கும் பிளாஸ்டிக்கானது கெடுதல் புரிகின்றது. சிற்றூர் தொடங்கி பெருநகரம் வரை அனைத்து இடங்களிலும்  பிளாஸ்டிக் மாசுபடுத்தி நாட்டின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று …

Read More »

பூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள்

பூச்சி கொல்லி என்பது மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிக்கும். பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் லார்வாக்களையோ அழிக்க வல்லவை.இவை வேளாண்மையிலும் மருத்துவத்திலும் தொழிலகத்திலும் பயன்படுகின்றன. இவை இருபதாம் நூற்றாண்டின் வேளாண் விளைச்சலைப் பெருக வழிவகுத்துள்ளன பூச்சிக் கொல்லிகளுள் பல விவசாயத்தில் …

Read More »

இயற்கையை விட்டு விலகி வாழ்வதால் ஏற்படும் தீமைகள்

இயற்கை என்பது நிலம், நீர்,வாயு, நெருப்பு,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த ஐந்தும் இன்றி எந்த உயிரினாலும் வாழ்வது என்பது நடக்காத காரியம் ஆகும். எனவே, நிலத்தை செயற்கை உரங்களாலும்,நீரை செயற்கை கழிவுகளாலும்,வாயு மற்றும் ஆகாயத்தை நாம் ஏற்படுத்தும் புகையினாலும்,புவி வெப்பமயமாதலால் நெருப்பையும் உருவாக்கி இயற்கையை நாம் மாசுபடுத்தி, பின்னர் அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த செயலின் மூலம் நாம் இயற்கையை விட்டு விலகுகிறோம் என்பதை காட்டிலும் நம்மையே நாம் …

Read More »

ஆரோக்கியத்தை பாதிக்கும் 4 முக்கிய காரணிகள் (உணவு ,சுற்றுச்சூழல் ,மனம், அரசியல்)

ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு சமீப காலங்களில் உணவிலுள்ள கொழுப்புச் சத்தைப் பற்றிய விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதிக கொழுப்புச்சத்து மிகுந்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவது, இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரித்திருக்கிறது; அதுமட்டுமல்லாமல் இது சில வகையான புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்பதாக அநேக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இருந்தபோதிலும் நம்முடைய உணவில் நாம் முற்றும் முழுமையாக கொழுப்புச் சத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆகவே கொழுப்பு …

Read More »

மினரல் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட நீர்) நமக்கு நல்லதா?

சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் தாதுக்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு முறையும் தண்ணீரை சுத்திகரிக்கும்போதும் விடுபட்ட தாதுக்களுக்காக மீண்டும் தாதுக்களைச் சேர்க்க வேண்டும். கேன்களில் தண்ணீர் நிரப்பும்போது கேன்கள் முறையாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும்.தண்ணீரில் உள்ள தாதுக்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும் தண்ணீர் குடிக்கத் தகுந்தது அல்ல. அது உடல் நலத்துக்கு கேடு. இதலால் நுரையீரல் கோளாறு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எனப் பல பிரச்னைகள் மனிதர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். …

Read More »

இயற்கை வழி வேளாண்மை – நம்மாழ்வார்

வேளாண்மைக்கு நீரும்,நிலமும் மற்றும் அவற்றை பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது. மழை நீரில் பயிர்களுக்குத் தேவையான எண்ணற்ற சத்துகளும் கரைந்த நிலையில் உள்ளன. நிலத்தில் செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் …

Read More »

செல்போன் கதிர்வீச்சி ல் இருந்து தப்பிக்க முடியுமா?

நமது வாழ்வின் இன்றியமையாத பொருளாக கைப்பேசி மாறிவிட்டது.அதிலிருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் நோய் எதிப்புத் திறனிற்கு ஏற்ப பாதிக்கிறது. நமது அன்றாட வாழ்வில் நிறைய பொருட்களில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதனை தடுப்பது என்பது இயலாத காரியம்.எனவே, இதன் பாதிப்புகளையும்,நம்மை நாமே எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் எனவும் கீழே வரும் காணொளியில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.   Share on: WhatsApp

Read More »

மனிதன் எனும் பேராபத்துக்காரன்

மோசமான விளைவுகளை முன்னரே உணராமல் மனிதன் இயற்கையை அளிக்கிறானா அல்லது அந்த செயல்கள் மூலம் தன்னைத்தானே அழித்து கொள்கிறானா என்பதை பின்வருவது காணொளி விளக்குகிறது. Share on: WhatsApp

Read More »