தெரியுமா ?

7 Dangerous about white sugar – வெள்ளை சர்க்கரையின் 7 அபாயங்கள்

7 Dangerous about white sugar – வெள்ளை சர்க்கரையின் 7 அபாயங்கள் 1.சர்க்கரை ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது உங்கள் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் உருவாகும்போது, உங்கள் இரத்த குளுக்கோஸ் (இரத்த சர்க்கரை) அளவு உயரும். நீண்ட காலமாக தொடர்ந்தால் , உடல் உறுப்புகள், நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. நிலையற்ற இரத்த சர்க்கரை அளவு உங்களுக்கு மனநிலை மாற்றங்கள், சோர்வு மற்றும் தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும் . இது பசிக்கு தூண்டுகிறது …

7 Dangerous about white sugar – வெள்ளை சர்க்கரையின் 7 அபாயங்கள் Read More »

செயற்கை கருவூட்டல் (Artificial Insemination ) முறை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

செயற்கை கருவூட்டல் (Artificial Insemination ) அல்லது கருப்பையக கருவூட்டல் என்பது மலட்டுத்தன்மையுள்ள தம்பதிகளுக்கு கருத்தரிக்க உதவும் ஒருவகை செயல்முறையாகும் .ஒரு பெண்ணின் கருமுட்டையை கருத்தரிப்பதற்கு வசதியாக ஒரு பெண்ணின் ஆண் துணையிடமிருந்து அல்லது நன்கொடையாளரிடமிருந்து ஒரு பெண்ணின் கர்ப்பப்பை அல்லது கருப்பை குழிக்குள் நேரடியாக விந்தணுக்களை செலுத்துதல் ஆகும் .கருக்குழாய்க்குள் (fallopian tube)விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதன் நோக்கம் ஆகும் . இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்கு வளர்ப்பில் கால்நடைகள், பன்றிகள் முதலானவற்றுக்கும் பொதுவாக பயன்படுத்தப்பட்டு …

செயற்கை கருவூட்டல் (Artificial Insemination ) முறை பற்றி உங்களுக்கு தெரியுமா ? Read More »

What is ovulation? What are its symptoms?/அண்டவிடுப்பு (ovulation) என்றால் என்ன ?அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ?

அண்டவிடுப்பு(ovulation) என்றால் என்ன? அண்டவிடுப்பு(ovulation) என்பது கருப்பை ஒன்றிலிருந்து முதிர்ந்த முட்டையை விடுவிப்பதாகும், இது ஒவ்வொரு மாதமும் நடக்கும். பொதுவாக ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பின் போது முட்டை கருகுழாயிலிருந்து (FALLOPIAN TUBE ) கீழே பயணிக்கிறது, அங்கு அது ஒரு விந்தணுக்களைச் சந்தித்து கருவுறக்கூடும். பெரும்பாலான ஆரோக்கியமான பெண்களுக்கு, அண்டவிடுப்பு பொதுவாக மாதத்திற்கு ஒரு முறை, மாதவிடாய் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு நிகழ்கிறது. நீங்கள் எப்போது அண்டவிடுப்பு(ovulation) அடைவீர்கள் ? அண்டவிடுப்பு வழக்கமாக உங்கள் மாதவிடாய் …

What is ovulation? What are its symptoms?/அண்டவிடுப்பு (ovulation) என்றால் என்ன ?அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? Read More »

பூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர | Alopecia areata Home Remedies | Nextday360

ஒரு சில இடங்களில் பூச்சிவெட்டு என்றும் ஒரு சில இடங்களில் புழுவெட்டு என்றும் கணக்கிடப்படும் நமது முடி முளைக்கும் தன்மையை படிப்படியாக ஓரிடத்தில் திட்டுத்திட்டாக குறைக்கக்கூடிய தன்மை கொண்ட இந்த Alopecia areata. இதனை குணப்படுத்த கூடிய இயற்கை மருந்துகள் பற்றிய காணொளி தான் இது பார்த்து பயனடையுங்கள்…

பிரஷர் குக்கரில் சமைக்கும் சாப்பாடு விஷத்துக்கு சமம் | Cooker Food is Very Bad for Our Health

குக்கரில் சமைப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதனால் என்னென்ன நோய்கள் வரும் அபாயம் உள்ளது என்பதை பற்றியும் ஒரு முழுமையான காணொளியாக இது இருக்கும்…  இன்று நாம் அனைவரும் தெரியாமல் பயன்படுத்தி கொண்டிருக்கக்கூடிய பிரஷர் குக்கர் என்கின்ற  எதிரியை அழித்து நம் ஆரோக்கியத்தைக் காத்திட இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்… https://youtu.be/e-R-6WGDGH0

பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆபத்தானது | Why Danger to Buy Ginger Garlic Paste

இன்று கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பற்றிய ஒரு விழிப்புணர்வு காணொளி தான் இது. இந்த பேஸ்ட்டை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து குடும்பங்களும் இந்த காணொளியை பார்த்து இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்காக இந்த காணொளி உங்களுக்கு உதவி செய்யும் பார்த்து பயனடையுங்கள்…

பண வரவை அதிகரிக்கவும் செல்வ செழிப்பாக வீட்டில் பணம் தங்கவும் உதவும் குபேர முத்திரை | Kubera mudra

குபேர முத்திரை செய்யும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும், மூலையில் உள்ள இரத்த செல்களை சீராக்கும், நல்ல தூக்கம் வரும், ஹார்மோன்கள் சரிசெய்யப்படும், நினைவு திறன் அதிகரிக்கும், சளி, சைனஸ், தலைவலி சுவாசப்பாதை பிரச்சனைகள் சரியாகும், ஜீரண சக்தி அதிகமாகும் மேலும் இதுபோன்ற உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கக்கூடிய பல விசயங்கள் நடக்கும்… மேலும் காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்….

சொரி, சிரங்கு, சோரியாசிஸ், தோல் அரிப்பு, அலர்ஜி, தடிப்பு, படை போன்ற தோல் நோய் குணமாக /Cure skin diseases like itching, scabies, psoriasis, skin itching, allergies, psoriasis, eczema

சொரி, சிரங்கு, அலர்ஜி, படை, தடிப்பு, தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்… இதற்கு தேவையான பொருள்கள் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் & மூன்று வரிக்குமட்டி காய்கள் மட்டுமே…

சொத்தை பல், பூச்சி பல் சரியாக பற்களை ஆரோக்கியமாக வைக்க | Pal Sothai Poga Tips in Tamil | Nextday360

சொத்தைப்பல், பூச்சி பல் மற்றும் சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலி போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட சொத்தைப் பல்லை ஏற்படுத்தும் கிருமிகளை முழுவதும் பற்களில் இருந்து அழித்து வெளியேற்ற இந்த காணொளி உங்களுக்கு உபயோகமாக இருக்கும் பார்த்து பயனடையுங்கள்…

சூட்டு கொப்புளங்கள்/ வேனல் கட்டி/ Heat Bumps/ Heat Boils போன்றவை எளிதில் குணமாக | Next Day 360

வேனல் கட்டிகள் வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய முக்கியமான பிரச்சினையாகும். உடலில் சூடு அதிகரித்தால் உங்களுக்கு இந்த வேனல் கட்டிகள் எனப்படும் சூட்டுக் கொப்புளங்கள், சீல் கட்டிகள் உருவாகும். இதனை மிகவும் சுலபமான முறையில் சரிசெய்ய இந்த காணொளியை பார்த்து பயனடையுங்கள்…