தெரியுமா ?

நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் இன்றயை உணவே .

உணவு என்பது நம் பசியை போக்கிக்கொள்ளவும் சுவைக்காகவும் இருக்க கூடாது . நாம் சாப்பிடும் சாப்பாடு மிகவும் நம் உடலுக்கு நல்லதாகத்தான் இருக்க வேண்டும் .இப்போது நம் உடலுக்கு நோய் வருகிறது என்றால் அந்த நோயினை தடுக்கும் சக்தி அந்த உணவுக்கு இருந்தால் அதற்கு பெயர்தான் செயல்பாட்டு உணவு . நாம் முதலில் இந்த செயல்பாட்டு உணவைத்தான் சாப்பிட்டோம் அப்போது எந்த நோயும் வரவில்லை . நாம் எப்போது சுவைக்கு அடிமையாக மாறிவிட்டோமோ அப்போதுதான் நோய் வர …

நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் இன்றயை உணவே . Read More »

உடலில் சூடு குறைக்க வழிகள் .

நம் உடம்பில் உஷ்ணம் இரண்டு வகை படும் உள்உஷ்ணம் , வெளிஉஷ்ணம்  . நம் உடம்பில் வெப்பம் அதிகம் இருக்கு என்றால் அது வெப்ப உடம்பு இல்லை அது குளிர்ச்சி உடம்பு . உடம்பு சூடா இருக்கு என்றால் நம் உடம்புக்கு சூடு பத்தவில்லை என்று அர்த்தம் . உடம்பு குளிர்ச்சியாக இருக்கு என்றால் உடம்புக்கு குளிர்ச்சி பத்தவில்லை என்று அர்த்தம் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளில் காணவும் .  

இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி ?

நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு பாதிக்க காரணம் நீங்கள்தான் . இரவு நேரத்தில் அதிக நேரம் தூங்காமல் இருப்பதுதான் . தினமும் ஆல்கஹால் , புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பை பாதிக்கும் . தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் பாதிக்கும் . இரவு நேரத்தில் கணினி , தொலைபேசி பயன்படுத்தும் போது பாதிக்கும். மேலும் இதைபற்றி அறிய இந்த காணொளில் காணவும் .

வேப்பிலையின் நன்மைகள்.

வேப்பிலையில் பல தன்மைகள் இருக்கிறது அதில் வைட்டமின் இ இருக்கிறது . வைரஸை அழிக்க கூடிய தன்மை வேப்பிலைக்கு அதிகம் இருக்கிறது . கிருமி நாசினி தன்மை அதிகம் இருக்கிறது. புற்றுநோய்யை தடுக்க கூடிய தன்மை உள்ளது  . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொ ளியை காணவும் ..  

குழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்

நூடுல்ஸ் பெரும்பாலான உடனடி நூடுல்ஸ் அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடிய மைதா (சுத்திகரிக்கப்பட்ட மாவு) ஆல் தயாரிக்கப்படுகின்றன. உடனடி நூடுல்ஸ் குடல் தொல்லை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை .நூடுல்ஸ் பயன்பாட்டில் இந்தியா 4 வது இடம்… உடனடி நூடுல்ஸ் மற்றும் ரோட்டின் ஓரத்தில் இருக்கும் நூடுல்ஸ் ஐ உங்கள் செல்ல மகளுக்கோ , ஆசை மகனுக்கு வாங்கி கொடுத்து உங்கள் பாசத்தை வெளிப்படுத்த வேண்டாம் . காரணம் ? 1.உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் …

குழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ் Read More »

Chocolate ஆபத்தை நாம் உணராமல் போனோமா ?

சாக்லேட் என்றால் நம் வாயிலில் எச்சில் ஊறும் ஆனால் அந்த சாக்லேட் நம் குழந்தைகள் சாப்பிடுவதால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் என்னெற்ற பல நோய்கள் பற்றி விளக்கம் அளித்துள்ளார் மருத்துவர் கு சிவராமன்

பற்பசையில் உள்ள பொருட்கள்

நமது பற்களை கவனித்துக்கொள்வது அனைவருக்கும் முக்கியம். எனவே, நீங்கள் வாய்வழி சுகாதார கவனத்திற்கு டஜன் கணக்கான பற்பசை விருப்பங்களை எதிர்கொள்வதில் ஆச்சரியமில்லை. ஒரு பற்பசையைத் தேர்ந்தெடுக்கும்போது, பெரும்பாலான மக்கள் பொருட்கள், காலாவதி தேதி, சுகாதார நன்மைகள் மற்றும் சில நேரங்களில் சுவையை கருதுகின்றனர். பற்பசைக் குழாய்களின் அடிப்பகுதியில் வண்ணப் பட்டையும் உள்ளது. இந்த பட்டியின் நிறம் பற்பசையின் பொருட்களைப் பற்றி அதிகம் கூறுகிறது. ஆயினும் கூட, இணையத்தில் நிறைய விஷயங்கள் மிதப்பது போல, இந்த வண்ண குறியீடுகளைப் …

பற்பசையில் உள்ள பொருட்கள் Read More »