இன்றைய காலகட்டத்தில் உடல் சூட்டை தணிக்க பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் நம் வீட்டில் வளர்க்கக்கூடிய அகத்திற்கு உடல் சூட்டை தணிக்க கூடிய குணங்கள் உள்ளது. அவற்றை எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது பார்த்து பயனடையுங்கள். Share on: WhatsApp
Read More »குதிகால் வலி ஏன் வருகிறது? நிரந்தர தீர்வு என்ன? Kuthikal Vali Maruthuvam in Tamil – Home Remedy
குதிகால் வலி பாத வலி உங்களுக்கு வருவதற்கான முழுமையான காரணங்கள் என்னென்ன அவற்றை எவ்வாறு நாம் சரிசெய்யலாம் அல்லது அவை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன இவற்றை முழுவதுமாக அறிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள் Share on: WhatsApp
Read More »Golden Milk Recipe for better immunity | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மஞ்சள் பால்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தமிழ் மருத்துவத்தில் ஏராளமான வழிமுறைகள் உள்ளன அவற்றில் முக்கியமான பங்கு வகிப்பது மஞ்சள் மஞ்சள் ஒரு ஆன்டி-பாக்டீரியல் பண்புகளுடன் செயல்படுவதால் நம்முடைய உடலில் நோய் தொற்றுகளை தடுத்து பராமரிக்க மிகவும் உதவுகிறது மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுவதுமாக பார்த்து பயனடையுங்கள் Share on: WhatsApp
Read More »https://www.youtube.com/watch?v=hTHobI2u7zc&t=160s
இருமல் மற்றும் நெஞ்சு சளியை நம் உடலிலிருந்து முழுவதும் வெளியேற்றுவதற்கான இயற்கை வைத்தியம் இது. நம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தக் கூடிய எலுமிச்சம் பழத்தை வைத்து நாம் இதை செய்யப்போகிறோம். இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள் Share on: WhatsApp
Read More »வாயு தொல்லையை தவிர்ப்பது எப்படி .
வாயு இருந்தாலே மிகவும் சோர்வாகத்தான் இருப்பார்கள் . வாயு வருவதற்கு முதல் காரணம் சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல் இருப்பதுதான் .காரம் உள்ள உணவை சாப்பிடுவது தான் . மது , புகை பழக்கம் இருந்தாலும் வாய்வு வரும் . வாய்வு இருந்தால் கொஞ்சம் பெருங்காயம் மோரில் போட்டு குடிக்கவேண்டும் . சீரகத்தண்ணீர் குடித்தால் வாய்வு வாராது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …
Read More »வைட்டமின் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் .
வைட்டமின்A, B, C , D என்று பல வகையான வைட்டமின் இருக்கிறது . வைட்டமின் குறைவதால் நம் முகத்தில் , தலையில் , உதட்டில் அதன் அறிகுறிகள் தெரிகிறது . மனிதன் பத்து மணிநேரம் தூங்கி எழுந்த பிறகு முகம் வீங்கி இருந்தால் அதற்க்கு ஐயோடின் குறைவாக இருப்பதுதான் . தலையில் பொடுகு இருந்தால் அதற்க்கு வைட்டமின் B7 குறைவாக இருப்பதுதான் காரணம் . ஒரு சிலருக்கு உதடு …
Read More »தலைமுடி பராமரிப்பு முறைகள் .
தலையில் எண்ணெய் வைப்பதும் தலைக்கு குளிப்பதும் முடி சம்மந்தப்பட்டது கிடையாது அது உடல் சம்மந்தப்பட்டது . வாரத்திற்கு இரண்டு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் அப்போது தான் நம் உடலில் உள்ள வெப்பம் குறையும் . முடி கொட்டு கிறது என்றால் நம் உடம்பின் பித்தம் சீராக இல்லை என்பதுதான் . முடி நன்றாக வளரவும் பித்தம் சீராக இருக்கவும் தினமும் கீரைகளும் , பழங்களும் அதிகம் சாப்பிடுதல் …
Read More »உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க எளிய மருத்தவம் .
இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தண்ணீர் , கருஞ்சீ ரகம் , பச்சை தேநீர் தூள் , இஞ்சி , புதினா , தேன் , எழுப்புச்சம்பழம் . கருஞ்சீ ரகம் நம் உடலில் நுரையீரலையும் , சீறுநீரகத்தையும் பாதுக்காக்கும் . பச்சை தேநீர் கெ ட்ட கொழுப்பை அகற்றும் .புதினா உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் ..இதை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து தி னமும் குடித்து வந்தால் உடற்பற்சி இல்லாமல் …
Read More »முடி உதிர்வை முற்றிலும் குறைக்க இயற்கை மருத்துவம் .
இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் , கருவேப்பிலை , வெந்தயம் இதை அனைத்தையும அரைத்து சூரிய ஒளியில் மூன்று நாள் வைத்த பிறகு கூந்தலில் தடவி வந்தால் முடி உதிர்வு குறையும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த கண்ணொளியை காணவும் . https://youtu.be/YhdUX4-lsOM Share on: WhatsApp
Read More »தொப்பை இருந்தால் குறைக்க வழிகள் .
இதை செய்வதற்கு தேவையான பொருள்கள் மிளகு , பட்ட , மஞ்சள் தூள் , இஞ்சி ,தண்ணி. இதை அனைத்தையும் சேர்த்து தினமும் காலையிலும் , மாலையிலும் இரண்டு முறை குடித்தால் தொப்பை குறையும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/kkJCluoK3v0 Share on: WhatsApp
Read More »