Home / நோய்களும் காரணங்களும் (page 12)

நோய்களும் காரணங்களும்

தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான 5 காரணங்கள்

தலைவலியின் காரணங்கள் மற்றும் தடுக்கும் முறை தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான ஐந்து காரணங்களை இப்போது பார்ப்போம்  வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு  தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது . தலை வலி ஏற்படுவதன் முக்கிய காரணங்களை இப்பொழுது பார்ப்போம் 1.கண் தொடர்பான நோய்கள் கண் பார்வைக்கும் தலைவலிக்கும் சம்மந்தம் உண்டு ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை …

Read More »

கேழ்வரகு தோசை செய்வது எப்படி ?

கேழ்வரகு (ராகி) சிறுதானியங்களில் ஒன்றாகும்.இதில் புரதம்,நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இவற்றின் பயன்களில் பற்கள் மற்றும் எலும்புகள் பாதுகாப்பு,உடல் எடை குறைத்தல்,உடல் சூடு குறைத்தல், மன அழுத்தம் சரி செய்தல்,தாய்ப்பால் அதிகரித்தல்,தோல் பராமரிப்பு ஆகியவை அடங்கும். இதனை களி,கூழ்,கஞ்சி என பல்வேறு விதமாக உட்கொள்ளலாம். இந்த காணொளியில் ராகியை பயன்படுத்தி தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை காணலாம். https://youtu.be/4chvTmZqMmwVideo can’t be loaded because JavaScript is disabled: கேழ்வரகு தோசை …

Read More »

நுரையீரல் பாதிப்புக்களை தவிர்க்கும் முறைகள்

நாம் உண்ணும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இவை நம் உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இந்த செயலின் பொழுது உருவாகும் கார்பன் டை ஆச்சைடை வெளியேற்றவும், இதற்கு தேவையான ஆக்சிஜனை உள்ளிழுக்கவும் நுரையீரல் பயன்படுகிறது. நுரையீரல் இந்த செயலை ஆற்ற தேவையான வைட்டமின் c நிறைந்த நெல்லிக்கனி பற்றி பின்வரும் காணொளியில் காணலாம். https://youtu.be/QKxN5bF7hnoVideo can’t …

Read More »

ஹோட்டலுக்கு சென்று எதை வாங்கி வருகிறோம்?

மாதம் பிறந்து விட்டால் நாம் குடும்பத்தோடு ஹோட்டலுக்கு சென்று மாதத்தின் துவக்கத்தை ஆனந்தமாக துவங்குகிறோம் அது உண்மையா இல்லை பொய்யா நாம் மருத்துவமனைக்கு ஏன் செல்கின்றோம் அதற்கான விதை எங்கே போடுகின்றோம் காரணங்கள் நிறைய இருந்தாலும் இதுவும் ஒன்று இல்லை 5   Share on: WhatsApp

Read More »

டெங்குவை பற்றி தெரிந்த தெரியாத கேள்வி பதில்கள்

டெங்குவை பற்றி  தெரிந்த தெரியாத கேள்வி பதில்கள் நோய் நாடி குணம் நாடி   #வாருங்கள்_ டெங்குவை_ ஒழிப்போம் டெங்குவை ஒழிப்பது  யாரோ செய்யவேண்டிய கடமை அல்ல நாம் செய்ய வேண்டிய கடமை  நாம் சரியாக இருந்தால் நம் சுற்றுசூழல் சரியாக இருக்கும் நம் சுற்றுசூழல் சரியாக இருந்தால் நாம் சுற்றி உள்ளவர்களும் நலமாய் இருப்பார்கள் .   Share on: WhatsApp

Read More »

நமது உடலில் தண்ணீரின் பங்கு

தண்ணீரின் தேவைகள் நமது  உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு முக்கிய நிகழ்விற்கு தண்ணீர் அவசியமாகிறது.   நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது நீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது …

Read More »

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்

உடல் பருமன் மற்றும் அதிக எடை தேங்கி நிற்கும் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகளால்  ஆண்டுக்கு பல  இறப்புகளுக்கு காரணமாகின்றன . சோகமான விஷயம் என்னவென்றால், இந்த பிரச்சினை அதிகரித்து வருகிறது. உடல் பருமன் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இது ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், உடல் பருமன் என்பது எளிதில் அடையாளம் காணக்கூடிய மருத்துவப் பிரச்சினையாகும், ஆனால் அதைச் சமாளிப்பது …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.