Home / நோய்களும் காரணங்களும் (page 13)

நோய்களும் காரணங்களும்

நம்மை மெதுவாக கொல்லும் மைதா.

நாம் அன்றாடம் உண்ணும் அல்லது குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் முக்கால்வாசி உணவு பதார்த்தங்கள் மைதாவில் செய்யப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை , நாம் தொற்றாத நோய் கூட்டங்களால் மாட்டிக்கொண்டு தவிர்த்துக்கொண்டிருக்கின்றோம் அதன் மூல காரணம் எது என்று தேடி பார்த்தால் நாம் உண்ணும் உணவு தான்.  இரத்த சர்க்கரை நீரிழிவு  , கொழுப்பு , இதய நோய் , எடை அதிகரிப்பு உடல் பருமன் , அழற்சி,  செரிமானக்கோளாறு …

Read More »

நீரழிவை – சர்க்கரை நோயை சரி செய்யும் வெந்தயம்

வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியினை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும் வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், இரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது.  உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவைப் பொறுத்தது 25 கிராம் முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது. …

Read More »

HALASANA – ஹலாசனம்

உணவே மருந்து -தமிழ் unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

மலசிக்கல்,  வாயு பிரச்னை, அஜீரணக்கோளாறுகளை  சரி செய்யும் ஹலாசனம். ஹலா என்றால் ஏர் கலப்பை என்பது பொருள். நிலத்தில் பயன்படும் ஏர் போன்று வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஹலாசனம் எனப் பெயர் பெற்றது.   Note: Consult a doctor before beginning an exercise regime Stretches: Shoulder, Vertebral column Preparatory poses: Sarvangasana, Setu Bandha Sarvangasana Follow-up poses: Paschimottanasana, Adho mukha svanasana Pose type: Inversion Also known as: Plow pose …

Read More »

வாதம் பித்தம் கபம் என்றால் என்ன?

உணவே மருந்து -தமிழ் unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

சித்த மருத்துவம்  நாட்டுப்புற மருத்துவத்தில் இருந்து வளர்ந்த இயற்கை மூலிகை மருத்துவ முறையாக விளங்குவது சித்த மருத்துவம் ஆகும் சித்த மருத்துவத்தை தமிழ் மருத்துவம் என்றும் கலைக்களஞ்சியம் சுட்டுகின்றது. தமிழ் தமிழரின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறை அனைத்துத் தரப்பு மக்களாலும் பின்பற்றத் தக்க எளிமையான மருத்துவ முறையாக விளங்குகின்றது நோய் உடலை மட்டுமல்லாமல் மனதையும் சார்ந்தது என்பதை உணர்த்தியது சித்த மருத்துவமே ஆகும். மருத்துவ நூலோர் குறிப்பிடும் …

Read More »

முடி உதிர்வை தடுக்கும் வழிமுறைகள் என்ன?

உணவே மருந்து -தமிழ் unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

இன்றைய வாழ்வியல் முறையில் ஆண் பெண் இருபாலருக்கும் அதிகமான பிரச்சனை என்னவென்றால் முடி உதிர்வு இந்த முடி உதிர்தல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம் இந்த முடி உதிர்வு சுமார் இருபது வயதிலிருந்து முப்பது  வயது உள்ள  ஆண் பெண் இருவருக்கும் நடக்கின்றது இதைத் தடுப்பதற்கு இயற்கையான வழி என்னவென்று இப்போது பார்த்தால்  ஊட்டச்சத்து குறைவு தான் ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி உதிர்வு அதிகம் ஏற்படுகின்றது …

Read More »

முக்கிய தகவல்கள் மன அழுத்தம் பற்றி.

unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

மன அழுத்தம் இன்று நிறையவே உண்டு மன அழுத்தம் குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கு இல்லை உடம்பில் உள்ள அனைத்து பாகங்களைப் பாதிக்கக் கூடியது இந்த மன அழுத்தம். ஆனால், இதை பற்றிய விழிப்புணர்வு குறைவு.   1.மன அழுத்தம் எவ்வாறு பிரிக்கப்படுகின்றது ? மன அழுத்தமானது பொதுவானது அல்ல அதன்  அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நிலை பாதிப்படைவதுடன், மனச்சோர்வும்ஏற்படும்.   2.மன அழுத்தத்தால் ஏற்படும் உணர்வு  …

Read More »

4 முக்கிய தகவல்கள் நுரையீரல் புற்றுநோயை பற்றி .

unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

1.நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன? நுரையீரலில் உள்ள திசுக்களில் மிக தீவிரமான உயிரணு வளர்ச்சியே  நுரையீரல் புற்றுநோய்எனப்படுகிறது. இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவதற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய்கள் தோலின் மேல்புற உயிரணுக்களுடன் சேர்ந்து வளர்ந்து நுரையீரலின் தீவிரப் புற்றுநோயாக உண்டாகிறது.  புற்றுநோய் உயிர் இழப்பில் முதன்மை வகிப்பது நுரையீரல் புற்றுநோயே . 2.நுரையீரல் புற்றுநோய் வருவதன் மூல …

Read More »

6 முக்கிய தகவல்கள் உயர் இரத்த அழுத்தம் பற்றி .

உணவே மருந்து -தமிழ்

1.உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன ? அதை  வரவிடாமல் தடுப்பது எப்படி ? இதயம் தமணிகளுக்கு இரத்தக் குழாய்களின் மூலமாக செல்லும் இரத்தத்தின் அழுத்தத்தின் அளவை  பொறுத்து உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது 2.சீரான அளவு ? அளவீடுகள் SYSTOLIC mm Hg (upper number) LESS THAN 120 DIASTOLIC mm Hg (lower number) LESS THAN 80 இதை …

Read More »

முக்கிய தகவல்கள் கொலெஸ்ட்ரோல் பற்றி

1.கொலெஸ்ட்ரோல் என்றால் என்ன ? எப்படி அதை வரவிடாமல் தடுப்பது? கொலஸ்ட்ரால் (கொழுப்பு) என்பது ஒட்டும்  தன்மை கொண்ட  வலுவலுப்பான‌ பொருள். 2.கொழுப்பின் வேலை என்ன ? நம் உடலில் கொழுப்பின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது. 3.கொழுப்பை உடலின் பாகங்களுக்கு எடுத்து செல்வது எது ? மனித உடலிற்கு …

Read More »

Junk Food Disadvantages | ஜங்க் புட் அபாயங்கள் கு. சிவராமன்

Junk Food Disadvantages | ஜங்க் புட் அபாயங்கள் கு. சிவராமன் Photo by Mikael Seegen on Unsplash துரித (junk food) உணவை தவறாமல் சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் இருதய நோய், வகை 2 நீரிழிவு நோய், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்கள் அதிகரிக்கும்.பெரியவர்களின் தினசரி ஆற்றல் உட்கொள்ளலில் 35% (கிலோஜூல்ஸ்) துரித  உணவில் இருந்து வருகிறது.  துரித  உணவை அடிக்கடி உட்கொள்வது …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.