Home / நோய்களும் காரணங்களும் (page 9)

நோய்களும் காரணங்களும்

குக்கரில் வேகவைப்பதால் உணவின் தரம் குறையும்

பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் உணவுப் பொருட்களை வேக வைக்க பானைகள் தான் பயன்படுத்தப் பட்டன. தற்காலத்தில் நாம் உணவை வேகவைத்தால் போதும், அது பானையாக இருந்தால் என்ன , குக்கராக இருந்தால் என்ன இரண்டும் வெப்பம்தானே என்ற நிலைக்கு வந்து விட்டோம். குக்கரில் சமைப்பதால் சமைக்கும் நேரம் குறைவு, எரிபொருள் தேவைக்குறைவு, 95 சதவிகிதம் சத்துக்கள் அப்படியே உள்ளது. இதனால் எளிதில் செரிமானம் ஆகின்றது. நீர், பணம் சேமிப்பு …

Read More »

தொற்று நோய்களை விட தொற்றாத நோய்களால் பாதிப்பு அதிகம்( தொற்றாத நோய் கேன்சர் இதய நோய் உடல் பருமன்)

மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், …

Read More »

நிகோடின் தான் உங்களை மீண்டும் மீண்டும் அதை செய்ய சொல்கின்றது

சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துவது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் புகை பிடிக்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது. கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. இதனால் ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து, அந்த நச்சுப்பொருள் உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி, எல்லா இடங்களிலும் ஒரு அமைதி …

Read More »

சிறுநீரக கோளாறு வராமல் இருக்க பினபற்ற வேண்டியவை

சிறுநீரகங்களின் முக்கிய பணி உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை போன்றவற்றை வடிகட்டி, வெளியேற்றுவது.சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன. இது நாளடைவில் சிறுநீரக கோளாறை உருவாக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைவிட குறைவாக சுரக்கும். இதனால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் …

Read More »

இதய நோயை வரவழைக்கும் துரித உணவு

மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட புரதம், விட்டமின் , கனிச்சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத உணவுகள் துரித உணவுகள் என வரயறுக்கப் படுகின்றன.மேலும் உடல் பருமன் அதிகரிப்பு ஒன்றே துரித உணவின் பிரதான செயலாகும். துரித உணவுகளினால் வரும் நோய்கள் உச்சந்தலை முதல் அடிப்பாதம் வரை பாதிக்கப்படும். மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால்,  நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் …

Read More »

HDL மற்றும் LDL பற்றி தெரியுமா?

HDL (High Density Lipoproteins) என்பது அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள்.  LDL (Low Density Lipoproteins) என்பது குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்கள். ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கொழுப்பு என்பது ஒட்டும்  தன்மை கொண்ட   வலுவலுப்பான‌ பொருள். மனித உடலிற்கு தேவையான கொழுப்புக்கள் அனைத்தும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதம் மூலம் கொண்டு …

Read More »

பல் சொத்தை, பல் வலி, ஈறு வீக்கம், பல் அரணை குணமாக எளிய வழி

  https://www.youtube.com/watch?v=0Bb0Lmmq-0c&t=64sVideo can’t be loaded because JavaScript is disabled: பல் சொத்தை | பல் வலி | ஈறு வீக்கம் | பல் அரணை குணமாக எளிய வழி | nextday360 (https://www.youtube.com/watch?v=0Bb0Lmmq-0c&t=64s) நாம் தினந்தோறும் பல வேலைகளின் காரணமாக நம் பற்களை கவனிக்க தவறிவிடுகிறோம். பற்கள் நாம் அன்றாட பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் முக்கிய பங்கேற்கிறது . அதனை நாம் சுத்தமா வைத்திருக்க வேண்டியது அவசியம். நாம் …

Read More »

சோர்வு, இரத்த பற்றாக்குறை, உடல் பருமன்/கொழுப்பு இனி வராது

காரணங்கள். உங்கள் பழக்கவழக்கங்கள் அல்லது நடைமுறைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை சோர்வு காணலாம், குறிப்பாக உடற்பயிற்சியின்மை. இது பொதுவாக மனச்சோர்வு தொடர்பானது. சோர்வு, இரத்த பற்றாக்குறை, உடல் பருமன்/கொழுப்பு இனி வராது இந்த காணொளியை பாருங்கள் https://youtube.com/watch?v=gLI4EDMq4o4 Share on: WhatsApp

Read More »

ஹீமோகுளோபின் அணுக்கள் உற்பத்தியாக உண்ணவேண்டிய உணவுகள் .

ஹீமோகுளோபின்  அணுக்கள் உற்பத்தியாக உண்ணவேண்டிய உணவுகள் . ஹீமோகுளோபின் என்பது உங்கள் இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒரு புரதமாகும், இது உங்கள் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு சென்று உங்கள் உறுப்புகள் மற்றும் திசுக்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உங்கள் நுரையீரலுக்கு கொண்டு செல்கிறது. ஒரு ஹீமோகுளோபின் சோதனை உங்கள் ஹீமோகுளோபின் அளவு இயல்பை விட குறைவாக இருப்பதை வெளிப்படுத்தினால், இதன் பொருள் உங்களிடம் குறைந்த …

Read More »

இந்த மூன்றையும் சாப்பிட்டால் எந்த நோயும் வராது

இந்த மூன்றையும் சாப்பிட்டால் எந்த  நோயும்  வராது https://youtu.be/HWlFoHEVLeYVideo can’t be loaded because JavaScript is disabled: இந்த மூன்றையும் சாப்பிட்டால் எந்த நோயும் வாராது ! | Dr. Sivaraman Speech | (https://youtu.be/HWlFoHEVLeY) Share on: WhatsApp

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.