உணவே மருந்து

மூக்கில் சதை வளர்ச்சி சரியாக | Nasal polyps treatment in tamil | Next Day 360

குளிர்ந்த காற்று படும்போது, உடலில் கபம் அதிகமாகும் பொழுது அல்லது சில விதமான அலர்ஜிகள் காரணமாகவோ மூக்கில் உள்ள சளி ஜவ்வு வீங்கலாம் இதையே ஆங்கிலத்தில் Nasal polyp என்கிறோம். இதனால் மூக்கில் உள்ள சுவாசம் தடைபடும், மூக்கில் அதிக நீர் வடிதல், சரியான சுவாசம் இன்மை, உடல் அசதி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இத்தகைய சூழ்நிலைகள் தொடர்ந்து நீடிக்கும் பொழுது இந்த வீக்கங்கள் அதிகமாகும். இதனை சரி செய்வதற்கு இயற்கை முறையில் உள்ள நான்கு வைத்திய …

மூக்கில் சதை வளர்ச்சி சரியாக | Nasal polyps treatment in tamil | Next Day 360 Read More »

விட்டமின் சி, கால்சியம் அதிகம் நிறைந்த “முருங்கைக்கீரை ஆம்லெட்” | Drumstick omelet | Next Day 360

“முருங்கைக்கீரை ஆம்லெட்” இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, மற்றும் கால்சியம் நிறைந்த சத்துக்கள் சிறு வயதுள்ள குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்தும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கலும் நிறைந்தது. இதனை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்ய வேண்டும் இந்த ஆம்லெட் சுவையாக செய்வது எப்படி? போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள்… செய்யுங்கள்…  சுவையுங்கள்… பயனடையுங்கள்… #nextday360 #முருங்கைக்கீரை_ஆம்லெட்  

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது | கீரைகளின் நன்மைகள் | Next Day 360

நம் உடலில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளான தலைவலி, முடி உதிர்தல், முடி உடைதல், கண் எரிச்சல், உடல் சூடு, சளி, கபம், இறைச்சல், நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு, வயிறு மந்தம், வாய்ப்புண், குடல்புண், பசியின்மை, தோல் அரிப்பு, ஒவ்வாமை, தலைசுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற முக்கியமான அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இத்தகைய பிரச்சனை வராமல் தடுப்பதற்கும் எந்தெந்த கீரைகளில் எந்தெந்த மருத்துவ குணங்கள் உள்ளது? எந்த நோய்க்கு எந்த கீரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதனை பற்றிய …

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது | கீரைகளின் நன்மைகள் | Next Day 360 Read More »

நம் உடல் உறுப்புக்கள் எந்தெந்த செயல்களை கண்டு அஞ்சும் | Important Internal Organs | Next Day 360

நம் உடலில் உள்ள உறுப்புகள் நாம் செய்யக்கூடிய சிறு சிறு செயல்களை கண்டு பயப்படக் காரணம் என்ன? எந்தெந்த உறுப்புக்கள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? நாம் அப்படி செய்யக்கூடிய தவறுதலான செயல்கள் என்னென்ன என்பதனை முழுமையாக தெரிந்துகொள்ள இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  

மோரிங்கா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Health Benefits of Moringa Tea | Next Day 360

முருங்கை இலை டீ குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பற்றிய விரிவான காணொளி தான் இது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவோர் ஆக இருந்தாலும், உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை பராமரிப்பது ஆக இருந்தாலும், உடலில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதாக இருந்தாலும், மன அழுத்தத்தை போக்கி உடல் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதாக இருந்தாலும் மேலும் …

மோரிங்கா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Health Benefits of Moringa Tea | Next Day 360 Read More »

Easy way to lose weight at home | weight loss tips in tamil | Healthy lose | Next Day 360

உடல் எடையை குறைக்க நினைக்கும் அனைவருக்கும் முக்கியமான காணொளி தான் இது. உடலிலுள்ள தேவையற்ற மற்றும் கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலமாக நாம் உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் இது ஆரோக்கியமான முறையும் கூட. அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் இந்த தேநீர் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். என்னென்ன பொருள்கள் இதனை தயாரிக்க தேவை, இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை காணொளியை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாதம் சரியானால் மூட்டுவலி, முடக்கு வாதம், மூட்டு வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும் | vatham treatment in tamil

மூட்டுவலி, முடக்குவாதம், பக்கவாதம், முகவாதம், குதிவாதம், விரைவாதம், கீழ்வாதம் போன்ற வாயு சம்பந்தப்பட்ட வாதங்கள் அனைத்தும் குணமாக இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதிகமானோர் உலகில் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு லட்சம் பேரில் 140 பேர் ஒரு ஆண்டிற்குள் வாதநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் தினமும் 1,800 பேர் வாதநோய், அதன் விளைவால் இறக்க நேரிடுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மாரடைப்புக்கு அடுத்தபடியாக நம் மக்களை அதிகம் பாதிக்கும் வாத …

வாதம் சரியானால் மூட்டுவலி, முடக்கு வாதம், மூட்டு வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும் | vatham treatment in tamil Read More »

இதய நோயாளிகள் கொலஸ்ட்ராலை குறைக்க என்னனென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் ?/What foods should heart patients avoid to lower cholesterol?

What foods should heart patients avoid to lower cholesterol?மாரடைப்பு எதனால் வருகிறது ? What foods should heart patients avoid to lower cholesterol?மாரடைப்பு என்பது ஏற்படுவதற்கு முக்கிய காரணம்  உடல் உழைப்பு இல்லாமை, முறையற்ற உணவுப் பழக்க வழக்கம் இவை தான் இந்த நோய்கள் அதிகரிக்க காரணம். பார்க்கும் உணவுகளை எல்லாம் சாப்பிட்டு விடுகிறோம், அது நமக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை. மாரடைப்பு என்பது நமது உடலில் உள்ள …

இதய நோயாளிகள் கொலஸ்ட்ராலை குறைக்க என்னனென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் ?/What foods should heart patients avoid to lower cholesterol? Read More »

5 morning drinks இனிமேல் காலையில் டீ,காபி வேண்டாம்!

5 morning drinks இனிமேல் காலையில் டீ,காபி வேண்டாம்! 5 morning drinks நிறையப்பேர் காலையில் எழுந்ததும் காபியோ அல்லது டீயோ சாப்பிட்டால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்பார்கள். காபி, டீ நல்லதா? கெட்டதா? என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. உண்மையில் இதில் சேர்க்கப்படும் பாலில் கலப்படம் அபாயமான வெள்ளை சர்க்கரை இவற்றை கணக்கில் கொண்டால் நல்லது இல்லை என்று தோன்றுகிறது. அந்த வகையில் உடலுக்கு நல்லதாகவும் இருக்க வேண்டும், எந்த பக்கவிளைவும் …

5 morning drinks இனிமேல் காலையில் டீ,காபி வேண்டாம்! Read More »