CHAKRASANA – Wheel Pose – சக்ராசனம்

பெண்களின் கருப்பை கோளாறுகளை சரிசெய்யும் சக்ராசனம்.
உடல் சக்கரத்தை போன்ற வடிவத்தில் இருப்பதால் இதற்கு சக்ராசனம் என்று பெயர்.
உடல் சக்கரத்தை போன்ற வடிவத்தில் இருப்பதால் இதற்கு சக்ராசனம் என்று பெயர்

Stretches: Thorax, Abdomen, Lung
Strengthens: Buttocks, Vertebral column, Abdomen, Human back, Wrist, Leg, Arm
Preparatory poses: Bhujangasana, Virasana, Urdhva Mukha Shvanasana, Setu Bandha Sarvangasana
Follow-up poses: Ardha Matsyendrāsana, Supta Padangusthasana
Pose type: Backbend, Chest opener.

பயன்கள்:
1. மார்பு பகுதி விரிவடைந்து நுரையீரலுக்கு அதிக உயிர்க்காற்று செல்கிறது.
2. கண்பார்வை கூர்மையடைகிறது. வயிற்றுப் பகுதியில் தேவையற்ற தசைப் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
3. கை மற்றும் கால்களை வன்மைப்படுத்துகிறது.
4. நாளமில்லா சுரப்பி மற்றும் மூளை செல்களை தூண்டி உடலின் இயக்கத்தை சீர் செய்கிறது.
5. பெண்களின் கருப்பை கோளாறுகளை சரி செய்கிறது.
6. கல்லீரல், கணையம், மண்ணீரல் இவற்றின் இயக்கத்தை சீர் செய்கிறது.
7. இரத்தத்தை சுத்தம் செய்து மனச்சோர்வு, மனதில் அச்சங்கள் இவற்றை போக்கி உள்ளத்தில் நல்ல தெளிவையும், அமைதியையும் தோன்ற வைக்கிறது.
8. குடல் இறக்கம் குணமாகிறது. சிறுநீரகம் புத்துணர்வை பெறுகிறது.
9. செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது..