Chaturanga Dandasana – சதுரங்க தண்டாசனம்

உங்கள் எடையை குறைக்கும் சதுரங்க தண்டாசனம்
இது பார்ப்பதற்கு எளியதாக இருந்தாலும் தம் பிடித்து செய்யப்படவேண்டிய யோகா. உங்கள் கால்கள் இறுக்கமடைந்து முழங்கைகள் 9-0 டிகிரி கோணத்தில் இருப்பதால் வேகமக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
Strengthens: Wrist, Arm,
Preparatory poses: Bhujangasana, Urdhva Mukha Shvanasana, Phalakasana
Follow-up poses: Adho mukha svanasana, Urdhva Mukha Shvanasana
Pose type: Arm balance, Core
Also known as: Four-limbed staff pose
Note: Consult a doctor before beginning an exercise regime

பயன்கள் :
*கால்கள், கைகளுக்கு வலிமை தருகிறது.
*தொப்பையை குறைக்க உதவுகிறது.
*உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம்.