Dandasana – Staff Pose – தண்டாசனம்

கூன் முதுகு உள்ளவர்களுக்கு ஏற்ற ஆசனம் தண்டாசனம்
முதுகு தண்டு, கால்கள், இடுப்பு, வயிற்று பகுதியை வலிமைப்படுத்தும் ஆசனம் இது
Stretches: Thorax, Shoulder
Strengthens: Human back
Preparatory poses: Uttanasana, Adho mukha svanasana,
Follow-up poses: Purvottanasana, Bharadvaja’s Twist
Pose type: Seated
Also known as: Staff pose
Note: Consult a doctor before beginning an exercise regime

பயன்கள் :
கூன் முதுகு உள்ளவர்களுக்கு ஏற்ற ஆசனம் இது.
கைகளும் கால்களும் வலுப்பெறும்
உடலின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்