Home / உடலினை உறுதி செய் / HALASANA – ஹலாசனம்

HALASANA – ஹலாசனம்

உணவே மருந்து -தமிழ் unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

மலசிக்கல்,  வாயு பிரச்னை, அஜீரணக்கோளாறுகளை  சரி செய்யும் ஹலாசனம்.

ஹலா என்றால் ஏர் கலப்பை என்பது பொருள். நிலத்தில் பயன்படும் ஏர் போன்று வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஹலாசனம் எனப் பெயர் பெற்றது.

 

NoteConsult a doctor before beginning an exercise regime

StretchesShoulder, Vertebral column

Preparatory posesSarvangasanaSetu Bandha Sarvangasana

Follow-up posesPaschimottanasanaAdho mukha svanasana

Pose typeInversion

Also known asPlow pose

 

பயன்கள்:
1. மலச்சிக்கல், வாயுப்பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது.
2. பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
3. முடி கொட்டுவது, நரை தடுக்கப்படுகிறது.
4. அஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றுக்கு சிறந்த ஆசனம்.
5. உடல் எடை குறையும்.

குறிப்பு:
முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

Check Also

மூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்

மூட்டு வலி குறைய 1. புளிப்பை குறைக்க வேண்டும். 2. தரைக்கு அடியில் விளையும் உணவை குறித்து கொள்ள வேண்டும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.