Breaking News

MATSYASANA – FISH POSE

சுவாசக்குழாய் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் மத்ஸ்யாசனம்.
நுரையீரல், சுவாசக் குழாய் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் மத்ஸ்யாசனம் நன்மை அளிக்கிறது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Stretches: Throat, Psoas major muscle, Navel, Front of the neck, Muscles (intercostals) between the ribs
Strengthens: Back of the neck, Muscles of the upper back,
Preparatory poses: Salabhasana, Bhujangasana, Dhanurasana
Follow-up poses: Virasana, Ustrasana, Gomukhasana, Setu Bandha Sarvangasana, Supta Virasana
Pose type: Backbend, Chest opener
Note: Consult a doctor before beginning an exercise regime

பயன்கள்:
1. நுரையீரல், சுவாசக் குழாய் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் இந்த ஆசனம் நன்மை அளிக்கிறது.
2. தொண்டையில் சதை வளர்ச்சி, இருமல் சளி நீங்கும். ரத்தம் சுத்தமாகும். கழுத்து வலி, முதுகுவலி, இடுப்பு வலி குணமாகும். முதுகெலும்பு, கழுத்து இடுப்பு பலம் பெறும். நுரையீரல்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

தைராய்டு, பாரா தைராய்டு மற்றும் தைமஸ் சுரப்பி நன்கு இயங்க ஊக்குவிக்கும். கூனல் முதுகு சரியாகும். மூலநோயின் வேகம் குறையும். மூச்சின் இயக்கம் இயல்பான நிலையில் இருக்கச் செய்கிறது. தொண்டை வலி நீங்கும். குரல் வளம் அதிகரிக்கும். இளமை மேலிடும். உயிர் ஆற்றல் அதிகரிக்கும்.

குறிப்பு: இருதய நோய், வயிற்றுப்புண் குடற்பிதுக்கம் ஆனவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

Check Also

காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய உடற்பயிற்சி

தினமும் ஒரு மணிநேரம் ஒவ்வொரு பயிற்சி மேற்கொள்ளலாம் . எந்த பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இந்த காணொளியில் பாருங்கள். …

One comment

  1. Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.