Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / Millet Adai || Murungai Keerai Adai || சிறு தானியம் அடை

Millet Adai || Murungai Keerai Adai || சிறு தானியம் அடை

சிறுதானிய அடை செய்யும் முறை இதற்கு தேவையான சிறுதானியம் கம்பு ,சோளம் தினை , கேழ்வரகு குதிரை வாலி இதை எப்படி செய்வது ? இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்

 

CLICK TO SUBSCRIBE THE CHANNEL

சிறுதானிய நன்மைகள்

  • ஊட்டச்சத்து நிறைந்தது
  • வைட்டமின் ‘பி’ அதிகம் உள்ளது
  • குளுட்டன் இல்லாதது
  • புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:
  • உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கும்
  • பசையம் ஒவ்வாமை நோயைத் (செலியாக் நோய்) தடுக்கிறது
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:
  • நார்ச்சத்து அதிகம் உள்ளது
  • தசைகள் சீரழிவதைக் குறைக்கிறது
  • தூக்கக் குறைபாட்டினைக் குறைக்கிறது
  • தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது
  • மாதவிடாய் கால‌ முதுகுவலியை குறைக்கிறது

இன்னும் பல நன்மைகள் இந்த சிறு தானியத்தில் உள்ளது இதை நம்ம அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோம்

உங்கள் அருகாமையில் உள்ள கடைகளில் சிறுதானியங்களை வாங்கி பயன்பெறுங்கள் அல்லது
நம்ம உணவே மருந்து தமிழ் – கடைல சிறுதானியங்கள் கிடைக்கிறது வாங்கி பயன்பெறுங்கள் .

Check Also

உடல் எடையை குறைக்கும் வெந்தய டீ

Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.