விரைவில் தொப்பையை குறைக்கும் நவாசனா
இந்த யோகாவினால் நீங்கள் நினைத்தபடி வயிற்றிலிருக்கும் தொப்பையை குறைக்கலாம்.
Strengthens: Vertebral column, Hip flexors, Abdomen,
Preparatory poses: Adho mukha svanasana, Uttanasana,
Follow-up poses: Halasana, Utkatasana, Adho mukha svanasana, Sirsasana, Baddha Koṇāsana
Pose type: Seated, Core
Also known as: Paripurna Navasana, Full boat pose, Boat pose
Note: Consult a doctor before beginning an exercise regime
பலன்கள் :
•உங்கள் வயிற்றிற்கும் முதுகிற்கும் பலம் அளிக்கும்.
•சிறு நீரகம், சிறுகுடல் ஆகியவற்றின் செயல்களை ஊக்குவிக்கும். ப்ரோஸ்டேட் சுரப்பியை தூண்டும்.
•ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
•கழுத்து, முதுகுவலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
•கர்ப்பிணிகளும் செய்யக் கூடாது.
•அதே போல், குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா,
•இதய நோய் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.