குருதி நெல்லி பற்றி நாம் தெரிந்து கொள்ளகூடிய 7 முக்கிய தகவல்கள்

1.குருதிநெல்லியில் உள்ள சத்துக்கள் குருதிநெல்லி அல்லது கிரேன்பெர்ரி என்று கூறப்படும் பழவகையில் அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் கூயினிக் அமிலம் ஆகியவை காணப்படுகிறது. 2.குருதிநெல்லியின் பொதுவான மருத்துவ பயன்கள் இந்த பழங்களை உட்கொண்டால் கடுமையான கொழுப்புகளையும் கரைக்க முடியும். குருதி நெல்லி பழம் கல்லீரலால் கரைக்க முடியாத கொழுப்புகளைக் கூட கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்பையும் கறைத்து உடம்பை சீர் செய்கின்றது. குருதிநெல்லி சாறு …

Read More »

அத்திப்பழத்தின் 17 மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

அத்தி மரமானது  களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திமரத்தில் பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். சீமை அத்தி , நாட்டு அத்தி என அத்திபழம் இரு வகைப் படும். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழம் பழுத்தவுடன் உட்புறம் சிவப்பாகவும் சிறிய …

Read More »

சுரைக்காயில் இருக்கும் 10 மருத்துவ நன்மைகள்

ஆதிமனிதன் முதலில் பயிர் செய்த காய்கறிகளுள் ஒன்றாக சுரைக்காய் இருக்கிறது. தற்பொழுது இந்த காய் எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிற ஓரு காயாக இருக்கிறது. சுவையான இந்த சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் இங்கு காணலாம். 1.சுரைக்காய் கொண்டுள்ள சத்துக்கள் சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் B  ஆகியவை உள்ளன. மேலும் இதில் அதிக ஈரப்பதமும், குறைந்த அளவில் புரதம், கொழுப்பு, தாது உப்புகள், …

Read More »

முடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil

தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள். இவற்றை சரி செய்ய நெல்லிக்காய், கறிவேப்பிலை அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைமுடி சம்பந்தமான பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும். பெரிய நெல்லிக்காய்  : முடிகொட்டுதல்-(நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும்) நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், …

Read More »

முடி உதிர்வை தடுக்க | கருமையாக முடி வளர பாசி பயறு பேஸ்ட் | Home Remedies for Hair Fall

பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.மேற்புறம் இருக்கும் பச்சைத் தோலை நீக்கிய பாசி பயறு, பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது.பயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது.பாசி பயறானது இந்தியாவினை தாயகமாகக் கொண்டது.சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பே …

Read More »

ஒமேகா ஊட்டச்சத்தில் இருக்கும் 13 முக்கிய பயன்கள்

எல்லா ஊட்டச்சத்துகளை போல கொழுப்புச் சத்தும் நம் உடலுக்குத் தேவை.  கொழுப்பு சத்துக்களில் கெட்ட கொழுப்பு, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு என இரு வகைகள் இருக்கின்றன. இதில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு மற்றும் அமிலத்தன்மை நிறைந்த ஒரு சத்து தான் ஒமேகா – 3 சத்தாகும். இது செரிவூட்டப்படாத கொழுப்பு வகையை சார்ந்ததாகும். காணப்படும் உணவுகள் மீன், கோழிக்கறி, முட்டை, பருப்புகளில் இந்த ஒமேகா 3 கொழுப்பு …

Read More »

வெங்காயத்தில் இருக்கும் 11 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் அதன் காரத்தன்மைக்குக் காரணம் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.நாள்தோறும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் வெங்காயம் மிக முக்கிய பொருளாகும். வெங்காயத்தில் உள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட …

Read More »

வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் பூண்டினை ஒரு இயற்கை மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம் என நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர். பூண்டினை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறுபட்ட நோய்களையும், ஆரோக்கிய குறைபாடுகளையும் தடுத்து, அவற்றை போக்க உதவுகிறது. பூண்டில் அல்லிசின், சல்ஃபர், ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற அத்யாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளதால் …

Read More »

இஞ்சியை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 தகவல்கள்

1.இஞ்சியின் பொதுவான பயன்கள் காலை நோய், பெருங்குடல், வயிற்று வலி, வாயு, வயிற்றுப்போக்கு, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, குமட்டல், புற்றுநோய் சிகிச்சை காரணமாக ஏற்படும் குமட்டல் உள்ளிட்ட பல வகையான வயிற்று உபாதைகளுக்கு இஞ்சி பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. 2.இஞ்சியும் அதன் சாறும் பூச்சி கடித்ததைத் தடுக்க இஞ்சிச்சாறு சருமத்தில் பயன்படுத்தப்படுகிறது. சோப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியில் மணம் ஏற்ற  இஞ்சி பயன்படுகிறது. இஞ்சியில் உள்ள ரசாயனங்களில் …

Read More »

மரவள்ளி கிழங்கின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

சாதாரணமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் உணவுப் பொருள் மரவள்ளிக் கிழங்கு.இது நம் நாட்டில் பரவலாக மலைப்பாங்கான இடங்கள்  மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகையாகும். தினமும் கேரள மக்கள் இந்தக் கிழங்கைப் பயன்படுத்தக் காரணம் மரவள்ளிக்கிழங்கின் சீரகத்தண்ணீருமே, அவர்களின் சுறுசுறுப்புக்கும், வியாதிகள் அணுகாத் தன்மைக்கும் காரணம் என்கின்றனர். மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளையும், இனிப்பு கார வகைகளையும் செய்யலாம். …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.