Saturday , February 29 2020

புதியது

MATSYASANA – FISH POSE

சுவாசக்குழாய் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் மத்ஸ்யாசனம். நுரையீரல், சுவாசக் குழாய் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் மத்ஸ்யாசனம் நன்மை அளிக்கிறது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Stretches: Throat, Psoas major muscle, Navel, Front of the neck, Muscles (intercostals) between the ribs Strengthens: Back of the neck, Muscles of the upper back, Preparatory poses: Salabhasana, Bhujangasana, …

Read More »

கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சராசரியாக ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறதோ அதை விட கர்ப்பகாலத்தில் 350-500 கலோரிகள் அதிகமாக தேவைப்படும். அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் குழந்தை வளர்ச்சி என்பது பெரும் அளவில் பாதிக்கப்படும். அதே நேரத்தில் அளவுவிற்கு அதிகமாக ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை மிக அதிகமாக கூட்டி விடும்.இது கர்ப காலத்தில் பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக அமையும். கர்ப்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல்ல‍து கரு …

Read More »

Balasana – Child’s Pose – பாலாசனம்

குழந்தை நிலை (பாலாசனம்) : இந்த ஆசனம் நமது ஒட்டுமொத்த உடலையும் மனஅழுத்தத்திலிருந்து பாதுகாத்து மன அமைதியை தருகிறது. Stretches: Thigh, Ankle, Hip Pose type: Forward bend, Restorative Preparatory poses: Virasana Also known as: Child’s resting pose, Child’s pose Note: Consult a doctor before beginning an exercise regime பயன்கள் : 1. மூச்சுப்பயிற்சியை நன்றாக்குகிறது தண்டுவட நரம்புக்கு …

Read More »

Shoulder stand pose – சர்வாங்காசனம்

ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ள சர்வாங்காசனம். பெயர் விளக்கம்: ‘சர்வ’ என்றால் எல்லாம் என்று பொருள். ‘அங்க’ என்றால் உடல் பகுதி என்று பொருள். Stretches: Neck, Shoulder Preparatory poses: Setu Bandha Sarvangasana, Virasana, Halasana, Pose type: Inversion Also known as: Supported shoulderstand, Shoulderstand, Salamba sarvangasana Note: Consult a doctor before beginning an exercise regime. பயன்கள்: 1. …

Read More »

Ustrasana – Camel Pose – உஷ்ட்ராசனம்

இடுப்பு, தோள்கள், கழுத்துக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம். இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும். உஷ்டிர என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் ஒட்டகம் போன்ற வடிவில் இருப்பதால் உஷ்டிராசனம் என்று அழைக்கப்படுகிறது. Strengthens: Human back Stretches: Thorax, Quadriceps femoris muscle, …

Read More »

நெல் ரகங்கள் , மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் தொடங்கியதால், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் வளரும் உணவு தானியங்களால், மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவிட்டன, இதை உண்பவர்களும் விதவிதமான நோய்களுடன் உலவி வருகின்றனர். இச்சூழலில் நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி ரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து, நார்ச்சத்து பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ளன.அவற்றை பற்றி இங்கு காண்போம். பூங்கார் …

Read More »

Ganda Bherundasana – Chin Stand Tutorial – கண்ட பெருத்தாசனம்

கைகளை வலுவாக்கும் ஒரு சிறந்த முயற்சியே இந்த Ganda Bherundasana. In Sanskrit, ‘ganda’ = ‘cheek or face’ ‘bherunda’ = ‘intense, powerful, fearful, extreme, terrible’ English Name : Chin Stand Sanskrit Name : Ganda Bherundasana Pose Level : Advanced Pose Position : Prone Pose Type : Inversion, Back Bend, Stretch, Strength, Balance Focus …

Read More »

CHAKRASANA – Wheel Pose – சக்ராசனம்

பெண்களின் கருப்பை கோளாறுகளை சரிசெய்யும் சக்ராசனம். உடல் சக்கரத்தை போன்ற வடிவத்தில் இருப்பதால் இதற்கு சக்ராசனம் என்று பெயர். உடல் சக்கரத்தை போன்ற வடிவத்தில் இருப்பதால் இதற்கு சக்ராசனம் என்று பெயர் Stretches: Thorax, Abdomen, Lung Strengthens: Buttocks, Vertebral column, Abdomen, Human back, Wrist, Leg, Arm Preparatory poses: Bhujangasana, Virasana, Urdhva Mukha Shvanasana, Setu Bandha Sarvangasana Follow-up poses: Ardha …

Read More »

KAKASANA – Crow pose – Crane Pose

உடல் திறனை அதிகரிக்க உதவும் ககாசனம். காகத்தின் அமைப்பை பெறுவதால் இப்பெயர் வந்தது. Strengthens: Arm, Abdomen, Wrist Stretches: Upper back Preparatory poses: Balasana, Adho mukha svanasana, Virasana, Baddha Koṇāsana, Phalakasana Follow-up poses: Adho mukha svanasana, Chaturanga Dandasana, Phalakasana Pose type: Arm balance, Core Note: Consult a doctor before beginning an exercise regime பயன்கள்: …

Read More »

HALASANA(Plow pose) – ஹலாசனம்

மலசிக்கல்,  வாயு பிரச்னை, அஜீரணக்கோளாறுகளை சரி செய்யும் ஹலாசனம். ஹலா என்றால் ஏர் கலப்பை என்பது பொருள். நிலத்தில் பயன்படும் ஏர் போன்று வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஹலாசனம் எனப் பெயர் பெற்றது. பயன்கள்: 1. மலச்சிக்கல், வாயுப்பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது. 2. பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். 3. முடி கொட்டுவது, நரை தடுக்கப்படுகிறது. 4. அஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றுக்கு சிறந்த ஆசனம். 5. …

Read More »

இருமல், நெஞ்சுசளியை முழுவதும் விரட்ட இதை செய்யுங்கள்

இருமல், நெஞ்சுசளியை முழுவதும் விரட்ட இருமல் மற்றும் நெஞ்சு சளியை விரட்ட நீங்கள் என்னென்னவோ செய்து பார்த்துருப்பீர்கள் ஆனால் மிகவும் எளிதாக நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வழிமுறைகள் நாம் வீட்டிலேயே உள்ளது. அதை யாருமே கவனித்ததில்லை இயற்கை நமக்கு நிறைய வாழ்வியல் முறைகளை சொல்லி கொடுத்துள்ளது அதன் ஒரு சிறிய வழி இது. இதை மட்டும் செய்தல் போதும் இருமல், சளி, மூக்கடைப்பு , சைனஸ், ஜலதோஷம் போன்றவற்றில் இருந்து …

Read More »

Junk Food அதிகமா சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல் | Fast Food Disadvantage

Fast Food Disadvantage : பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் தீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. டிரான்ஸ் பேட் கொழுப்பு: தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி வகைகளில் அவை கூடுதலாக …

Read More »

எண்ணம் தான் நன்மை தீமை இரண்டிற்கும் காரணம்

“எண்ணம் போல் வாழ்க்கை” எனும் கருத்தை முன்னிறுத்தி, நாம் அனுபவித்து வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு காரணம் நாம் செய்த செயல்களும் நம்முள் தோன்றிய அதற்கான எண்ணங்களும் ஆகும் அன்று கூறினால் அது மிகையாகாது. எடுத்துக்காட்டாக, “இளைஞர்களே உங்களின் நல்வாழ்க்கைக்கு கனவு காணுங்கள்” என்ற ஒரு மாபெரும் கருத்தை எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் நாம் வாழ்க்கையில் நன்றாகச் செல்வச் செழிப்புடன் வாழ நினைத்து,அதை ஒரு கனவாக காண்போம். கனவு …

Read More »

நல்ல எண்ணங்கள் நல்ல வாழ்க்கை

நம் எண்ணங்கள் நமக்கு நன்மை அளிக்குமா இல்லையா என்று எளிதில்  கண்டுபிடித்துவிடலாம். நல்ல உணர்வுகளைத் தந்தால் அவை நல்ல எண்ணங்கள். நல்ல என்பதை விட ஆரோக்கியமான, நேர்மறை எண்ணங்கள் என்று சொல்லலாம். அப்படி இல்லாமல் மன உளைச்சலைத் தரும் எண்ணங்கள் உடல், மன நலத்துக்குக் கேடு செய்பவை ஆகும். உணர்வுகளை அறிந்துகொள்ளப் பெரிய வித்தைகள் தெரிய வேண்டியதில்லை. நமது முகமும் செயலும் காட்டிக் கொடுத்துவிடும். பெரும்பாலான உணர்வுகள் மறைத்துவைக்க முடியாதவை. …

Read More »

உளவியல் சிக்கலை சரி செய்தால் உடல் நிலை சரியாகும்

உளவியல் அல்லது மன நெருக்கடியால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கிறது. மேலும் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இதனை அமைதியான கொலையாளி எனவும் அழைக்கலாம். இழுவை வியாதி, உயர் அழுத்தம், ஒற்றை தலைவலி, வயிற்றுப் புண் மற்றும் கடி, சிரங்கு போன்ற நோய் நிலைமைகள் மன அழுத்தத்துடன் ஒரு தொடர்பில் காணப்படும். மன அழுத்தத்துடன் பின்வரும் காரணிகள் தொடர்பாக காணப்படுகிறது. அவை குழந்தைப் பருவ பதகளிப்பு, உயிரியல் …

Read More »

நோய்களும் காரணங்களும்

குடல் புண்கள் ஏன் ஏற்படுகிறது அதை எப்படி சரி செய்வது ?

குடல் புண்கள் ஏன் ஏற்படுகிறது அதை எப்படி சரி செய்வது ? நாம் உண்ண வேண்டிய உணவு மற்றும் உணவு முறை மற்றும் மனம் சம்மந்த பட்ட சிறந்த முறைகளை பின்பற்றினால் அதை முழுவதுமாக கட்டுபடுத்த முடியும் அதை எப்படி செய்வது என்பதை இந்த காணொளில் பார்க்கலாம் முழுவதும் பாருங்கள் மருத்துவர் கு சிவராமன் உரை . Share on: WhatsApp

Read More »

நமது உணவில் இருக்கும் ஆரோக்கியம்

வெண்டைக்காய் பற்றி 17 முக்கிய தகவல்கள்

மூளையின் சுறுசுறுப்பாக இயக்கத்தை அதிகரித்து,அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய வெண்டை பேருதவி புரிகிறது. நமது நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் கல்வி பயிலும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்க முடியும். வயதானவர்க்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும். எனவே வாரத்திற்கு …

Read More »

தேங்காயில் இருக்கும் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு

இளநீர் தென்னை மரம் பூ பூத்து,காய்த்து ,வளர்ந்த நிலையில் கிடைப்பது இளநீர் எனப்படுகிறது. இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, ஜமைக்கா, பிரேசில் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கும் இளநீரே சிறந்தவையாக உள்ளது. இதில் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள புரதம் தாய்ப்பாலில் உள்ள புரதத்துக்கு இணையானது. இன்றைக்கு நம்மில் பெரும்பாலோரின் காலை உணவாக இளநீர் இருக்கிறது. ஆனால், …

Read More »

கருவேப்பிலையில் இருக்கும் 11 மருத்துவ குணங்கள்

1. கறிவேப்பிலையின் சிறப்பு பயன் கறிவேப்பிலை எடை இழப்பு, இரத்த அழுத்தம், அஜீரணம், இரத்த சோகை, நீரிழிவு நோய், முகப்பரு, முடி உதிர்தல் போன்ற பல  பிரச்சனைகளுக்கு தீர்வாக உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட மூலிகை செடி ஆகும்.இது காடி பட்டா என்றும் அழைக்கப்படும். 2.கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இந்த நறுமண இலைகளில் தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், ஆற்றல், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்கள் …

Read More »

அகத்திக்கீரை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய மருத்துவ குணங்கள்

 அகத்திக் கீரையை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோர்வை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும்.காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆற்றும் சக்தி உள்ளது.உணவு எளிதில் ஜீரணமாவதுடன் அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக்  கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் சுண்ணாம்பு சத்து அகத்தி …

Read More »

காம்பில் இருக்கும் 10 முக்கிய நன்மைகள்

1. இரும்பு சத்து அதிகம் அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். சாதாரண அரிசியைப் போல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடிபோட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பிறகு உலையில் போட்டு வேகவைத்தால்தான் நன்கு குழைவாக வரும். மேலும் கம்பு அரிசியைக் காட்டிலும் அதிக சுவை கொண்டது. …

Read More »

சிவப்பு கொய்யாவின் 10 முக்கிய பயன்கள்

1. இரத்த அழுத்தம் குறைய இயற்கையாகவே சிவப்பு கொய்யாவானது அதிக நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் கொண்டுள்ளது. இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. 2. உடல் மற்றும் எலும்பு வளர்ச்சி அடைய  ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய …

Read More »

நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை

எண்ணம் போல் வாழ்க்கை

நோய்களும் காரணங்களும்

எண்ணம் போல் வாழ்க்கை